ஸ்ரீ சத்ய சாய் பாபா பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் 100 மார்க்! (Post.14,695)

Written by London Swaminathan

Post No. 14,695

Date uploaded in London –  27 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஸ்ரீ சத்ய சாய் பாபா (November 23, 1926, and passed away on April 24, 2011.)  என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS)  சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள்

SAMPLE ANSWER –Ten Marks

விடைகள்–

1. ஸ்ரீ சத்ய சாய் பாபா அணியும் நீண்ட சிவப்பு அல்லது வெள்ளை அல்லது தங்க நிற அங்கி — பத்து மார்க்குகள்

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………

****

விடைகள்—

1. ஸ்ரீ சத்ய சாய் பாபா அணியும் நீண்ட சிவப்பு அல்லது வெள்ளை அல்லது தங்க நிற அங்கி — பத்து மார்க்குகள்

2.பாபா கையைச் சுழற்றி தரும் விபூதி மற்றும் போட்டோ, சங்கிலி — பத்து மார்க்குகள்

3.பிரசாந்தி நிலையம் அல்லது அங்கு நடக்கும் பஜனைகள் — பத்து மார்க்குகள்

4.புட்டபர்த்தி என்னும் ஆந்திர கிராமம் அல்லது அங்குள்ள சத்ய சாய் பல்கலைக்கழகம்  — அல்லது அவருடைய தாயார் ஈஸ்வரம்மாவின் சமாதி– பத்து மார்க்குகள்

5. அவர் தன்னை ஷீரடி பாபாவின் அவரதாரம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் பிரேம சாயியாக அவதரிக்கப்போவதாகச் சொன்னது. — பத்து மார்க்குகள்

6.அவரது ஆப்ரிக்க ஸ்டைல் பரட்டை முடி அல்லது பெங்களூர் WHITE FIELD வைட் பீல்டிலுள்ள அவரது ஆஸ்ரமம் அல்லது காசு வசூல் கிடையாது ; சந்தா கிடையாது.  — பத்து மார்க்குகள்

7.அவரது பக்தர் கஸ்தூரி எழுதிய சத்யம் சிவம் சுந்தரம் என்ற வாழ்க்கை வரலாற்று நூல் — பத்து மார்க்குகள்

8. அவரது பிறந்த தினமான நவம்பர் 23. விழா   பத்து மார்க்குகள்

9.அவரது அற்புதமான உரைகள் அடங்கிய பிரேம வாஹினி கீதா வாஹினி சொற்பொழிவுத் தொகுப்புகள். — பத்து மார்க்குகள்

10. அவர் இறந்தவுடன் அவரது அறையில் கிடந்த தங்கக் கட்டிகள் ; கறுப்புப் பணக்காரர்கள் திருப்பதியிலோ பாபாவிடமோ குவித்துவிட்டர்கள் என்பது பொதுக் கருத்து; –பத்து மார்க்குகள்

–subham—

Tags- சத்ய சாய் பாபா பத்து விஷயங்கள்,நூறு மார்க்

Leave a comment

Leave a comment