
written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 1 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 15-27
Post No. 6018
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 6 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது.

குறுக்கே
1. கிளிகளை ஈர்க்கும் மரம்; காஞ்சி ஏகாம்பரேஸ்வர் தல மரம்
4. -கசப்புக்குப் பெயர் போன மரம்; எட்டிக்காய் என்றும் பெயர்; பல்லவரின் ஊரின் பெயர் போல ஒலிக்கும்
5. – அடுப்பிலும், சுடுகாட்டிலும் மிஞ்சுவது இதுவே
கீழே
1. – புளிக்கும்; ழுத்தால் இனிக்கும்; புளித்தால் ஊறுகாய்
2. – இந்த சொல்லுக்கு முன்னால் மனது சேர்த்தால் நினைத்த வாசனை தரும் மலர்; தனியாகப் பயன்படுத்தினால் பெண்களின் பெயர்; இன்பம் தருவது என்று ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்
3. – நீரில் வளரும் மலர்; நீரளவே ஆகுமாம் நீர் —
தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு என்று பாடல் பெற்ற மலர்


குறுக்கே
1.மாமரம்- கிளிகளை ஈர்க்கும் மரம்; காஞ்சி ஏகாம்பரேஸ்வர் தல மரம்
4.காஞ்சிரம்-கசப்புக்குப் பெயர் போன மரம்; எட்டிக்காய் என்றும் பெயர்; பல்லவரின் ஊரின் பெயர் போல ஒலிக்கும்
5.சாம்பல்- அடுப்பிலும், சுடுகாட்டிலும் மிஞ்சுவது இதுவே
கீழே
1.மாங்காய்- புளிக்கும்; ழுத்தால் இனிக்கும்; புளித்தால் ஊறுகாய்
2.ரஞ்சிதம்- இந்த சொல்லுக்கு முன்னால் மனது சேர்த்தால் நினைத்த வாசனை தரும் மலர்; தனியாகப் பயன்படுத்தினால் பெண்களின் பெயர்; இன்பம் தருவது என்று ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்
3.ஆம்பல்- நீரில் வளரும் மலர்; நீரளவே ஆகுமாம் நீர் —
தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு என்று பாடல் பெற்ற மலர்

–subham–