கடலுக்கு அடியில் ராட்சத ஸ்குவிட் GIANT SQUID

 கடலுக்கடியில் பிரம்மாண்டமான கணவாய்கள் வசிக்கின்றன இவைகளை ஆங்கிலத்தில் ஸ்க்குவிட் என்று சொல்லுவார்கள் முதல் தடவையாக ஒரு குட்டி கணவாயைப் படம் பிடித்துள்ளனர்; இது கண்ணாடி போல இருக்கும் ; உடனினுள்ளே உள்ள உறுப்புகளைக் காணாலாம்;  தென் அட்லான்டிக் கடலில் இதைக் கண்டுபிடித்தனர் இது 23  அடி நீளத்துக்கு வளரும் 

POSTED BY LONDON SWAMINATHAN ON 19-6-2025

–SUBHAM–

TAGS- GIANT SQUID, கணவாய்கள்

Leave a comment

Leave a comment