கடன் வாங்காதவன் மகிமை
POST NO.2919
Written by london swaminathan
Date 26 Jue 2016
கடன் வாங்காதவன் மகிமை
துர்பிக்ஷே ச அன்ன தாதாரம் சுபிக்ஷே ச ஹிரண்யதம்
சதுரோஹம் நமஸ்யாமி ரணே தீரம் ருணேசுசிம்
வறட்சி காலத்தில் உணவு அளிப்பவன்
வளமான காலத்தில் தங்கத்தை வாரி வழங்குபவன்
போரில் வீரனாகத் திகழ்பவன்
கடன் வாங்கும் விஷயத்தில் சுத்தமாக இருப்பவன்
ஆகிய நால்வரை நான் வணங்குவேன்
என்று கிருஷ்ணன் கூறுகிறார்.கடன் வாங்காதவன் மகிமை
அன்ன தான மகிமை
குெக்ஷள திஷ்டதி யஸ்யான்னம் வேதாப்யாஸேன ஜீர்யதி
உத்தரேத் ஸப்த கோத்ராணி குலமகேம் உத்தரம் சதம்
எவன் கொடுத்த உணவு ஒருவன் வயிற்றில் நின்று
வேதம் ஓதுவதால் ஜீரணம் ஆகிறதோ
அவனுடயை ஏழு கோத்திரங்களும்
101 குலங்களும் கடைத்தேறுகின்றன.
–subham–