Date uploaded in London – – 22 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
பகுதி 2 Part Two
அகிரான்தஸ் வகை தாவரங்கள் நாயுருவிச் செடியின் பிரிவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.
11. Achyranthes bidentata Blume
அகிரான்தஸ் பைடென்டேடா
கார்வால் இமயமலைப் பகுதி மக்கள் கோல்டா என்ற பெயரில் இந்த தாவரத்தின் வேர்களைப் பயன்படுத்துகின்றனர் .
XXXX
12. Achyranthes porphyristachya Wall. ex Moq.
அகிரான்தஸ் போர்பிரிஸ்தாக்கியா
மத்திய இந்தியாவில் சஹாரிய இன மக்கள், தாவர வேரை பாம்புக்கடிக்கு பயன்படுத்துகின்றனர்
XXXX
13. Aerva lanata (L.) Juss. ex Schult.
ஏர்வா லானாடா
ராஜஸ்தான் உதய்ப்பூர் மாவட்டத்தில் இதன் வேரைப் பொடி செய்து உள்ளுக்கு கொடுக்கின்றனர்
XXXX
கீரை வகைகள்
14. Amaranthus blitum L.
அமரான்தஸ் ப்ளிடம்
மத்திய இந்தியாவிலும் உத்தர பிரதேசத்திலும் இதன் வேரைப் பயன்படுத்துகின்றனர்
XXXX
15. Amaranthus Spinosus L.முள்ளுக்கீரை, முட்கீரை
அமரான்தஸ் ஸ்பைனோஸஸ்
ஒரிஸ்ஸா மற்றும் உத்தர பிரதேச மக்கள் இந்தக் கீரையின் சாற்றை காயங்களில் தடவுகின்றனர்
XXXX
16. Amaranthus viridis L. முளைக்கீரை
அமரான்தஸ் விரிடிஸ்
பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தக் கீரையின் சாற்றைப் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
XXXX
17. Chenopodium album L.
சீனோபோடியும் ஆல்பம்
பாகிஸ்தான் மலைவாழ் மக்கள் இதை உபயோகிக்கின்றனர்.
XXXX
குடும்பம் F4. Family: Amaryllidaceae அமரில்லிட்டேசி
18. Allium cepa L.
Common name: Onion • Hindi: प्याज़ Pyaz • Kannada: ಈರುಳ್ಳಿ Eerulli, ನೀರುಳ್ಳಿ Neerulli, ಉಳ್ಳಿಗೆಡ್ಡೆ Ulligedde, ಉಳ್ಳಾಗೆಡ್ಡೆ Ullaagedde • Manipuri: ꯇꯤꯜꯍꯧ Tilhou • Mizo: Purunsen • Sanskrit: सुकन्दक Sukandaka • Tamil: வெங்காயம் Vengayam • Tangkhul: Tarui
ராஜஸ்தானிலும் மத்திய இந்தியாவிலும் வெங்கயச் சாற்றுடன் கடுகு எண்ணெயைக் கலந்து 2 ஸ்பூன் கொடுக்கின்றனர். இதன் மூலம் வாந்தி ஏற்பட்டு, நிவாரணம் கிடைக்கிறது
XXXX
F5. Family: Anacardiaceae குடும்பம் அனகார்டியேசி
19. Buchanania lanzan Spreng.பூச்சநானியா லாஞ்சன் ஸ்ப்ரெங்
தமிழ்நாட்டின் கல்ராயன் , சேர்வராயன் மலைப்பகுதி மக்கள் கோலமாவு மரத்தின் பட்டையை
Vernacular names: Kolamavu (Kalrayan and Shervarayan hills, Eastern Ghats, Tamil Nadu, India); பட்டையைப் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்
XXXX
20. Mangifera indica L.
மாக்னீபெரா இண்டிகா (மா மரம்)
உத்தர பிரதேச தேராய் காட்டுவாசிகள் மா மரப் பூவை அரைத்து கைகளில் தடவிக்கொள்கின்றனர். இதனால் பாம்பு கடிக்காது என்பது அவர்கள் நம்பிக்கை
XXXX
21. குடும்பம்- அந்நோனேசி
F6. Family: Annonaceae
21. Annona squamosa L.அன்னோனா ஸ்க்வாமோசா
நிகோபார், கார் நிகோபார் தீவு மக்கள், பாம்பு கடித்த இடத்தை இந்த தாவரத்தின் சாற்றைக் கொண்டு கழுவி சுத்தப்படுத்திவிட்டு, கரு ஊமத்தை வகை தாவரத்தின் Datura metel leaf paste இலைப்பசையை அப்புகின்றனர்
IXXXX
22. Miliusa eriocarpa Dunn.மிலியுசா எரியோ கார்பா (சாக்கடை மரம் என்றும் அழைக்கிறார்கள் )
திருநெல்வேலி பகுதியில் இதை கரு நாரை என்று அழைப்பார்கள் இதன் இலையை கஷாயம் வைத்து அத்தோடு தான்றிக்காய், கொ ட்டை இலந்தை கருவேப்பிலை மரப்பட்டை ஆகியவற்றுடன் கொதிக்கவைத்து பாம்பு கடித்தோரைக் குடிக்கவைக்கினறனர்
Vernacular name: Karu naarai (Tirunelveli hills, Tamil Nadu, India)
Leaf decoction along with stem bark of Murraya koenigii, leaves of Terminalia bellirica and Zizyphus xylopyra is heated first and then taken internally to treat snakebite by the tribals of Tirunelveli hills, Tamil Nadu, India (Ayyanar and Ignacimuthu, 2005).
XXXX
குடும்பம் அபோசயனேசி Family: Apocynaceae
23. Alstonia scholaris (L.) R. Br.ஆல்ஸ்டோனியா ஸ்காலரிஸ்
கர்நாடக சிக்மகளூர் வட்டார மக்கள் இதன் மரப்பட்டையை கடித்து மெல்லச் செய்கின்றனர் .
XXXX
எருக்கஞ்செடி
24. Calotropis gigantea (L.) R.Br. கலடிராபிஸ் ஜைகாண்டியா
எருக்கஞ்செடி (அர்க்க) நீல எருக்கு
ஒரிஸ்ஸா மாநில சுந்தர்கர் வட்டார மக்கள் எருக்கஞ்செடியின் பச்சைவேரை பசும்பாலில் அரைத்து அதை அப்படியே சாப்பிடச் சொல்கின்றனர்.
XXXX
25. Calotropis procera (Aiton) W.T. Aiton வெள்ளெருக்கு
கலடிராபிஸ் ப்ரொசீரா
இதன் பாலை பாம்பு கடித்த இடத்தில் விட்டு ரத்தத்தை வெளியேற்றுகின்றனர் . இதை இந்திய, பாகிஸ்தான், வங்கதேச மக்கள் பயன்படுத்துகின்றனர்
சேலம் ஜில்லா குமரகிரியில் போதைப்பொடி செய்து மிளகுடன் தருகின்றனர் . இதன் வேர், இலைகளை மற்ற பல இடங்களில் பயன்படுத்துகினறனர்
XXXX
26. Cryptolepis buchananii Schult.
கிரிப்டோலெனிஸ் பூச்சநானி
உத்தர கன்னட மக்கள் இதை கரி பந்தன பல்லி என்பர். ஆடு மாடுகளைப் பாம்புக்கடித்தால் 100 கிராம் இலையை மோரில் அரைத்து இரண்டு முறை கொடுக்கிறார்கள்
xxxx
27. Ervatamia coronaria (Jacq.) Stapf
27. ஏர்வடாமியா கரோனரியா
மேற்குத் தொடர்ச்சி மலை மலாண்ட் வட்டார மக்கள் இந்த மரத்தின் வேரையும் பட்டையையும் கஷாயம் வைத்து வேறு மூன்று பட்டை வேர் இலைகள் , வெண்ணெய், பால் ஆகியவற்றுடன் கலந்து வடிகட்டி மருந்தாகக் கொடுக்கின்றனர்
Root and bark infusion of the plant and Leucas aspera தும்பைl eaves with roots of Ocimum adscendens நாய்த்துளசி, புனத்துளசி, கஞ்சங்குல்லை, குல்லை ( and bark of Artocarpusபலாவினக்காய் mixed with milk and butter are filtered and used in snakebite by the local medicine men of Bhadra wildlife sanctuary, Maland region of Western Ghats, India (Parinitha et al., 2004).
xxxx
28. Hemidesmus indicus (L.) R. Br.
28 ஹெமிடெஸ்மஸ்இன்டிகஸ்
மேற்கு வங்க புரூலியா வட்டார மக்கள் அனந்த மூல என்ற பெயரில் இதன் வேரை அரைத்து பயன்படுத்துகிறார்கள் காயம்பட்ட இடத்தில் அதை அப்புகிறார்கள்
xxxx
29. Holarrhena antidysenterica (L.) Wall. ex A. DC.
29. ஹோலரீனா ஆன்டிடீசென்ட்ரிகா
ஒரிஸ்ஸா மாநில சுந்தர்கர் வட்டார மக்கள் இதன்பட்டையைப் பயன்படுத்துகிறார்கள்..இன்னும் சிலர் இதன் வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்துவிட்டுப் பாம்பு கடித்த இடத்திலும் அப்புகிறார்கள்
Vernacular name: Kurai (Sundargarh District, Orissa, India)
xxxx
30. Nerium indicum Mill.
30 அரளிச் செடி = நீரியம் ஒடோரம் , நீரியம் ஒலியாண்டர் ,நீரியம் இண்டிகம்
ஹிமாச்சல , உத்தர பிரதேச மக்கள் இலைகளையும் வேரையும் பாம்புக்கடிக்கு சிகிச்சையாக தருகிறார்கள்.
31. Nerium oleander L. அரளிச் செடி
பாகிஸ்தானில் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்
32. Nerium odorum Sol. அரளிச் செடி
பாகிஸ்தானில் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
To be continued…………………………………..
Tags- பாம்புக்கடிக்கு மருந்து, அரளிச் செடி , எருக்கஞ்செடி, 200 மூலிகைகள், பகுதி 2 Snake Bite Cure, Herbs ,Part Two