
Post No. 12,632
Date uploaded in London – 25 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
திருவெம்பாவை – கவின் மிகு சொற்கள்!
ச.நாகராஜன்
மாணிக்கவாசகர் அருளியது.
மொத்தம் 20 பாடல்கள்.
பாடல் எண் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
1. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி (பாடல் 1)
2. விம்மி விம்மி மெய்ம்மறந்து (பாடல் 1)
3. சீசீ! இவையும் சிலவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ?! (பாடல் 2)
4. முத்தன்ன வெண்ணகையாய் (பாடல் 3)
5. எத்தோ? நின் அன்புடைமை எல்லாம் அறியோமோ? (பாடல் 3)
6. சித்தம் அழகியார் (பாடல் 3)
7. ஒண்ணித் தில நகையாய் (பாடல் 4)
8. வண்ணக் கிளி மொழியார் (பாடல் 4)
9. அவமே காலத்தைப் போக்காமல் (பாடல் 4)
10. பாலூறு தேன் வாய்ப் படிறீ (பாடல் 5)
11. தென்னா என்னாமுன் தீ சேர் மெழுகொப்பாய் (பாடல் 7)
12. ஏழை பங்காளனையே பாடு (பாடல் 8)
13. முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே (பாடல் 9)
14. பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே (பாடல் 9)
15. எல்லாப் பொருள் முடிவே (பாடல் 10)
16. ஐயா! வழி அடியோம் வந்தோம் காண்! (பாடல் 11)
17. ஆர்த்த பிறவித் துயர் (பாடல் 12)
18. சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப (பாடல் 13)
19. காதார் குழையாடப் பைம்பூண் கலனாட (பாடல் 14)
20. கோதை குழலாட வண்டின் குழாமாட (பாடல் 14)
21. வேதப் பொருள் பாடி அப்பொருளாமாபாடி (பாடல் 14)
22. எங்கும் இலாததோர் இன்பம் (பாடல் 17)
23. நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி (பாடல் 17)
24. பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு (பாடல் 17)
25. தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகல (பாடல் 17)
26. என் கொங்கை நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க (பாடல் 19)
27. போற்றி! அருளுக நின் ஆதியாம் பாதமலர் (பாடல் 20)
28. போற்றி! அருளுக நின் அந்தமாஞ் செந்தளிர்கள் (பாடல் 20)
29. போற்றி! எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் (பாடல் 20)
30. போற்றி! எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் (பாடல் 20)
31. போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் (பாடல் 20)


THIRUVATHAVUR- BIRTH PLACE OF MANNIKKAVASAGAR
திருப்பள்ளியெழுச்சி – கவின் மிகு சொற்கள்!
மாணிக்கவாசகர் அருளியது.
மொத்தம் 10 பாடல்கள்.
பாடல் எண் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
1. போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே! (பாடல் 1)
2. சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் (பாடல் 1)
3. அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே (பாடல் 2)
4. ஓவின தாரகை ஒளி (பாடல் 3)
5. இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் (பாடல் 4)
6. இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால் (பாடல் 4)
7. சிந்தனைக்கும் அரியாய் (பாடல் 5)
8. செப்புறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் (பாடல் 6)
9. எது எமைப் பணி கொளும் ஆறு? (பாடல் 7)
10. கண்ணகத்தே நின்று களிதரு தேனே! (பாடல் 9)
11. ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! (பாடல் 8 & 10)
***