

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 23 December 2018
GMT Time uploaded in London – 21-21
Post No. 5821
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
இந்தக் கட்டத்தில் குறைந்தது 17 சொற்கள் இருக்கின்றன. கண்டுபிடித்து தமிழ் அறிவையும் பொது அறிவையும் சோதித்துக்கொள்ளுங்கள்
| 1 | 2 | ||||
| 3 | 4 | 5 | |||
| 6 | |||||
| 7 | |||||
| 8 | 9 | ||||
| 10 | |||||
| 11 | 11A | ||||
| 12 | |||||
| 13 | 14 |
குறுக்கே
1. ராவண பூமி
3. (4) – இறந்தோர் உலகம்
7. – பெயர்தாங்கி
8. பஞ்சாபின் பழைய பெயர்
10. – கேலி, நக்கல்
12. – பல்லால் செய்யும் காரியம்
11. 11A – தங்கக் கம்பிக்கு அடுத்தது
13. – இரவில் எல்லோரும் நாடுவது
கீழே
1. – 40 இனிய விஷயங்கள்- புலவர் சொன்னது
2. – காலைக்குப் பின்னர் வரும்
4. — ஹரிச்சந்திரன் மகன்
5. – சிவன் தலையில் இருந்து வழிந்தோடுகிறது
6. – தமிழ் வளர்த்த சபை
9. – வெள்ளியின் அண்ணன்
10. -ஆடம்பரம்
11. – தீபாவளியில் சுடலாம்
12. – ரகசியம் காக்கும் பெண்; பால் வடியும் பாலைவனச் செடி
14. – பஸ்ஸில், ரயிலில், கதவில்– எல்லா இடங்களிலும் உதவுவது
TAMIL CROSS WORD23-12-18 answers




| இ1 | ல | ங் | கை | மா2 | |
| னி | ங் | லை | |||
| ய3 | ம | லோ4 | க5 | ம் | |
| வை | கி | ச6 | |||
| நா7 | ம | தா | ரி | ங் | |
| ற் | ட் | க | |||
| ப8 | ஞ் | ச | ந | த9 | ம் |
| து | ன் | ங் | |||
| ளி | ப10 | க | டி | ||
| வெ11 | ள் | ளி | க11A | ம் | பி |
| டி | க12 | ட் | ப் | ||
| ப13 | டு | க் | கை14 |
குறுக்கே
1.இலங்கை- ராவண பூமி
3யம (4)லோகம்- இறந்தோர் உலகம்
7.நாமதாரி- பெயர்தாங்கி
8.பஞ்சநதம்- பஞ்சாபின் பழைய பெயர்
10.பகடி- கேலி, நக்கல்
12.கடி- பல்லால் செய்யும் காரியம்
11.வெள்ளி11A கம்பி- தங்கக் கம்பிக்கு அடுத்தது
13.படுக்கை- இரவில் எல்லோரும் நாடுவது
கீழே
1.இனியவை நாற்பது- 40 இனிய விஷயங்கள்- புலவர் சொன்னது
2.மாலை- காலைக்குப் பின்னர் வரும்
4.லோகிதாட்சன் — ஹரிச்சந்திரன் மகன்
5.கங்கை- சிவன் தலையில் இருந்து வழிந்தோடுகிறது
6.சங்கம்- தமிழ் வளர்த்த சபை
9.தங்கம்- வெள்ளியின் அண்ணன்
10.பகட்டு-ஆடம்பரம்
11.வெடி- தீபாவளியில் சுடலாம்
12.கள்ளி- ரகசியம் காக்கும் பெண்; பால் வடியும் பாலைவனச் செடி
14.கைப்பிடி- பஸ்ஸில், ரயிலில், கதவில்– எல்லா இடங்களிலும் உதவுவது
குறுக்கே
1.இலங்கை,3யம (4)லோகம்,7.நாமதாரி,8.பஞ்சநதம்,10.பகடி,12.கடி
11.வெள்ளி11A கம்பி,13.படுக்கை
கீழே
1.இனியவை நாற்பது,2.மாலை,4.லோகிதாட்சன்,5.கங்கை,6.சங்கம்
9.தங்கம்,பகட்டு,11.வெடி,12.கள்ளி,14.கைப்பிடி
–SUBHAM–