‘கா’ ‘கா’ குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,186)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,186

Date uploaded in London – –  25 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இதிலுள்ள எல்லா சொற்களும் ‘கா’ ‘கா ‘ எழுத்தில் துவங்கும் ; கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

1.காவடி ஆட்டத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட நாட்டுப் பாடல்; அண்ணாமலை ரெட்டியார் மூலம் புகழ் பெற்றது

2.உலகப் புகழ்பெற்ற இந்திய, ஸம்ஸ்க்ருதக் கவிஞன்

 3.சென்னையில் வீர சிவாஜி தரிசித்த அம்மன் , 

4.காத்ஸ்யாயன மகரிஷி எழுதிய செக்ஸ் SEX நூல்  ,

5.புற நானூற்றில் காவிரி பூம்பட்டினத்து என்ற அடை மொழி உடைய புலவர். நன்மாறன், பெருவழுதி , திருமாவளவன் ஆகியோரைப் பாடியவர்   

6.கேட்டதை எல்லாம் கொடுக்கும் பசு , 

7.காவிரி பூம்பட்டினம், புகார் ஆகியவற்றின் மறுபெயர்  

 8.தமிழ் நாட்டில் கிடைக்கும் மாம்பழ ரகம் ; லட்டு போல இனிக்கும். கை மேல துட்டு இதோ ………… என்று மதுரை வியாபாரிகள் சொல்லுவர். 

    1     
          
8       2 
          
          
          
 7  கா    3
          
          
 6        
          
         4
          
    5     

Answers

1.காவடிச்சிந்து, 2.காளிதாசன் , 3.காளிகாம்பாள்,  4.காமசூத்திரம் , 5.காரிக்கண்ணனார்  6.காமதேனு,  7.காகந்தி  8.காசாலட்டு

    து1     
    ந்     
டு8   சி   ன்2 
 ட்  ச்    
   டி தா   
   சாளி    
 தி7ந்காளிகாம்பாள்3
   ரி    
  தே க் சூ   
 னு6    த்  
    ண்    
        ம்4
    னா     
    ர்5     

1.காவடிச்சிந்து, 2.காளிதாசன் , 3.காளிகாம்பாள்,  4.காமசூத்திரம் , ,5.காரிக்கண்ணனார்  6.காமதேனு,  7.காகந்தி  8.காசாலட்டு

—subham—

Tags– ‘கா’ , குறுக்கெழுத்துப் போட்டி

Leave a comment

Leave a comment