
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 9 May 2019
British Summer Time uploaded in London – 19-07
Post No. 6365
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி9519

குறுக்கே
2.–தினை வகை தானியம்; தடி, குச்சி(3 எழுத்துக்கள்)
4.–கிராம்பு (5)
6.புலி; மரத்தின் பெயரும் கூட(3)
7.காய்ச்சிய பாலில் இனிப்பு, வாசனைப் பொருள், பாதாம்பருப்பு முதலியன சேர்த்து சாப்பிடும் உணவு(4)
9.– (3)- யுகம், பாம்பு, நாள், நுகம்
10.(2) நாள்; பல பத்திரிக்கைகளின் முன் ஒட்டுச் சொல்
11.மேலே மனித உருவம், கீழே புலி உருவம்; சிவ பக்தன்; மஹாபாரதக் கதை (7எழுத்துக்கள்)
கீழே
1.வேம்பு போலக் கசக்கும் மூலிகை; பல நோய்களுக்கு இதன் கஷாயம் நல்ல மருந்து (5 எழுத்துக்கள்)
4a.படகு ; படகு புறப்படும் துறைமுகம் உடைய மாநிலம்; கப்பல் செல்லும் கிழக்குக் கடலின் பெயர் (3)
2. இந்துக்களின் புனித நதி(3)
3.மஞ்சள் நிறப்பூ; தமிழ் நாட்டில் கடவுளுக்குச் சார்த்தமாட்டார்கள்; மேற்கு வங்கத்தில் காளி மாதாவுக்கு சார்த்துவர்(4)
5.நாவல் என்பதன் தமிழ்ச் சொல் (4)
7.பகுதி (3) கீழிருந்து மேல் செல்க
8.சிவனின் ஒரு பெயர் (3) கீழிருந்து மேல் செல்க
9அதிகாலைக்கான தேவதை; பெண்களின் பெயர் (2)



—-subham–






