Quiz நட்சத்திரப் பத்து quiz (Post No.12,524)



GREAT BEAR= URSA MAJOR= SAPTA RISHI CONSTELLATION 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,524

Date uploaded in London – –  25 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz serial No. 75

1.ராமன் பிறந்த நட்சத்திரம் எது கிருஷ்ணன் பிறந்த நட்சத்திரம் எது ?

XXX

2. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் நட்சத்திரங்கள் யாவை ?

XXX

3.சிவனுடன்விஷ்ணுவுடன் தொடர்புடைய  நட்சத்திரங்கள் எவை?

XXX

4.தென் பகுதியில் வானத்தை அலங்கரிக்கும் ரிஷி/ நட்சத்திரம் எது?

XXX

5.வடக்கு வானத்தில் கற்புக்கரசியாக ஒளிவீசும் நட்சத்திரம் எது?

XXX

6.ஸப்தரிஷி நட்சத்திர மண்டலக் கூட்டத்தின் சிறப்பு என்ன?

XXX

7.தென் வானத்தில் அந்தரத்தில் தொங்கும் மன்னன் / நட்சத்திரம் எது?

XXX

8.வானத்தில் ஒளி வீசும் சின்னப்பையன் யார்?

XXX

9. ரேவதி நட்சத்திரம் யாருடைய மகள் யாரை மணந்தாள் ?

XXX

10.சந்திரனுக்குப் பிரியமான ஸ்டார் எதுசங்க இலக்கியத்தில் தமிழர்கள் செய்த கல்யாணம்  எந்த நட்சத்திர த்தில் நடந்தது?அந்த STAR ஸ்டாருக்கு என்ன பெயர்?

XXX

விடைகள் PLEASE GO TO

swamiindology.blogspot.com

Leave a comment

Leave a comment