சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 2412019 (Post No.5981)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 24 JANUARY 2019
GMT Time uploaded in London –18-55
Post No. 5981
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கட்டத்தில் உள்ள 16 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

குறுக்கே

1. ராமபிரானால்சாப விமோசனம் பெற்ற பெண்

3. – மன்னர் மனைவி; கடவுளர் மனைவி

5. பல்லால் செய்வது; வலமிருந்து இடம் செல்க

6. – கேலி/ இலங்கைத் தமிழ் வலமிருந்து இடம் செல்க

6. – யாகத்தில் கொடுப்பது

7. ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கவேண்டிய ‘கை’- வலமிருந்து இடம் செல்க

10. தாழை

11. – கடிக்க உதவும் உறுப்பு- வலமிருந்து இடம் செல்க

12. – திறந்தால் உள்ளே போகலாம்;எளியே வரலாம்

கீழே

1. – காசி ராஜனின் புதல்வி; சிவனின் மனைவி

2. பிச்சைஎடுத்தல்

4. – பாணரின் மனைவி; பாடகி

8. ஆலயம்

9. செலவு -க்கு   எதிர்ப்பதம்

10. –கதவுகளில் இருப்பது–கீழிருந்து மேலே செல்க

12. பத்திரிக்கைகளில் வருவது; எழுத்தாளர்கள் எழுதுவது– கீழிருந்து மேலே செல்க–

குறுக்கே–1.அகல்யா,3.தேவி,5.கடி,6.பகடி ,6.பலி, 7.நம்பிக்கை ,

10.கைதை, 11.பல் ,12.கதவு

கீழே–1.அம்பிகை,2.யாசகம்,4.விரலி, 8.கோவில்,9.வரவு

10.கைப்பிடி,12.கதை

–subham–

Leave a comment

Leave a comment