சுவாமி தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2122019 (Post No.6105)

Written by london swaminathan

swami_48@yahoo.com


Date: 21 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 20-39


Post No. 6105

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS குறுக்கே

1. தமிழ்நாட்டில் மெலட்டூரில் நடக்கும் பெரிய விழா

5 – எல்லா புனித ஊர்கலையும் இப்பெயரால் அழைக்கலாம்; க்ஷேத்ரம்

6.– மானுக்கு முன்னர் வரும்; சாமரம்

7. – தடி; ஒரு வ்தினை வகைப் பயிர்

8. – எல்லோரும் கூடிப் பேசி தீர்மானம் போடும் இடம்

11. – கிராம்பு

12. – பல பூக்கள் சேர்த்துக் கட்டிய சரம்; கலப்படம்

15. (இடமிருந்து வலம்)- இது இருந்தால் நடக்கலாம்; ஒரு பொருளை நான்காகப் பிரித்தால் வரும் ஒரு பகுதி

DOWN கீழே

1 – இறைவனின் பாத தாமரை

2.பானை; கடலில்செல்லும் சிறிய கப்பல்

3. – மற்றவர்களைப் பற்றிப் பேசும் மூன்றெழுத்துச் சொல்

4. மழை பெய்ய வானத்தில் இது இருக்க வ்வேண்டும்

9. நாம், நான் என்பதன் பன்மை

10. -கீழிருந்து மேல்) சைக்கிள் முதல் ஆனை, மாடு வரை எதிலும் செல்லும் பயணம்

13. – தங்கம் முதல் அலுமினியம் வரை எதையும் மெல்லிசாகத் தட்டினால் கிடைப்பது

14. கிழவன், கிழவிகளுக்கு வாயில் இல்லாதது.

15. கீழிருந்து மேல்)- பூவைத் தாங்கி நிற்பது

—subham—

Leave a comment

Leave a comment