
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 24 December 2018
GMT Time uploaded in London – 18-29
Post No. 5828
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
தமிழ் தொடர்பான இந்தக் குறுக்கெழுத்துப் போட்டியில் 25 தமிழ்ச் சொற்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள். கீழேயுள்ள குறிப்புகள் உதவும்.

1. – வட்டிக்கு பணம் விடும் தொழில்
3. இது வந்தால் பத்தும் பறந்து போகும்
4. – பொருத்தம்
6. – நரகத்திற்கு போகாதோர் செல்லுமிடம்
7. படகு, தோணி
8. – ரங்கோலியின் தமிழ்ப் பெயர்
12. – மணல் நிறைந்த பகுதி
13. – மோரு சோற்றுடன் சாப்பிட்டால் சுகம்; மரத்தில் காய்க்கும் பிஞ்சு
14a. – வீடு, நிலம் விற்க உதவினால் கிடைக்கும் பணம்
16. – ஆழாக்கிற்குப் பதிலாக இது நடைமுறைக்கு வந்துள்ளது; சாராயக் கடையில் புழங்கும் அளவு
17. சத்தம் போட்டே கெட்டுப் போகும்
18. இதைப் பார்த்துச் செய்தால் நல்லது நடக்கும்
கீழே
1. ஆயுர்வேத, சித்த வைத்தியத்தில் கிடைக்கும் இனிப்பு மருந்து
2. – வாக்கியத்தில் முக்கியமான உறுப்பு
3a. கோபம்
4. வீண் பெருமை
5. சிறந்ததா இல்லையா என்று நிர்ணயிப்பது; தடவை, முறை என்ற பொருளுமுண்டு
9. இனிப்பான பொருள்; திருப்பதி கோவிலில் கிடைக்கும்
10. இது செய்தால் சம்பளம் கிடைக்கும்
11. பனை மரத்தில் கிடைக்கும்; கோடை காலத்தில் சாப்பிடலாம்
12. புலி செய்யும் தொழில்
13. – காலங்களில் சிறந்ததாக கண்ணபிரான் கீதையில் சொன்னார்
14. 16. கேரள த்தில் கொடியில் விளையும்
15. உழுவதற்கு உதவும்; பொங்கலுக்கு மறுநாள் கவுரவிக்கப்படும்
TAMIL CROSS WORD24-12-18
| 1 | 2 | 3 | 3a | |||
| 4 | 5 | |||||
| | 6 | |||||
| 7 | ||||||
| 8 | 9 | 10 | ||||
| 11 | 12 | |||||
| 13 | 14 | |||||
| 14a | ||||||
| 15 | 16 | |||||
| 17 | ||||||
| 18 |


குறுக்கே
1.லேவா தேவி- வட்டிக்கு பணம் விடும் தொழில்
3.பசி-இது வந்தால் பத்தும் பறந்து போகும்
4.கச்சி த ம்- பொருத்தம்
6.சொ ர் கம்- நரகத்திற்கு போகாதோர் செல்லுமிடம்
7.வல்லம்- படகு, தோணி
8.கோலம்- ரங்கோலியின் தமிழ்ப் பெயர்
12.பாலை- மணல் நிறைந்த பகுதி
13.வடு மாங்காய்- மோரு சோற்றுடன் சாப்பிட்டால் சுகம்; மரத்தில் காய்க்கும் பிஞ்சு
14a.தரகு – வீடு, நிலம் விற்க உதவினால் கிடைக்கும் பணம்
16.மில்லி- ஆழாக்கிற்குப் பதிலாக இது நடைமுறைக்கு வந்துள்ளது; சாராயக் கடையில் புழங்கும் அளவு
17.தவளை- சத்தம் போட்டே கெட்டுப் போகும்
18.சகுனம்- இதைப் பார்த்துச் செய்தால் நல்லது நடக்கும்
கீழே
1.லேகியம்- ஆயுர்வேத, சித்த வைத்தியத்தில் கிடைக்கும் இனிப்பு மருந்து
2.வினைச்சொல்- வாக்கியத்தில் முக்கியமான உறுப்பு
3a.சினம்- கோபம்
4.கர்வம்- வீண் பெருமை
5.தரம்- சிறந்ததா இல்லையா என்று நிர்ணயிப்பது; தடவை, முறை என்ற பொருளுமுண்டு
9.லட்டு- இனிப்பான பொருள்; திருப்பதி கோவிலில் கிடைக்கும்
10.வேலை- இது செய்தால் சம்பளம் கிடைக்கும்
11.நுங்கு- பனை மரத்தில் கிடைக்கும்; கோடை காலத்தில் சாப்பிடலாம்
12.பாய்தல்- புலி செய்யும் தொழில்
13.வசந்தம்- காலங்களில் சிறந்ததாக கண்ணபிரான் கீதையில் சொன்னார்
14.கார 16.மிளகு- கேரளத்தில் கொடியில் விளையும்
15.காளை-உழுவதற்கு உதவும்; பொங்கலுக்கு மறுநாள் கவுரவிக்கப்படும்.

| லே | வா | தே | வி | ப | சி | |
| கி | னை | ன | ||||
| ய | க | ச் | சி | த | ம் | |
| ம் | க | ர் | சொ | ர | ||
| வ | ல் | ல | ம் | |||
| கோ | ல | ம் | வே | |||
| ட் | நு | பா | லை | |||
| வ | டு | மா | ங் | கா | ய் | |
| ச | கு | ர | த | |||
| ந் | கா | மி | ல் | லி | ||
| த | வ | ளை | ள | |||
| ம் | ச | கு | ன | ம் |
tags–குறுக்கெழுத்துப் போட்டி24-12-18
–subham–