
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 November 2018
GMT Time uploaded in London – 17-43
Post No. 5718
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
TAMIL CROSS WORD
இந்தக்குறுக்கெழுத்துப் போட்டியில் மருந்துச் சரக்குகள் உள்பட 25 சொற்கள் உள. கண்டுபிடிக்க உதவுமாறு சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அரை மணி நேரத்துக்குள் கண்டுபிடிக்க இயலாவிடில் விடையைக் காண்க.

1 | 2 | |||||
3 | 4 | 5 | ||||
6 | 7 | 8 | ||||
9 | ||||||
| 10 | ||||||
| | 11 | 12 | ||||
| 13 | ||||||
| 14 | 15 | 16 | 17 | |||
18 | 19 | |||||
20 |
குறுக்கே
1–இனிப்பான மருந்துச் சரக்கு
3.தலையணைக்குள், மெத்தையில் இருக்கும்
5. சாப்பிட உதவும்
8.செவிப் புலன்
9.365 நாட்கள்
10.வீடு
11.ரசமும் வைக்கலாம்; அப்பளத்தில் போடலாம்;மருந்திலும் கலக்கலாம்
14.கோவிலில் வழிபடும் உருவம்
15.மூலிகை வகையறா
16.ஈர்ப்பு
19.வானத்தில் தரிசிக்கலாம்
20.களவு
கீழே
2.தராசு
3.பல் வலிக்கு உதவும்
4.சுற்றிச் சுற்றி வரலாம்
5.) 7 நாட்கள் உடையது
6.தலையில் உள்ளது; மிக முக்கியம்
7.ஓட்டை, வாயில்
10.ஜாதிக் (8)காய் — காய்க்கும் கூட ஜாதி உண்டு போல!
11.மலைக்கோவிலுக்கு தினமும் செல்வார்
12.தூம கேதுவின் பகுதி
13.இது ஒரு குஸ்திக் கலை
17.கல்யாணத்துக்குப் பார்க்கலாம்
18.ஜாதி மலர்
19.குழந்தையின் முதல் படி
20.மதிப்புக்குரிய வைணவப் பெரியார்;
20. மலைக்கோவில்



அ | தி | ம | து | ர | ம் | |
| லா | ர | |||||
இ | ல | வ | ம் | வா | ய் | |
ல | ட் | மூ | து | கா | ||
வ | ரு | ட | ளை | க் | ||
ங் | ம் | ர் | தி | |||
க | ய | கை | ஜா | |||
| ம் | க | ர | ஜீ | பு | ||
| தி | வ | |||||
லை | சி | ச் | ப | க | வ | ர் |
ல் | ப் | ர | ம | |||
மு | க | ரு | ட | ன் | ||
டு | ரு | தி |
ANSWERS
1.அதி மதுரம்
2.துலாம்
3.இலவங்கம்
3.இலவம்
4.வட்டம்
5.வாரம்
5.வாய்
6.மூளை
7.துவாரம்—
8.காது-
9.வருட
10.ஜாதிக் (8)காய்
10.ஜாகை
11.ஜீரகம்
11.ஜீயர்-
12.புகை
13.வர்ம
14.சிலை-
15.பச் (14)சிலை
16.கவர்
17.வரன்
18.முல்லை
19.கருடன்
19.கரு
20.திருப்பதி 11.ஜீயர்
20.திருடு
1.அதி மதுரம் –இனிப்பான மருந்துச் சரக்கு
2.துலாம்- தராசு
3.இலவங்கம்- பல் வலிக்கு உதவும்
3.இலவம்- தலையணைக்குள், மெத்தையில் இருக்கும்
5.வாரம்– 7 நாட்கள் உடையது
5.வாய்- சாப்பிட உதவும்
6.மூளை- தலையில் உள்ளது; மிக முக்கியம்
7.துவாரம்– ஓட்டை, வாயில்
8.காது- செவிப் புலன்
9.வருட- 365 நாட்கள்
10.ஜாதிக் (8)காய் — காய்க்கும் கூட ஜாதி உண்டு போல!
10.ஜாகை- வீடு
11ஜீயர்-.மலைக்கோவிலுக்கு தினமும் செல்வார்; மதிப்புக்குரிய வைணவப் பெரியார்;
11.ஜீரகம்- ரசமும் வைக்கலாம்; அப்பளத்தில் போடலாம்;மருந்திலும் கலக்கலாம்
12.புகை- தூம கேதுவின் பகுதி
13.வர்ம-இது ஒரு குஸ்திக் கலை
14.சிலை- கோவிலில் வழிபடும் உருவம்
15.பச் (14) சிலை- மூலிகை வகையறா
16.கவர்- ஈர்ப்பு
17.வரன் —கல்யாணத்துக்குப் பார்க்கலாம்
18.முல்லை- ஜாதி மலர்
19.கருடன் — வானத்தில் தரிசிக்கலாம்
19.கரு – குழந்தையின் முதல் படி
20.திருடு- களவு
20. திருப்பதி- மலைக்கோவில்
TAGS—மருந்துச் சரக்கு, குறுக்கெழுத்து, போட்டி
–SUBHAM–