இந்தக் கட்டத்தில் 8 சொற்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் .
கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்
1. இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112-ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். இது செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.
2. அருணகிரிநாதரால் எழுதப்பட்டது. காப்புச்செய்யுள் உட்பட 102 பாடல்கள் உள்ளன. அனைத்தும் யமகம் முறையில் அமைந்த முருகன் மீதான அந்தாதிப் பாடல்கள்.
3.பன்னிரண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் என்பவரால் முருகன் பற்றி எழுதப்பட்டது.
4.சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ;5 திணைகள் தலைப்பில் 5 புலவர்கள் பாடியது
5.தமிழில் உள்ள ராமகாதை
6. கல்லாடர் என்பவரால் இயற்றப்பட் ட சைவ நூல் . ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் 11ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
7.இந்து சமய பதினெண் புராணங்களில் பதினேழாவது புராணமாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது.
8.இடைச் சங்க கால நூல்; அழிந்து போன நூல் என்பதால் பெயர் மட்டுமே கிடைத்தது. க என்னும் எழுத்தில் துவங்கி ரை என்னும் எழுத்தில் முடியும் பெயர்
உலகில் தமிழ் மொழியும் சம்ஸ்க்ருத மொழியும்தான் அதிசய மொழிகள். ஒரே எழுத்துக்கு அதிகமான பொருள்கள் இருப்பதால் புலவர்கள் அவைகளைப் பயன்படுத்தி பெரிய இலக்கிய விந்தைகளைச் செய்தார்கள் . ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் ஓரெழுத்து உண்டு . ஐ” I “என்றால் ‘நான்’ போனற ஒன்றிரண்டுதான். ஆனால் தமிழில் 54 ஓரெழுத்து சொற்கள் உள . அவற்றில் கோ என்ற எழுத்துக்குத்தான் அதிக பொருள்/ அர்த்தங்கள்.
சம்ஸ்க்ருத மொழியில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து சொற்கள் என்று தனித்தனி அகராதிகளே இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் அவற்றுக்குள்ள மந்திர சக்திகளையும் வேத விற்பன்னர்கள் கண்டு பிடித்துள்ளனர். எடுத்துகாட்டாக ஸ்ரீ என்ற எழுத்தைச் சொல்லலாம். இதற்குள்ள பொருள், மந்திர சக்தி முதலியன பற்றி புஸ்தகமே எழுதலாம் ; காஷ்மீரில் ஸ்ரீ நகர் உண்டு. ஒரிஸ்ஸாவில் ஸ்ரீ நகர் ( புரி ) உண்டு பர்மாவில் ஸ்ரீ நகர் உண்டு; ஸ்ரீ விஜய என்ற விஷ்ணு சஹஸ்ர நாமச் சொல்லைக்கொண்டு தென் கிழக்கு ஆசியாவில் பிரம்மாண்டமான இந்து சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார்கள்.
xxxx
இப்பொழுது தமிழ் மொழி அதிசயங்களைக் காண்போம்.
முதலில் ஓரெழுத்து பற்றி தொல்காப்பியத்தில் காண்கிறோம்
நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி
–தொல்காப்பியம் எழுத்ததிகாரம்,; சூத்திரம் 43
XXX
குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே
–தொல்காப்பியம் எழுத்ததிகாரம், ; சூத்திரம் 44
XXX
பொருள்
ஆ , ஈ , ஊ , ஏ, ஐ, ஓ ,ஒள ஆகிய நெட்டெழுத்து ஏழும் தனித்து நின்று பொருள் தரும்..
ஆனால் அ இ உ எ ஒ ஆகிய குற்றெழுத்து ஐந்தும் தனித்து நின்று பொருள் தராது.
இதற்கு எடுத்துக்காட்டாக உரைக்காரர்கள் காட்டும் சொற்கள் –
ஆ- பசு; ஈ – கொடு , ஈ ; ஊ -ஊன் ; ஏ -அம்பு; ஐ- அழகு; ஓ – மதகு நீர் தாங்கும் பலகை
தொல்காப்பியருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த பவணந்தி முனிவர் தமிழில் தோன்றிய பல மாறுதல்களைக் கணக்கிற்கொண்டு புதிய இலக்கண விதிகளை இயற்றி நன்னூல் என்ற புஸ்தகத்தை நமக்கு அளித்தார் ; அவர் சொல்கிறார்,
உயிர்மலிலாறுந் தபநவி லைந்தும்
கவச வினாலும் யவ்விலொன்றும்
ஆகு நெடில் நொது வாங் குறிலிரண்டோடு
ஓரெழுத்தியல்பத மாறேழ் சிறப்பின
–நன்னூல் , எழுத்ததிகாரம், 129
சிறப்பான 42 எழுத்துக்களை பவணந்தி முனிவர் சொன்னபோதிலும் , சிறப்பில்லாத 12 எழுத்துக்கள் என்ன என்பதையும் உரைகாரர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
42 சிறப்பான ஓரெழுத்துக்கள் இருக்கின்றன. அவற்றிற்கு பொருள் உண்டு.; உரைகாரர்கள் சிறப்பில்லாத 12 எழுத்துக்களையும் சேர்க்கவே நமக்கு 54 ஓரெழுத்து சொற்கள் கிடைக்கின்றன .
ஒரு எழுத்துக்கு ஒரு பொருள்தான் என்று எண்ணிவிடக்கூடாது.
ஒரே எழுத்துக்கு பல பொருட்களும் கிடைக்கும் .
கோ என்றால் அரசன் மேலும் 44 அர்த்தங்கள் உள
xxxx
கோ என்றால் நிறைய அர்த்தங்கள் உள ; அவையாவன
பிற்கால உரையாசிரியர்கள் தமிழ் ஸம்ஸ்க்ருதம் என்று வேற்றுமை பாராட்டவில்லை. எந்தத் தமிழ் அகராதியை எடுத்தாலும் அதில் ஸம்ஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும். திருக்குறளை எடுத்துக் கொண்டால் அதில் ஸம்ஸ்க்ருதச் சொல் இல்லாத அதிகாரமே இராது. ஏனெனிலவர் இரண்டு மொழிகளையும் தன் இரு கண்கள் எனப் பாவித்தார்
கீழே கோஎன்பதற்கு தமிழ் அகராதி பசு என்று சொல்லும். சம்ஸ்கிருதத்திலும் கோ – மாதா ‘பசு’தான்
மேலும் உள்ள பொருள்கள் 1935 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதியைக் கொண்டு காண்போம்
அரசன் அம்பு, ஆகாயம் , ஆண்மகன், இடியேறு எருது, கண் , திசை நீர், பசு, கோ -வேனல், தெய்வ லோகம் , பூமி, மலை, வச்சிராயுதம் ., இலந்தை, உரோமம் , கிரணம், இரக்கக் குறிப்பு, சந்திரன், சூரியன், கோமேதக யாகம், பொறி, மலை, மாதா, மேன்மை, வாணி, வெளிச்சம்,பெருமையிற் சிறந்தோன், தகப்பன், தலைமை , குசவன், சொல், இரசம்/சாறு, வெந்நீர், கோவை செய், தொடு, ஒழுங்காக்கு, கதை கட்டு , தறி, தடு , எதிர், அழைப்புக்குறி , பொறி, உயிர் மெய் எழுத்து .
இவைகளில் சில ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஆனாலும் தமிழ்ப் புலவர்கள் அவைகளை பாடல்களில் பயன்படுத்தியத்தைக் கருத்திற்கொண்டே அகராதி தொகுத்தோர் சொற்களை சேர்த்துள்ளனர்..
சிறப்பான 42 சொற்களுக்கு பல கலைக்களஞ்சியங்கள் குறைந்தது ஒரு சொல்லையாவது கொடுத்துள்ளன . சிறப்பில்லாத 12 சொற்களை அவை காட்டவில்லை. இதோ சிறப்பில்லாத , தொல்காப்பியர் சொல்லாத, பவணந்தி சொல்லாத ஓரெழுத்துக்கள்:–
அ – முதல் எழுத்து; அஃ றி ணைப்பன்மை ஈறு ; ஆறாவதன் பன்மை உருபு , சாரியை, நினக்கு சுட்டு, அவன் . சம்ஸ்க்ருதத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் .
இ – இவன் , இது, சுட்டு, இக்கொற்றன்
உ- சுட்டு, உவன் , உ க்கொற்றன்
எ – எ க்கொற்றன், வினா, எவன்
ஒ – மயில்
ஒள – அழைத்தல்,, வியப்பு, தடை, அனந்தம் , கடித்தல், பூமி
ஆக பவணந்தி சொன்ன 42 எழுத்துக்களுடன் இந்த 12-ஐ யும் சேர்த்தால் தமிழில் 54 ஓரெழுத்துக்கள் உண்டு.
திருக்குறளில் அ -கரம் என்று துவங்கும் முதல் குறளுக்கும் , பகவத் கீதையில் நான் அகாரமாக இருக்கிறேன் என்ற சொல்லுக்கு பாஷ்யக்காரர்கள் செய்த உரைகளையும் படிப்போருக்கு அ – என்ற எழுத்தின் பெருமை மேலும் விளங்கும். அது பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பதை அறிந்தே வள்ளுவனும் முதல் குறளில் பயன்படுத்தினான் போ லும் ! ஒள என்ற வியப்புக்குறியை நாமும் வவ், வாவ் vaav, vav என்று இன்றும் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்!
—subham—
Tags- ஓரெழுத்து , அதிசயம், தமிழ், கோ , பவணந்தி தொல்காப்பியம், 42, 54, அர்த்தம் , பொருள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
கிராதார்ஜுனீயம்
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 6
ச.நாகராஜன்
பாரதம் கண்ட மிகப்பெரும் கவிஞர்களுள் ஒருவர் பாரவி. அவர் இயற்றிய மகா காவியம் கிராதார்ஜுனீயம்.
இது 18 காண்டங்களைக் கொண்டது.
இதற்கு விரிவுரை எழுதிய மல்லிநாதர் இதை மகாகாவியம் என்று புகழ்கிறார்.
மஹாபாரதத்தில் வன பர்வத்தில் (அத்தியாயம் 37 முதல் 41 முடிய) வரும் வரலாறு இது.
த்வைதவனத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்யும் போது ஒரு பிரம்மசாரி வந்து அவர்களைச் சந்தித்து கௌரவர்கள் எப்படி வளத்துடன் வாழ்கிறார்கள் என்பதைச் சொல்கிறார். இதைக் கேட்டு திரௌபதியும் பீமனும் தர்மராஜரிடம் விதியை நம்பும் அவரை இகழ்கின்றனர். அப்போது வியாஸர் அவர்களிடம் வந்து இந்திர மந்திரத்தை அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். அர்ஜுனனிடம் தவம் புரியுமாறு சொல்ல அவனுடம் இந்திரகீல மலை சென்று தவம் செய்கிறான்.
இந்திரன் தேவகன்னிகளை அவனிடம் அனுப்பி அவன் தவத்தைக் கலைக்க முயல்கிறான். ஆனால் அர்ஜுனனோ தனது கடும் தவத்தை விடவில்லை.
ஆகவே இந்திரன் ஒரு வயதான அந்தணர் தோற்றத்தில் அர்ஜுனனிடம் வந்து முக்தியைப் பற்றி ஒரு பெரிய உரையை நிகழ்த்த அர்ஜுனனோ தாங்கள் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தான் தவம் செய்வதாகக் கூறுகிறான். உடனே இந்திரன் தனது உண்மை உருவத்தைக் காண்பித்து சிவனை நோக்கித் தவம் புரியுமாறு கூறுகிறான்.
அர்ஜுனனும் சிவனை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பிக்கிறான். அவன் தவம் கிளப்பிய அக்னியைத் தாள முடியாத முனிவர்கள் சிவனிடம் சென்று முறையிட சிவன் அவர்களிடம் பயப்பட வேண்டாம் என்றும் அர்ஜுனன் நரன் என்றும் அசுர சக்திகளை அழிக்கவே பூமிக்கு வந்துள்ளான் என்றும் கூறி அருள்கிறார்.
பின்னர் கிராதன் (வேடன்) வேஷம் பூண்டு தனது கணங்களுடன் அர்ஜுனனிடம் வருகிறார்.
அப்போது அங்கு காட்டுப் பன்றி ஒன்று வர அர்ஜுனன் அதை வேட்டையாடத் துரத்துகிறான். சிவனும் அதைத் துரத்த இருவருக்கும் சண்டை மூள்கிறது.
அர்ஜுனன் தனது ஆயுதங்கள் அனைத்தையும் இழக்கவே கிராதனுக்கும் அவனுக்கும் மல்யுத்தம் ஏற்படுகிறது.
கிராதன் சண்டையின் போது வானில் எழும்ப அர்ஜுனன் கிராதனின் காலைப் பிடித்துக் கொள்கிறான். இதை எதிர்பார்க்காத கிராதன் பூமியில் குதித்து அர்ஜுனனைத் தழுவிக் கொள்கிறான்.
தான் யார் என்பதையும் தெரிவிக்கிறான். பின்னர் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரத்தைத் தந்து அருள்கிறான்.
உடனே இந்திரனும் இதர லோகபாலர்களும் தங்கள் பங்கிற்கு அர்ஜுனனுக்கு அஸ்திரங்களைத் தந்து அருள்கின்றனர்.
சிவன், “திரும்பிச் செல். உனது எதிரிகளை வெற்றி கொள்” என்று அருள, அர்ஜுனன் மீண்டு தர்மரிடம் வந்து நடந்ததை விவரிக்கிறான்.
இது தான் கிராதார்ஜுனீயத்தின் கதை.
இந்தச் சம்பவத்தை பாரதத்தில் உள்ள ஏராளமான கவிஞர்கள் தங்கள் தங்கள் பாணியில் அழகுற கவிதை வடிவத்தில் சித்தரித்துள்ளனர்.
சிற்பிகளோ ஆங்காங்கே சிற்பங்களாக இந்த வரலாறைச் செதுக்கியுள்ளனர்.
தஞ்சை பகுதியில் திருவேட்டகுடி, கும்பகோணம் பகுதியில் விஜயமங்கை மற்றும் திருப்புறம்பியம் ஆகிய இடங்களில் அர்ஜுனன் சிவனை வழிபட்டு பாசுபதாஸ்திரம் பெற்ற வரலாற்றைக் காண முடிகிறது.
மகாகவி பாரவி
மகாகவி பாரவி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. மேலைகங்க வமிசத்தைச் சேர்ந்த துர்வீநீத மன்னன் அரசாண்ட ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் இவர் காலத்தை நிர்ணயிக்கின்றனர். அதே சமயத்தில் பல்லவ நாட்டை ஆண்டவன் மன்னன் சிம்ம விஷ்ணு.
இந்தக் காவியத்தின் 15வது காண்டமான சித்ர காவியம் அழகிய ஒன்றாகும்.
பாரவி அர்த்த கௌரவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறார். அவ்வளவு அர்த்தம் பொருந்திய கவிதைகளைப் படைத்தவர் இவர்.
பாரவியால் உத்வேகம் பெற்றவர்களுள் ஒருவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் மாகர். இவர் சிசுபால வதத்தை இயற்றியவர்.
ஐந்து பெரும் மகாகவிஞர்களுல் ஒருவர் பாரவி என சம்ஸ்கிருத அறிஞர்கள் கூறி பாரவியைப் புகழ்கின்றனர்.
There is a big hidden history of Buma/Myanmar that many people do not know. No one has done a proper research about the Pre Buddhist Burma. Like Sri Lankan Buddhists obliterated Hindu History of Lanka, Burmese Buddhists also did it. Now Si Lanka government is encouraging and sponsoring Ramayana tourism by showing all the hidden gems. Thank God Buddhists could not change the Sanskrit names and Rama names found throughout Burma/Myanmar.
xxx
Five amazing things about South East Asia are
1.Names of kings with VARMAN suffix are in all the countries. Even inside the thick tropical forest of Borneo , fourth century CE Mula Varman Inscription with Yupa Pillar was discovered. Burmese also had Hindu kings with VARMAN suffix like Pallavas, in the Pre Buddhist period.
2.Hindu Gods are found in all the countries. Not only Brahma, Vishnu, Shiva, but also Durga and Rama and Krishna.
3.Sanskrit inscriptions are found in all the countries. Even other language inscriptions contain Sanskrit words. In Burma even Mon and Tamil inscriptions have Sanskrit sentences.
4.The script of all languages in S E Asia has evolved from Brahmi, like Tamil. But it has gone to S E Asia via Pallava Grantha.
5.Influence of Ramayana, Mahabharata, Manu Smriti and Brahmins is seen in all the countries.
Xxxx
Did the name MYANMAR come from Bamar or Brahma?
Bamar’s etymology is not known. But Brahma is written as byamma and we know B=M change is universal; like Bombay becomes Mumbai, Byamma became Myanma.
But this is not the only proof. Let us look at Pre Buddhist Burma.
Hindus went into Burma in second century CE. That is also an amazing factor. At the same time Sri Maran (Pandyan) inscription is found in Vietnam (Champa); within 200 years Mulavarman inscription is found deep inside Borneo island of Indonesia. According to known history of Burma, Buddhism prevailed only from sixth century CE.
Pyu and Mon were old races that lived in the country. Pyu are completely absorbed into Burmese society, and we don’t find them separately. Mons are called Talaings. Great scholars like R C Majumdhar say they were from Telugu speaking Telengana of South India. Kanchi Paramacharaya (1894-1994) also lectured about Dhillon migration to North. Telengana, Dhillon, Talaing are all derived from Tri Linga Kshetra.
Authorities like R C Majumdar did not guess but shown reasons for his hypothesis. Architecture , script, Varman names are from South India. Another Hindu migration was known from Manipur area to Arkan area of Burma.
There was one dynasty called Vikrama Dynasty whose kings were Hindus. One of the earliest finds is gold plates with Pali inscriptions ( from Maungan near Hmawza) and the script is like Kadamba script of South India of fifth century CE.
Statues or idols of all Hindu Gods are discovered in all parts of Burma, particularly from ancient capitals of Burma.
Burmese city Sri Kshetra got its name from Puri of Orissa. Burmese city Pegu’s old name was Ussaa, derived from Odisah.
The old name for Mon Kingdom of Thaton is RAMANNAA DESA.
The script of the oldest inscription in Mon on a pillar found at Lava Puri (Lobburi in Thailand). It is similar to Pallava script. It shows Mon’s connection with Rama’s son name Lava.
The Burmese chroniclers declare that Taung was founded by one Hindu prince ABHIRAJA in the ninth century BCE. Such an ancient date is correct or not is debatable; but Burmese gave very old dates for Indian influence. The Date about Buddha’s birth and death is also very different from other countries. In Sri Lanka 483 BCE is the date of Nirvana (death); but ib Burma it was 544 BCE. In Tibet it was 835 BCE and in China it was 1793or 1807 BCE.
Sri Lankan Dipa vamsa says that Asoka’s missionaries Sona and Uttara spread Buddhism in Burma; but no trace is found there. Burmese inscriptions and history show Buddhism was there from sixth century CE only. There is a big gap of 800 to 900 years.
xxx
Burmese law books Dharma sastras (Dhammathat in Burmese) shows the influence of Manu Smiti
Xxxx
Brahmins Role
Direct Hindu influence can be seen in another field also. The court astrologers and sooth sayers were Brahmins and they were called Ponna. They were mostly from Manipur of India.
A pagan inscription dated 1442 mentioned the gift of 295 books of which several have Sanskrit titles. Festival of Ploughing was performed by Ponna with Hindu rituals.
One inscription gives in great detail the coronation ceremony of a king. It describes how Brahmins prepared holy water in Purna Kumbhas of gold and silver. It was an inscription from a later period; that means Brahmins were there from very ancient period till at least 15th century
Xxxx
Worship of Nats
Burmese believe in Nats called spirits of various kinds. It is similar to Brahmarakshas, apsaras , Pitrus of Hinduism . Sangam Tamil literature also has a long list of spirits. They were 1)nature spirits occupying trees, rivers , mountains; 2) spirits of dead ancestors and ghosts 3).Of the 37 Nats, Cakra (Indra) is one of them. Mara and Brahma ( Maan and Byamma) are also recognised among the 37 Nats.
Xxx
In the second part I will give details about Ramayana and Vikrama Dynasty
To be continued…………………..
tags- Hindu , influence, Burma, Myanmar, Varman, Nats, Script, Pre Buddhist, History
மங்களூரு நகரிலிருந்து 13 கி.மீ. உல்லால் என்னும் இடத்திலிருந்து 3 கி.மீ ; இந்த இடத்தின் பெயர் கோடேகர் .
அப்பக்கா தேவி மஹாராணி கட்டிய கோவில் பகுதி உள்பட பழங்காலக் கோவில் . சிறிது தூரம் நடந்து சென்றால் பாறைகள் நிறைந்த கடற்கரையைக் காணலாம். அங்குள்ள பாறைகளை ருத்ர சிலை என்பார்கள் .மகாராணியின் பாழடைந்த கோட்டைகளும் ஊரைச் சுற்றியுள்ளன .அருமையான அரபிக் கடல் அருகில் அமைந்த இக்கோவில் சிவன் கோவில் ஆகும் ருத்ர பாத க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள் பித்ரு காரியங்கள் செய்வோரும் இங்கு வருகின்றனர் ஆளுவ வம்சத்தினர் பத்தாம் நூற்றா ண்டில் எழுப்பிய கோவிலை படிப்படியாக வனவாசி கடம்பர்கள் , சோழ வம்சத்தினர், விஜய நகர இம்மடி தேவராஜா என்று பலரும் வளர்த்தனர் .கோவிலில் இருக்கும் இரண்டு கல்வெட்டுகள் 15ஆம் நூற்றாண்டில் நடந்த திருப்பணிகள் பற்றிப் பேசுகின்றன .
அபக்கா சௌதா (Abbakka Chowta), என்பவர், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்த்துகீசியர்களுடன் போராடிய உல்லாலின் முதல் துளுவ ராணி ஆவார். இந்தியாவின் கடலோர கர்நாடகாவின் ( துலுநாடு ) சில பகுதிகளை ஆண்ட சவுதா வம்சத்தைச் சேர்ந்தவர் இவர், .
Xxxx
பவஞ்சே ஞான சக்தி சுப்ரமண்யர் கோவில் மங்களூரு நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது . மஹாலிங்கேஸ்வர் சுவாமி கோவில் குன்றின் மீது இருக்கிறது. அடிவாரத்தில் முருகன் கோவில் இருக்கிறது .
சமணர்களின் காசி The Jain Varanasi at Moodabidri
மங்களூரு நகரிலிருந்து 34 கி.மீ தொலைவில் மூட பித்ரி என்னும் இடத்தில் 18 சமணர் கோவில்கள் இருப்பதால் சமணர் வாரணாசி என்று சொல்லுவார்கள். ஆயிரம் கால் மண்டபம் உடைய சந்திரநாத பஸதி புகழ்பெற்ற சமணர் கோவில் ஆகும் .
Xxxx
மங்களூரு நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் நந்தினி நதிக்கரையில் துர்கா பரமேஸ்வரி கோவில் இருக்கிறது .
xxxxxx
64.பொலாலி ராஜராஜேஸ்வரி கோவில், Polali Rajarajeshwari Temple is a temple located in Polali, Dakshina Kannada
மங்களூரு நகரிலிருந்து 34 கி.மீ தொலைவில் ராஜராஜேஸ்வரி கோவில் இருக்கிறது . 12 அடி உயர அம்மன், பத்ர காளி , முருகன், பிள்ளையார் புடைசூழ காட்சி தருகிறாள் .
எட்டாம் நூற்றா ண்டில் சுரதா என்ற மன்னர் கட்டியது ;அம்மன் சிலை மருத்துவ குணங்கள் வாய்ந்த மண்ணால் செய்யப்பட்டது. கோவிலின் கூரையில் மரச் சிற்பங்கள் செப்புத தகடு அடிக்கப்பட்டு காட்சி தருகின்றன
கோவிலில் கால்பந்து !
இந்தக் கோவிலின் செண்டு உற்சவம் ஒப்பற்றது . நன்மைக்கும் தீமைக்கும் நடைபெறும் போட்டியை கால்பந்து விளையாடிக் காட்டுகினறனர் . அதுவும் அந்தக் கால்பந்தை சக்கிலியர் குடும்பத்தினர் செய்து, தக்க மரியாதைகளுடன் கொண்டு வந்து, கோவிலில் விடுவார்கள் கோவில் வட்டாரத்தில் உள்ள கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு.
1448ம் ஆண்டு அப்துல் ரஜாக் (Records written by Abdul Razzak in 1448) என்பவர் எழுதிய படைப்பிலிருந்து சில விஷயங்கள் தெரிய வருகின்றன . அப்போது மாணிக்கக் (Ruby Stones) கண்களுடன் ஆறு அடி உயர தேவி சிலை இருந்தது ; கோவில் பித்தளைத் தகடுகளால் கட்டப்பட்டது. இப்போது 10 அடிக்கும் மேலான உயரம் உடைய களிமண் சிலை உளது. எட்டு மருத்துவ மூலிகைகளால் செய்யப்பட பசை 12 ஆண்டுக்கு ஒரு முறை சிலை மீது பூசப்படுகிறது . மேலும் இந்த மூலிகைக் கலவை முன்காலத்தில் செய்யப்பட்ட கலவை. ஆண்டுதோறும் புதிதாகச் செய்யப்படுவதில்லை . இப்போது செப்புத் தகடுகள் உடைய சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன .
Xxxxx
65. மல்கி ஸ்ரீ வேங்கட ரமணர் கோவில் S.V. Temple, Mulki
மல்கி என்னும் இட்டத்திலுள்ள வேங்கட ரமணர் கோவில் 1277 ஆம் ஆண்டு முதல் வரலாறு உடைய பழைய கோவில். இக்கோவிலில் உக்ர நரசிம்மர், பிந்து மாதவர், விட்டல் , வேங்கட ரமணர் மூர்த்திகளுக்கு வழிபாடு நடக்கிறது . மூலிகைபுரம் என்பதே திரிந்து மல்கி ஆனது என்பது நம்பிக்கை. அனுமன் மருந்து மலையான சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்லுகையில், இதை இலங்கை என்று நினைத்து இறங்க எண்ணினாராம் . அதனால் இதற்கு ஓல லங்கை என்ற பெயரும் உண்டு . பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உக்ர நரசிம்மருக்கு எட்டு கைகள்; மூன்று கண்கள்; ஒரு காலில் நின்று ஹிரண்ய கசிபு என்ற அரக்கனை நகத்தால் கிழிக்கிறார் . மங்களூரிலிருந்து 28 கி.மீ தொலைவு . இது சாம்பவி நதிக்கரையில் இருக்கிறது.
நரகிரி பர்வத சதாசிவர் கோவிலும் மங்களூர் வட்டாரத்தில் இருக்கிறது.
மங்களூரு நகரிலிருந்து 74 கி.மீ தொலைவில் மிகவும் புகழ்பெற்ற தர்மஸ்தல கோவிலில் சிவன் வழிபடப்படுகிறார். மஞ்சுநாதர் என்ற பெயரில் வணங்குகின்றனர் ; பூஜை செய்யும் பட்டர்கள் மாத்வ வைஷ்ணவர்கள் !கோவிலை நிர்வகிப்பவர்கள் சமண மதத்தினர்.
கோவிலுக்கு குறைந்தது 800 ஆண்டு வரலாறு உண்டு.
கோவிலில் சிவ பெருமானுடன் அம்மனவாரு தேவி, சந் திரபிரபா தீர்த்தங்கர (சமணர்) மற்றும் சமண மத காவல் தெய்வங்களின் மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன 16ம் நூற்றா ண்டில் கோவிலின் நிர்வாகி தேவராஜ ஹெக்கடே வேண்டுகோளின்படி த்வைத சாது வடிராஜ தீர்த்தர் கும்பாபிஷேகம் செய்தார்.
சற்று தொலைவில் சமணர்களின் கோமடேச்வர் / பாஹுபலி 39 அடி உயரத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது
Xxxxx
68.குக்கே சுப்ரமண்யர் கோவில் Kukke Subrahmanya Temple
குக்கே சுப்ரமணியசுவாமி கோயில் கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமாரமலையில் அமைந்துள்ளது.
மங்களூரிலிருந்து சுமார் 103 கிலோமீட்டர் தூரம்
குமார பர்வதம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 4000 அடி உயரமுள்ள மலையாகும்.. இந்த மலையே ஆதி சேஷன் வடிவத்தில் அமைந்திருப்பது வியப்பூட்டும் ஒரு அதிசயமாகும்! இங்கு சேஷ பர்வதம், சித்த பர்வதம், குமார பர்வதம் ஆகிய மூன்று மலைகள் உள்ளன. குமார பர்வதத்தில் குமார ஸ்வாமியின் இரு பாதச் சுவடுகள் கல்லிலே அமைந்துள்ளன.
இந்தப் பாதச் சுவடுகளிலிருந்து இரு வேறு திசைகளில் நீர் பெருகுவதைக் காணலாம். ‘உபய குமார தாரா’ என்று அழைக்கப்படும் இரு நதிகள் சுமார் 8 மைல் தூரம் தனித்தனியே பாய்ந்து பின்னர் ஒன்று சேர்வது ஒரு அற்புதமான காட்சியாகும்.
குக்கே சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில், கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்ப கிரஹத்திற்கும் நடுவே வெள்ளித்தூண் ஒன்று உள்ளது. இதை வலம் வந்து வெள்ளித் தூணில் அமைந்துள்ள கருடனை வழிபடுதல் மரபு, இதனால் சர்ப்பங்கள் கக்கும் விஷம் ஒன்றும் செய்யாது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை. இங்குள்ள முருகன் ஸ்வயம்பு மூர்த்தி. மூர்த்தியின் தலை மீது ஐந்து தலை நாகர் உள்ளது.
நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அருள் பாலித்த தலம் இது.
ஆகவே சர்ப்பஹத்தி தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளிட்ட நாக தோஷம் உள்ளவர்கள் அதைப் போக்க இங்கு வந்து வழிபடுதல் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாக உள்ளது.
(நாங்கள் குக்கே சென்றபோது ஏராளமான நாகர் சிலைகளைக் கண்டோம். குறிப்பிட்ட நேரத்தில் வந்து நாகர் சிலையை பிரதிஷ்டை செய்ய பெரிய கூட்டம் குழுமியிருந்தது)
முன்னர் வெளியான கட்டுரையிலிருந்து ஒரு சிறிய பகுதியைக் கொடுத்தேன். அதற்கு நமது வாசகர் (காலசென்ற) நஞ்சப்பா எழுதிய விமர்சனம் இதோ
R Nanjappa / October 20, 2020
இந்த குக்கே சுப்ரமண்யாதான் அசல் சுவாமிமலை என்பது சிலர் கொள்கை! குன்றுதோராடும் குமரனுக்கு கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் இருப்பது ஒரு செயற்கைக் குன்றுதானே! குக்கே சுப்ரமண்யாவில் இருக்கும் மலை நதி எல்லாம் குமார சம்பந்த முடையது!
அருணகிரி நாதர் வாக்கில் காவிரிவடகரை ஸ்தலமே -இன்றைய சுவாமி மலையே- சுவாமிமலை என திருப்புகழில் பாடியிருக்கிறார். இருந்தாலும் இந்தச் சந்தேகம் இருக்கிறது. நச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரையில் ‘திருவேரகம் மலை நாட்டில் உள்ள தலம்’ என்று எழுதியிருக்கிறார்!
கும்பகோணத்திலேயே இருக்கும் சில குடும்பத்தினருக்கு குலதெய்வம் குக்கே சுப்ரமண்யாதான் என்பது ஒரு முக்கியச் செய்தி.
இதைப்பற்றி கி.வா.ஜ அவர்கள் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.[ புத்தகம்: வழிகாட்டி, முதல் பதிப்பு:1947].
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாலைமலர் ஆடி மாத அம்மன் கோவில்கள் வரிசையில் 22-7-23 அன்று பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.
திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை
பெண்களுக்கு சுக பிரசவம்
கர்ப்பரட்சாம்பிகையின் கருணை
(பகுதி 2)
ச.நாகராஜன்
கரு, கா, ஊர் ஆலயம்
இன்று திருக்களாவூர் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் முன்னொரு காலத்தில் முல்லை வனமாக இருந்தது. ஆனால் தாயின் வயிற்றில் இருந்த கருவைக் காத்ததால் கரு, கா, ஊர் என்ற பெயரைப் பெற்றது. மூன்று ஏக்கர் பரப்பில், நான்கு வீதிகளுக்கு இடையில் அழகுற அமைந்துள்ள இந்தக் கருகாவூர் கோவில் 460 அடி நீளமும் 284 அடி அகலமும் கொண்டது. கிழக்கில் ராஜ கோபுரம் கம்பீரமாக விளங்க தெற்கில் ஒரு நுழைவு வாயில் உள்ளது. இந்தத் தலத்தில் உள்ள சுயம்பு மூர்த்தியான லிங்கம் புற்று மண்ணால் ஆனது. ஆகவே மூலவருக்கு இங்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகுச் சட்டம் மட்டும் பூசப்படுகிறது. சுயம்பு லிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன.
மூலவரின் வலது புறம் உள்ள கற்பக விநாயகர் உளி படாத விநாயகர், அதாவது சுயம்பு மூர்த்தி ஆவார். சுவாமி சந்நிதிக்கு இடப்புறம் கருணையே வடிவான கர்பரக்ஷாம்பிகை நின்ற கோலத்தில் இருந்து அருள் பாலிக்கிறார். ஐந்தரை அடி உயரத்தில் இடது கையை இடுப்பில் வைத்து அம்பிகை அழகுற தரிசனம் தருகிறாள்.
சுவாமி, அம்மன் சந்நிதிகளுக்கு இடையே முருகனின் சந்நிதி அமைந்து சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது. இவை தவிர, தக்ஷிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, நடராஜர், மஹாலக்ஷ்மி, காளி உள்ளிட்ட தெய்வங்களும் இங்கு எழுந்தருளி வழிபாடு செய்யப்படுகின்றன. ஸ்தல விருக்ஷமான முல்லைக் கொடி சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகிலும், கோவில் சுற்றிலுமாக அமைந்து இது முல்லைவனமே தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்தத் தலத்தில் நவகிரகங்கள் அனைத்தும் சூரியனை நோக்கி அமைந்துள்ளன.
இத்தலம் சந்திரனால் பூஜிக்கப்பட்ட தலம். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி சிவனின் மீது விழுகிறது. இது சந்திரனின் பூஜையாக ஒளிர்கிறது.
இங்குள்ள நந்தியும் ஸ்வயம்பு நந்தியாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் பெருமை பெற்றது இந்தத் தலம்.
பெண்கள் வழிபடும் முறை
குழந்தை வரம் வேண்டி இங்கு வரும் பெண்கள் அம்பாள் சந்நிதியின் படியை நெய்யால் மெழுகி அரிசி மாவால் கோலமிடுவது மரபாகும். குழந்தைப் பேறு வேண்டுவோருக்கு அம்பாள் பாதத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்படும் நெய் பிரசாதம் வழங்கப்படுகிறது. நெய்யை பிரசாதமாக எடுத்துச் செல்வோர், வேண்டுதல் நிறைவேறி குழந்தைச் செல்வத்தைப் பெற்றவுடன் மீண்டும் இங்கு வந்து அம்பிகைக்கு நன்றி செலுத்தும் விதமாகத் தங்கள் சக்திக்குத் தக துலாபாரம் தருவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இங்கு அன்றாடம் நடைபெறும் ஒன்று. இந்த துலாபாரம் அம்பிகையின் சந்நிதியில் அமைந்துள்ளது.
தேவாரத் திருத்தலம்
கோப்பரகேசரிவர்மன் மற்றும் முதலாம் ராஜராஜன் ஆகிய சோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள் கோவிலில் உள்ளன.
276 தேவார திருத்தலங்களில் முக்கியமான ஒன்றாக அமையும் இந்தத் தலத்தில் வந்து வழிபட்ட திருஞானசம்பந்தர் இறைவனை அழல் வண்ணமாகக் கண்டு மகிழ்ந்து ஒரு பதிகம் (11 பாடல்கள்) அருளியுள்ளார். திருநாவுக்கரசரும் இறைவனை பல்வேறு விதமாக வர்ணித்து ஒரு பதிகத்தை (11 பாடல்கள்) அருளியுள்ளார்.
குருகாம் வயிரமாம் என்று ஆரம்பிக்கும் நாவுக்கரசரின் பதிகத்தை ஓதினால் தம்பதிகளிடையே ஒற்றுமை ஓங்கும். பிணக்குகள் ஏதேனும் இருப்பின் அது நீங்கும்.
பாடலின் பொருள் : திருக்கருகாவூரில் எழுந்தருளியிருக்கும் எங்கள் கண் போன்ற எந்தை சிவபிரான் இளம் குருத்து போன்ற பொருள்களில் மென்மையாகவும் பல பொருள்களில் வைரம் போன்ற வலிமை உள்ளவனாகவும் விளங்குகிறான். சூரியனால் வகைப்படுத்தப்படும் பல நாட்களாகவும் அவற்றிற்குரிய கிரகங்களாகவும் இருக்கிறான். அவன் தன்னை நினைப்பவர் தம் அழுக்கை நீக்கும் அமுதம். பாலில் நெய். பழத்தில் சுவை. பாட்டில் பண். உமா தேவியைத் தன் உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள இறைவன் நமது நாவில் பொருந்தி நம்மைப் பேச வைப்பவனாகவும் உள்ளான். அவனே இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே கருவாய் இருந்து உலகத்தைத் தோற்றுவித்து நம் அனைவரையும் வழி நடத்திச் செல்கின்றான்.
King Kyaswaa was one of the ablest monarchs of Pagan (now called Bagaan). A long edict issued by him in 1249 describes in gruesome detail of the various punishments to be inflicted for various types of crimes. He received the name Dharmaraja. He read the Tri Pitakas nine times over. He died at the age of 57 while playing sword and got injury.
Xxxx
Uzanaa (1250-54)
He was the son of Kyaswaa. He was given to drinking and hunting. He was trampled to death by an elephant at the age of 38.
Xxxxx
Narathihapati (1254-87)
King Uzanaa left a son Thingathu by a queen; and this Narathihapati, by a concubine. Thingathu was not acceptable to the chief minister Yazaathinkyaan . once Thingathu was walking behind him and the chief minister did not notice him. Thingathu became angry and spat betel from his mouth on the sleeve of the chief minister. Yazaathinkyaan said nothing and went home. He preserved the jacket carefully without washing. When the king was dead, he summoned a large meeting of ministers and headmen and showed the soiled jacket in the meeting. All decided that the prince Thingathu was unfit to be the next king. All decided that concubine’s son Narathihapati should be the next king. He is also known by the name Taruphyi “ he who fled before the Taruks” (Mongols). He was a pompous glutton who boasted that he swallowed 300 dishes of curry daily and had 3000 concubines.
Some of his enemies revolted against his rule. Chief minister was sent to control them and the minister died at the age of 62. Fearing that his sons may also join the enemies he made them to live in the palace itself.
He ate together with them and used to distribute the food — a pig’s hind trotters to his son Thihathu and front trotters (foot of a pig) to elder sons. Thihathu’s mother took it as an insult and paid the cook to give her son a pig’s front trotter, leaving the hind trotters to the other queens’ sons. When the king found it, he punished the cook and constantly teased Thihathu “ son of a stealer of pig’s trotters”.
In the meantime, Mongols attacked Pagan and the victorious Kublai Khan demanded tribute through an ambassador. But Narathihapati sen Buddha’s tooth to Peking and asked him to worship it. Kublai Khan asked Narathihapati in a letter to send one of his brothers or one of the senior ministers.
The ambassadors who brought Kublai Khan’s letter refused to take of their shoes and Narathihapati ordered their immediate execution. Minister advised him not to kill the ambassadors which is against the protocol. But the king did not listen to his minister and killed the ambassadors. He did not stop there. He invaded the Burmese territories won by Kublai Khan. When those rulers asked Kublai Khan to protect them, he sent Tartar armies into Burma. Now Narathihapati had to run to delta area to save his life. At last he said that he would accept Kublai Khan’s sovereignty and was returning to his capital. On the way , he was murdered by one of his own sons.
The Pagan Dynasty which started its brilliant history with the accession of Aniruddha in 1044 CE came to an end after 250 years.