தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 25 7 2023 (Post No.12,324)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,324

Date uploaded in London – –  25 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 அ  என்னும் எழுத்தில் துவங்கும் எட்டு சொற்களைச் செப்புங்கள்

1.பாண்டவர் கூடாரத்துக்கு தீ வைத்து அவர்களை அழித்தவன் , 2.குதிரையை உலவவிட்டு செய்யும் யாகம் .

3.ஜபமாலை ;ருத்ராக்ஷம் அல்லது துளசிமணிகள் இருக்கும்  ,

4.புத்த சரிதம் நூலை எழுதியவர் ,

5.உலகின் முதல் நிகண்டு நூலை உருவாக்கியவர்

6.சங்க காலம் முதல் விநாயகர் அகவல் வரை இவர் பெயரில் பல நூல்கள் கிடைக்கும் ,

7.திருக்கடவூர் இறைவி 

8.பாண்டவர்களிடம் 7ம், துரியோதனாதியர்களிடம் 11ம் இருந்த படைப்பிரிவு 

     1      
          2
         
           
           
           
77       33
            
           
           
           
         
         

Answers

1.அஸ்வத்தாமன், 2.அஸ்வமேதம், 3.அட்ச மாலா , 4.அஸ்வகோஷர், 5.அமரசிம்மன், 6.அவ்வையார், 7.அபிராமி, 8.அட்செளகினீ .  

    ன்1     
        ம்2
னீ8   தா    
 கி  த்  மே  
  செள     
   ட்ஸ்ஸ்    
7மிராபிட்மாலா3
   வ்ஸ்    
  வை     
 யா  சி  கோ  
ர்6   ம்    
        ர்4
    ன்5     

 —subham—–

Leave a comment

Leave a comment