

Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 5 JANUARY 2019
GMT Time uploaded in London 19-14
Post No. 5888
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் 18 சொற்களுக்கு மேல் காணலாம்.
விடை கீழே உளது.
7. நடிகையின் பெயர், ராஜ பெண்மணி ;ஹர்ஷனின் சகோதரி பெயர் (From right to left) ;வலமிருந்து இடம் செல்லவும்
8. – கார உணவு; நிறத்தின் பெயரை முதலில் உடைத்து, வடை போல பொறித்து எடுப்பர்
10. – புத்தி மாறிக்கொண்டே இருக்கும்
11. – அயோத்தியை உலுக்கிய பெயர்
12. – கடல் (காண்க- ஆநந்த விகடன் அகராதி)
13. – சிவன் அணியும் பூ, பொன்னார் மேனியனே பாடலில் வரும் பூ
15. – உடுக்கை இழந்தவன் கை போல உதவுபவன்
15. – கடலில் வாழும்; பலரும் சாப்பிடுவர்; காலைத் தூக்கிக்கொண்டு மணலில் நடக்கும்
Down
1. – இரவில் கடவுளரை எடுத்துச் செல்லும் அறை; இதன் பெயரில் தீபாராதனையும் உண்டு
2. பசுவின் துணைவன்; உழவனின் நண்பன்
3. சிலர் சில செய்திகளைக் கேட்டால் இது வரும்
5. — கண்ணனுக்கு அண்ணன்
5 – வீண் பகட்டு; பெண்களிடம் அதிகம்
9. – உலகப் புகழ்பெற்ற இந்தியக் கவிஞன்; உவமை மன்னன்
11.அயோத்தியை உலுக்கிய பெயர்
15. = சங்கப் புலவர் பிசிராந்தையாருக்கு மட்டும் வராத அதிசய விஷயம்
6. – வேட்டியில், சட்டையில், அரசியல் வாதிகளின் கைகளில், கொலை செய்வோரின் கத்திகளில் இது இருக்கும்
13. – தானம் செய்
14உருளைக் கிழங்கோடு சாப்பிடும் பொறித்த பண்டம்
14 – பூண்டு என்பதன் மறு பெயர்- சான்று ஆனந்தவிகடன் அகராதி


ANSWERS
Across
7.ராஜஸ்ரீ- நடிகையின் பெயர், ராஜ பெண்மணி ;ஹர்ஷனின் சகோதரி பெயர் (From right to left) ;வலமிருந்து இடம் செல்லவும்
8.வெள்ளையப்பம்- கார உணவு; நிறத்தின் பெயரை முதலில் உடைத்து, வடை போல பொறித்து எடுப்பர்
10.சபல- புத்தி மாறிக்கொண்டே இருக்கும்
11.ராம் – அயோத்தியை உலுக்கிய பெயர்
12.மகரி – கடல் (காண்க- ஆனந்த விகடன் அகராதி)
13.கொன்றை பூ- சிவன் அணியும் பூ, பொன்னார் மேனியனே பாடலில் வரும் பூ
15.நண்பன் – உடுக்கை இழந்தவன் கை போல உதவுபவன்
15.நண்டு – கடலில் வாழும்; பலரும் சாப்பிடுவர்; காலைத் தூக்கிக்கொண்டு மணலில் நடக்கும்
Down
1.பள்ளியறை- இரவில் கடவுளரை எடுத்துச் செல்லும் அறை; இதன் பெயரில் தீபாராதனையும் உண்டு
2.காளை- பசுவின் துணைவன்; உழவனின் நண்பன்
3.மயக்கம்- சிலர் சில செய்திகளைக் கேட்டால் இது வரும்
5.பலராமன் — கண்ணனுக்கு அண்ணன்
6.ஜம்பம் – வீண் பகட்டு; பெண்களிடம் அதிகம்
9.காளிதாசன் – உலகப் புகழ்பெற்ற இந்தியக் கவிஞன்; உவமை மன்னன்
11.ராமன்- அயோத்தியை உலுக்கிய பெயர்
15.நரை = சங்கப் புலவர் பிசிராந்தையாருக்கு மட்டும் வராத அதிசய விஷயம்
6. கறை- வேட்டியில், சட்டையில், அரசியல் வாதிகளின் கைகளில், கொலை செய்வோரின் கத்திகளில் இது இருக்கும்
13.கொடு- தானம் செய்
14.பூரி- உருளைக் கிழங்கோடு சாப்பிடும் பொறித்த பண்டம்
14.பூடு- பூண்டு என்பதன் மறு பெயர்- சான்று ஆனந்தவிகடன் அகராதி

TAMIL CROSS WORD 512019 posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com
–subham–