சிட்டுக் குருவி பற்றிய 4 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள்  (Post No.8303)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8303

Date uploaded in London – 7 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.குருவி கழுத்தில் தேங்காயைக் கட்டினது போல

2.குருவிக்குத் தக்க இராமேஸ்வரம்

3.சிட்டுக் குருவியின் மேல் ராம பாணம் தொடுக்கிறதா ?

4.சிட்டுக் குருவிக்குப் பட்டம் கட்டினால் , சட்டிப்பானை எல்லாம் லொட லொட வென்று தத்தும்

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- ,  சிட்டுக் குருவி பழமொழிகள்

அட்டமத்துச் சனி பற்றி 4 ஜோதிடப் பழமொழிகள் கண்டுபிடியுங்கள் (Post No.8298)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8297

Date uploaded in London – 6 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சொல், மற்ற பழமொழிகளில் இருந்தாலும், கட்டத்தில் திரும்ப எழுதப்படவில்லை . இத்துடன் பிரசுரமாகும் படங்கள் கொஞ்சம் துப்புத் துலக்க உதவலாம். கீழே விடைகள் உள .

விடைகள் :-

1.அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல

2.அட்டமத்துச் சனி நாட்டம் வரச் செய்யும்

3.அட்டமத்துச் சனி பிடித்தது; பிட்டத்துத் துணியையும் உரிந்து கொண்டது

4.அட்டமத்துச் சனி பிடித்தாலும் கெட்டிக்காரத்தனம் போகவில்லை.

tags — அட்டமத்துச் சனி,  ஜோதிட,  பழமொழிகள்

—subham–

3 மாசி-பங்குனி மாத பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8280)

மாசி-பங்குனி மாதப் பழமொழிகள் மூன்று கண்டு பிடியுங்கள்

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8280

Date uploaded in London – 3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாசி-பங்குனி மாதம் பற்றிய 3 பழமொழிகள் என்ன?

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.மாசி நிலா பாசி படரும்

2.பங்குனி மாதம் பகல் வழி நடப்பவன் பாவி

3.பங்குனி என்று பருக்கிறதும் இல்லை, சித்திரை என்று சிறுக்கிறதும் இல்லை

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- மாசி, பங்குனி  மாதம்,  பழமொழிகள்

–subham–

4 தை மாத பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8275)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8275

Date uploaded in London – 2 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தை மாதம்

தை   மாதம் பற்றிய 4 பழமொழிகள் என்ன?

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.தை பிறந்தால் வழி  பிறக்கும்

2.தை  மழை நெய் மழை

3.தை ஈனாப் புல்லும் இல்லை மாசி ஈனா  மரமும் இல்லை

4.தைப் பனி தரையைத் துளைக்கும், மாசிப் பனி  மச்சைத் துளைக்கும்

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- தை,  மாதம்,  பழமொழிகள்

–subham–

கார்த்திகை மாத பழமொழிகள் 4 கண்டு பிடியுங்கள் (Post No. 8270)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8270

Date uploaded in London – 1 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கார்த்திகை  மாதம் பற்றிய 4 பழமொழிகள் என்ன?

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

horse gram – kollu in Tamil

ANSWER

1.கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப் பின்பு கொடையும் இல்லை

2.கார்த்திகைப் பிறை கண்டவள் போல

3.கார்த்திகை மாதத்தில் கால் கொள்ளு விதைத்தாலும் மேல் கொள்ளு முதலாகாது

4.கார்த்திகை கால் கோடை

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

tags –கார்த்திகை,  மாத ,பழமொழிகள்

–subham–

ஐப்பசி மாத பழமொழிகள் 4 கண்டு பிடியுங்கள் (Post No. 8266)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8266

Date uploaded in London – 30 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஐப்பசி மாதம் பற்றிய 4 பழமொழிகள் என்ன?

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.ஐப்பசி  மாதத்து எருமைக்  கடாவும்  மார்கழி மாதத்து நம்பியானும் சரி

2.ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை  இல்லாவிட்டால் அண்ணனுக்கும் சரி, தம்பிக்கும் சரி

3.ஐப்பசி  மாதத்து வெயிலில் அன்று உரித்த தோல் அன்று காயும்

4.ஐப்பசி  மாதம் அழுகைத் தூற்றல், கார்த்திகை மாதம் கனத்த மழை

(ஐப்பசி, கார்த்திகை அடை மழைக் காலம் என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன் )

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

–subham–

tags — ஐப்பசி மாத, பழமொழிகள்

ஆவணி மாத பழமொழிகள் 4 கண்டு பிடியுங்கள் (Post No. 8259)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8259

Date uploaded in London – 29 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.ஆடிக்கொரு தரம் (தடவை) , ஆவணிக்கொரு தரம் (தடவை)

2.ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு

3.ஆவணி முதலில் நட்ட பயிர் பூவணி அரசர் புகழ் போலும்

4.ஆவணி கீழ்க் காற்றும் ஐப்பசி மேல் காற்றும்  சொற்பனத்திலும் ம ழை இல்லை

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு.

tags– ஆவணி, மாத ,பழமொழிகள்

–subham–

ஆடி மாத பழமொழிகள் 4 கண்டு பிடியுங்கள் (Post No.8254)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8254

Date uploaded in London – 28 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

ஆடிப் பட்டம் தேடி விதை

ஆடிக் காற்றில் பூளைப்பூ பறந்தார் போல

ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடித்து செருப்பால் அடி

ஆடி ஞாயிறு ஐந்து பட்டால் நாடு படும்பாடு நாயும்படாது

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

tags  ஆடி மாத , பழமொழிகள்

–subham–

4 ஆனி மாதப் பழமொழிகள் – கட்டத்துக்குள் கண்டுபிடியுங்கள் (Post No.82 49 )

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8249

Date uploaded in London – 27 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆனி மாதம் பற்றிய 4 பழமொழிகள் – கட்டத்துக்குள் கண்டு பிடியுங்கள்

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழையில்லை

2.ஆனி அடியிடாதே, கூனி குடிபோகாதே 

3.ஆனி அற ணை வால்பட்ட கரும்பு ஆ னை வால் ஒத்தது

4.ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

TAGS- ஆனி மாத,  பழமொழி

–SUBHAM–

–SUBHAM–

பன்றி பற்றி 4 பழமொழிகள் – கண்டுபிடியுங்கள், பார்க்கலாம் (Post No.8219)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8219

Date uploaded in London – 21 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.பன்றிக்குட்டி யானையமா ?

2.பன்றி பல குட்டிசிங்கம் ஒரு குட்டி

3.பன்றிக்குட்டிக்கு சங்கிராந்தி ஏது ?

4.பன்றிக்குப் பின் போகிற கன்றும் XXXX தின்னும்

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

tags — பன்றி, பற்றி ,பழமொழிகள்