சுவாமி தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1522019 (Post No.6077)

written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 15 FEBRUARY 2019


GMT Time uploaded in London –  8-01 am


Post No. 6077

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1. – கன்யாகுமரி முதல் கேரளம் முழுதும் வீற்றிருக்கும் பெண் கடவுள்

7. – இரும்பை ஈர்க்கும் கல்

8. – செல்வம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

9. –  என்ற எழுத்துடன் கல்இல்லாவிடில் தேவலோக  ஆடல் அழகி

12. =மாதிரிஉவமை உருபு

15. – நல்ல ராகம்கம்போடியா போல ஒலிக்கும்

13. – ரோமானியகிரேக்க என்னும் சொல்சங்கப்பாடல்களில் கூட இடம் பெற்ற கிரேக்கச் சொல்

16. – இறைவனால் அருள் பெற்ற பாடகர்

18. லம்போதரன் –  விநாயகரின் பெயர்தமிழில் பெருவயிற்றன்

DOWN கீழே

1. – பகு என்பதன் எதிர்ப்பதம்தூதுவளைக்கும்பெயர் (காண்க ஆனந்தவிகடன் அகராதி)

2. – அருணகிரி செய்த அலங்காரப் பாட்டு

3. = முகம்

4. = திசை

5. = உடல்

6. = கோதண்டம்; —…….க்கு  விஜயன்

9. பிச்சைக்காரன்

10. – மெதுவாகச் செல்சமணர் வைத்த தீயை பாண்டியனிடம் போவதற்கு சம்பந்தர் பயன்படுத்திய கட்டளை

11. =உள்ளம்

16. இடத்தின் எதிர்ப்பதம்கடிகாரமும் இப்படிச் சுற்றும்பக்தர்களும் இப்படிச் சுற்றுவர்

17. ரகம்

18. – ராமனின் புதல்வன் (கீழிருந்து மேலே செல்க)

19. அனுபவிக்கும் பொருட்கள்

20. கஷ்டப்பட வை (கீழிருந்து மேலே செல்க)

answers


ACROSS  குறுக்கே

1.பகவதி தேவி- கன்யாகுமரி முதல் கேரளம் முழுதும் வீற்றிருக்கும் பெண் கடவுள்

7.காந்தக் கல்– இரும்பை ஈர்க்கும் கல்

8.தன – செல்வம் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

9.கரம்பை/ ரம்பை-  என்ற எழுத்துடன் கல்இல்லாவிடில் தேவலோக  ஆடல் அழகி

12.போல=மாதிரிஉவமை உருபு

15.காம்போதி- நல்ல ராகம்கம்போடியா போல ஒலிக்கும்

13.யவன- ரோமானியகிரேக்க என்னும் சொல்சங்கப்பாடல்களில் கூட இடம் பெற்ற கிரேக்கச் சொல்

16.வரகவி- இறைவனால் அருள் பெற்ற பாடகர்

18. லம்போதரன் –  விநாயகரின் பெயர்தமிழில் பெருவயிற்றன்

DOWN கீழே

1.பகா – பகு என்பதன் எதிர்ப்பதம்தூதுவளைக்கும்பெயர் (காண்க ஆனந்தவிகடன் அகராதி)

2.கந்தரலங்காரம்- அருணகிரி செய்த அலங்காரப் பாட்டு

3.வதனம்= முகம்

4.திக் = திசை

5.தேகம்= உடல்

6.வில்= கோதண்டம்; —…….க்கு  விஜயன்

9.கபோதி- பிச்சைக்காரன்

10.பையப் போ- மெதுவாகச் செல்சமணர் வைத்த தீயை பாண்டியனிடம் போவதற்கு சம்பந்தர் பயன்படுத்திய கட்டளை

11.மனது=உள்ளம்

16.வல- இடத்தின் எதிர்ப்பதம்கடிகாரமும் இப்படிச் சுற்றும்பக்தர்களும் இப்படிச் சுற்றுவர்

17.வித- ரகம்

18.லவ- ராமனின் புதல்வன் (கீழிருந்து மேலே செல்க)

19.போகம்- அனுபவிக்கும் பொருட்கள்

20.தவி- கஷ்டப்பட வை (கீழிருந்து மேலே செல்க)

Leave a comment

Leave a comment