

Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 7 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 12-31
Post No. 6043
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted
by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
குறுக்கே
1. அடுப்பு எரிக்கலாம்; நிலத்திலிருந்தும் கிடைக்கும்
3. மரம்
4. வேதங்களில் அதிகம்; புகழ் பெற்றது காயத்ரி—-
6. வெள்ளி போல தெர்மாமீட்டரில் பளிச்சிடும்
7. அகப்பை; உணவு பரிமாற உதவும்
8.நகரங்களில் போக்குவரத்து–——–அதிகம்
10.இருவருக்கோ ஒருவருக்கோ மட்டும் தெரிந்தது
11.– ஒப்பந்தம்
கீழே
1. வாழைப்பழத்துக்கு ஸம்ஸ்க்ருதச் சொல்
2. —மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட தென்னவன்; அவன் பெயரில் நூலும், தென் காசி பக்கத்தில் ஊரும் உள்ளது
3.-கம்பம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்
5.– படுக்கை அறையில் சிறுவர் சிறுமியர் சண்டை போட உதவுவது
6.- சிறுவன் என்பதற்கான ஸம்ஸ்க்ருதச் சொல்
8. கல்யாணத்துக்கு —-தேடுகின்றனர்
9. சோஃபாவில், நாற்காலியில் சுகமாக அமர உதவுவது
10.சூரியன்
11.கீழிருந்து மேலே செல்க- உணவு
12.கபிலரின் நண்பன்; முல்லைக்குத் தேர் ஈந்தவன்

குறுக்கே
1.கரி- அடுப்பு எரிக்கலாம்; நிலத்திலிருந்தும் கிடைக்கும்
3.தரு- மரம்
4.மந்திரம்- வேதங்களில் அதிகம்; புகழ் பெற்றது காயத்ரி—-
6.பாதரசம்- வெள்ளி போல தெர்மாமீட்டரில் பளிச்சிடும்
7.கரண்டி- அகப்பை; உணவு பரிமாற உதவும்
8.வசதி- நகரங்களில் போக்குவரத்து———-அதிகம்
10.ரகசிய- இருவருக்கோ ஒருவருக்கோ மட்டும் தெரிந்தது
11.உடன்பாடு- ஒப்பந்தம்
கீழே
1.கதலி- வாழைப்பழத்துக்கு ஸம்ஸ்க்ருதச் சொல்
2.சுந்தரபாண்டியன் —மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட தென்னவன்; அவன் பெயரில் நூலும், தென் காசி பக்கத்தில் ஊரும் உள்ளது
3.தம்பம்-கம்பம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்
5.தலையணை- படுக்கை அறையில் சிறுவர் சிறுமியர் சண்டை போட உதவுவது
6.பாலகன் — சிறுவன் என்பதற்கான ஸம்ஸ்க்ருதச் சொல்
8.வரன் — கல்யாணத்துக்கு —-தேடுகின்றனர்
9.திண்டு- சோஃபாவில், நாற்காலியில் சுகமாக அமர உதவுவது
10.ரவி- சூரியன்
11.உண்டி–கீழிருந்து மேலே செல்க- உணவு
12.பாரி-கபிலரின் நண்பன்; முல்லைக்குத் தேர் ஈந்தவன்

