

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 31 December 2018
GMT Time uploaded in London –14-06
Post No. 5863
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
குறைந்தது 15 தமிழ்ச் சொற்களைக் காணலாம்;
பிரித்துப் படித்தால் கூடவே கிடைக்கும்.
விடை கீழே தரப்பட்டுள்ளது.
TAMIL CROSS WORD 31-12-18
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | |||||
| 6 | 7 | |||||
| 8 | ||||||
| 9 | ||||||
10 | ||||||
| 11 | ||||||
| 12 |
குறுக்கே
1.முஹூர்த்தத்துக்கு முன் வரும் சொல்;
2.புனிதமான பிராணி (வலமிருந்து இடம் போனால்)
4.ஒருபெண்ணை நீர் வார்த்து கொடுக்கும் சடங்கு
10.சிவப்பு நிற மணல்
8.-கொடைக்கு இலக்கணமானவன்; தர்மனுக்கு அண்ணன்
9.குமரி முதல் கேரளம் முழுதும் வீற்றிருக்கும் தேவி
12.இதன் கரையில்தான் மதுரை இருக்கிறது
6. சென்னை பாஷை- வியாபாரம் செய்; வாங்கு
11.பசுந்தரையில் படர்வது
கீழே
2.திருமண வாசலில் மேலே தெளிக்க உதவும்
1.அவனுக்கு என்ன —- —- வாழ்க்கை; அப்பா விட்ட சொத்து இருக்கிறது
3.மஹாபாரதத்தில் பாண்டவர் கானகம் ஏகிய பகுதி
5.ஹோலி பண்டிகை காலத்தில் நடக்கும் தெருக் கூத்து
7.(கீழிருந்து மேல் செல்லவும்)-யாகம் முதல் கிரஹப் பிரவேசம் வரை தேவைப்படும் பாத்திரம்
10.போக (வினைச் சொல்); பிரியமான (பெயர்ச் சொல்)


Answers

| சு1 | ப2 | வ3 | ப | |||
| க4 | ன் | னி | கா 5 | தா | ன | ம் |
போ6 | னீ | ம | ப | கு7 | ||
| க8 | ர் | ண | ன் | ர் | ||
| சொ | ப9 | க | வ | தி | ||
செ10 | ம் | ம | ண் | ம் | ||
ல் | பு11 | டி | ||||
| ல | வை12 | கை | ஆ | று |
குறுக்கே
1.சுப- முஹூர்த்தத்துக்கு முன் வரும் சொல்;
4.கன்னிகாதானம்-ஒரு பெண்ணை நீர் வார்த்து கொடுக்கும் சடங்கு
செம்மண்-சிவப்பு நிற மணல்
8.கர்ணன் -கொடைக்கு இலக்கணமானவன்; தர்மனுக்கு அண்ணன்
9.பகவதி-குமரி முதல் கேரளம் முழுதும்வீற்றிருக்கும் தேவி
12.வைகை ஆறு- இதன் கரையில்தான் மதுரை இருக்கிறது
2.பசு- புனிதமான பிராணி (வலமிருந்துஇடம் போனால்)
6.போனீ- சென்னை பாஷை- வியாபாரம் செய்; வாங்கு
11.புல் – பசுந்தரையில் படர்வது
கீழே
2.பன்னீர் சொம்பு – திருமண வாசலில் மேலே தெளிக்க உதவும்
1.சுகபோக-அவனுக்கு என்ன —- — வாழ்க்கை; அப்பா விட்ட சொத்து இருக்கிறது
3.வனபர்வம்- மஹாபாரதத்தில் பாண்டவர் கானகம் ஏகிய பகுதி
5.காமன் பண்டிகை -ஹோலி பண்டிகை காலத்தில் நடக்கும் தெருக்கூத்து
7.கும்ப (கீழிருந்து மேல் செல்லவும்)-யாகம் முதல் கிரஹப் பிரவேசம் வரை தேவைப்படும் பாத்திரம்
10.செல்ல- போக (வினைச் சொல்); பிரியமான (பெயர்ச் சொல்)
–subham–