தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி18-12-18 (Post No.5799)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 18 December 2018
GMT Time uploaded in London – 20-41
Post No. 5799


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAMIL CROSS WORD 18-12-18

கட்டத்தில் குறைந்தது 20 சொற்கள் கிடைக்கும்; பிரித்துப் பொருள் கொண்டால் கூடுதல் சொற்களும் கிடைக்கும். கண்டு மகிழ்க.

குறுக்கே

1. — பொய்யன்

4. – இந்தியாவின் வடமாநிலம்; இயற்கை அழகுமிக்கது

6.- நடக்கத் தேவையானது

7.- வாழ்வாவது மாயம், —XYZ  ஆவது திண்ணம்

8. – சிறுமியர் உட்கார்ந்து ஆடும் ஆட்டம்

10.- ஒப்பாரியின்போது கேட்பது

11.- அன்னப் பறவை

13.- நேர

17.-தேவலோக அழகி

18 -கரும்பில் இருப்பது

19. – சரி

கீழே

1. – குளம்; பெரிய திருவிழாவுக்கும் பெயர்

,2. – ஒருவர் செய்த செயல்; மறு பிறப்பிலும் தொடரும் செயல்

,3. – இறந்தபின்னர் செல்லும் உலகம்

,5. – மீட்சி

9. -வருடத்தில் 12 உண்டு

10. – பிரணவ நாதம்

12. – புண்களிலிருந்து வடியும் நீர்

,14. – மேகம; சாலையில் செல்லும் வண்டி

,15. – மிளகாயில் நிறைய உண்டு

13. சத்தியம், வாய்மை

16.சூரியனின் ஒரு பெயர்; பெண்களுக்கும் இடும் பெயர்



1
2

3
4
5

6




7











8

9








10



11
12

13

14



15



16
17



18


19

குறுக்கே

1.புளுகன்,4.காஷ்மீர்,6.கால்,7.மண்,8.அம்மானை,10.ஓலம்,11.ஹம்சம்

13.கால,17.ரம்பா,18.கனு,19.ஆம்

கீழே

1.புஷ்கரம்,5.மீளு,2.கர்ம வினை,3.மேல் உலகம்,9.மாதம்,12.சலம்

10.ஓம்காரம்,14.கார்,15.காரம்,13.உண்மை,16.பானு



பு1ளுக2ன்
மே3
கா4ஷ்மீ5ர்
கா6ல்



ம7ண்




வி

அ8
ம்மா9னை





ஓ10ம்


ஹ11ம்ச12ம்
உ13

கா14


கா15
ண்
ர்
பா16ம்ர17
மை


க18னு
ம்ஆ19

—subham–