
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 November 2018
GMT Time uploaded in London –12-07
Post No. 5703
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
இந்தக் கட்டத்தில் சுமார் 40 சொற்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடிக்கச் சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. முயன்று பாருங்கள்; தெரியாவிட்டால் விடைகளைக் காண்க.
| 1 | 2 | ||||||||
| 3 | 4 | 5 | |||||||
| 6 | 7 | ||||||||
| 8 | 9 | ||||||||
| 10 | 11 | 12 | |||||||
| 13 | 14 | ||||||||
| 15 | 16 | 17 | |||||||
| 25 | |||||||||
| 18 | 19 | 20 | 21 | ||||||
| 22 | 23 | 24 |

குறுக்கே
2.சாம்பார் செய்ய எது தேவை
2.திருமணப் பெண்
2.இது இல்லாவிடில் எதையும் வாங்க முடியாது
4.கைகேயிக்கு இதைக் கொடுத்தத்தால் தசரதன் கஷ்டப்பட்டார்,
6.வெற்றி
7.பிரமுகர் வருகை
8.வலிமை
9.பறவைகள் செய்வது
11.பனை மரத்தில் கிடைக்கும் பானம்
12.சப்தஸ்வரம்,
12.மக்கள்
14.கல்யாணம், வாசனை
16.பானை
15.செவ்வகத்தின் ஒரு பகுதி
17.எரிக்கும் கிரியை
18.ஒரு கேந்திரம்
19.இல்லம்
19.இல்லறத் தலைவி
21.எலியின் எதிரி
22.ஐந்து உணர்ச்சிகளிலொன்று,
23.படுக்கையில் விழு
கீழே
- எது வீசினால் மரங்கள் சாயும்
3.பானை, இசைக்கருவி
4.இடதின் எதிரப்புறம்
5.மரத்தை அறுக்க உதவும் கருவி
7.நகைச் சுவை காட்சி
8.குதிரை
- முனிவர்கள் செய்வது
- சூரியன்
12.அசைவு, முள்ளம்பன்றி, நீர், பொய்
13.வியாபாரம்
14.உள்ளம்
12.மக்கள்
15.பூமியின் பெயர்
16.ஆண் குரங்கு
17.அடக்கம்
19.குளம், ஏரியின் வாயில்
20 போய்…………, விட்டு………………..
21.சிவபெருமான் பட்டாளம்
24.செயல்
25.தாக்குதல்
25.கர்நாடக, தெலுங்கு ஆள், பிரம்மச்சாரி,
25.சிறுவன், பிரம்மச்சாரி, குற்றம், இளங்காய்



ANSWERS–
புயல், துவரம் பருப்பு, துட்டு, விகடம், கடம், வது, வரம், ஜயம், விஜயம், தவம், வலது, சரிகமபதநி, சலம், மனம், சனம், மணம், பூதகணம், ரம்பம், பலம்,பற, பகலவன், கலம், கடுவன், வடு, வன்,
தொடு, மடு, மனை, மனைவி, விடி படு, வினை, பரி, விற்பனை, பூனை, வடுக, பவன், அகலம், தமனம், தகன, அவநி
| பு | ப் | ரு | ப | ம் | ர | வ | து | ட் | டு |
| ய | ட | ல | |||||||
| ல் | க | வ | ர | ம் | |||||
| ம் | ய | ஜ | வி | ம் | ம் | ||||
| வ | ப | ல | ம் | ப | ற | ||||
| நி | த | ப | ம | க | ரி | ச | ன | ம் | |
| வ | க | வி | ம | ண | ம் | ||||
| அ | க | ல | ம் | ற் | த | க | ன | ||
| டு | வ | ப | த | ||||||
| ப | வ | ன் | ம | னை | வி | பூ | னை | ||
| ன் | தொ | டு | டு | ப | வி |
1.புயல்- எது வீசினால் மரங்கள் சாயும்
2.துவரம் பருப்பு- சாம்பார் செய்ய எது தேவை
- வது- திருமணப் பெண்
3.துட்டு- இது இல்லாவிடில் எதியும் வாங்க முடியாது
3.கடம்- பானை, இசைக்கருவி
4.வலது- இடதின் எதிரப்புறம்
4.வரம்- கைகேயிக்கு இதைக் கொடுத்தத்தால் தசரதன் கஷ்டப்பட்டார்,
5.ரம்பம்- மரத்தை அறுக்க உதவும் கருவி
6.ஜயம்- வெற்றி
7.விஜயம்- பிரமுகர் வருகை
7.விகடம்- நகைச் சுவை காட்சி
8.பரி- குதிரை
9.பலம்- வலிமை
9.பற- பறவைகள் செய்வது
10.தவம்- முனிவர்கள் செய்வது
11.பகலவன் — சூரியன்
11.பதநி- பனை மரத்தில் கிடைக்கும் பானம்
12.சரிகமபதநி- சப்தஸ்வரம்,
12.சனம்- மக்கள்
12.சலம்- அசைவு, முள்ளம்பன்றி, நீர், பொய்
13.விற்பனை- வியாபாரம்
14.மனம்- உள்ளம்
14.மணம்- கல்யாணம், வாசனை
15.அகலம்- செவ்வகத்தின் ஒரு பகுதி
15.அவநி – பூமியின் பெயர்
16.கலம்- பானை
16.கடுவன் — ஆண் குரங்கு
17.தமனம்- அடக்கம்
17.தகன-எரிக்கும் கிரியை
18.பவன் — ஒரு கேந்திரம்
18.வன் — தாக்குதல்
19.மடு- குளம்,ஏரியின் வாயில்
19.மனை– இல்லம்
19.மனைவி- இல்லறத் தலைவி
20.விடு
20.விடு
21.பூனை- எலியின் எதிரி
21.பூதகணம்- சிவபெருமான் பட்டாளம்
22.தொடு- ஐந்து உணர்ச்சிகளிலொன்று,
23.படு- படுக்கையில் விழு
24.வினை- செயல்
25.வடு- சிறுவன், பிரம்மச்சாரி, குற்றம், இளங்காய்
25.வடுக- கர்நாடக,தெலுங்கு ஆள் ,பிரம்மச்சாரி, கடி- பல்லால் செய்யும் செயல்
TAGS–புயல் 40 Words , Tamil Cross word
–subham–