
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 19 November 2018
GMT Time uploaded in London –8-21 am
Post No. 5677
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
தமிழ் மூதாட்டி அவ்வையார் எழுதிய பிள்ளையார் பாட்டு இந்தக் கட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதைக் கண்டு பிடித்து தினமும் படித்தால் நிறைய பணம் கிடைக்குமாம். லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டு என்று அவ்வையாரே பாடலில் சொல்கிறார்.
| ம் | டா | ண் | உ | மா | ன் | நு |
| சா | ர் | வா | ர் | ம | யா | ட |
| னி | நோ | க் | கு | ல | கை | ங் |
| மே | ந | கு | க் | ரா | க் | கா |
| ரு | ல் | னம் | ம | ள் | பி | து |
| தி | ல | பா | த | ம் | ம் | ப் |
| பூ | க் | கொ | ண் | டு | து | பு |
| த | ப் | பா | ம | ல் | ர் | ஆ |



விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:–
வாக்கு உண்டாம்; நல்ல மனம் உண்டாம்; மாமலராள்
நோக்கு உண்டாம்; மேனி நுடங்காது; — பூக்கொண்டு
துப்பு ஆர் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
TAGS–அவ்வையார், பிள்ளையார் பாட்டு,
வாக்கு உண்டாம்
— சுபம் —