சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி2522019 (Post No.6122)

Written by london swaminathan

swami_48@yahoo.com


Date: 25 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 19-10


Post No. 6122

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. — பூஜையின் போது கோவிலில் ஒலிப்பது

4. – தண்டு, பூ, பழம், காய் எல்லாவற்றையும் இலையில் போட்டு சாப்பிடலாம்; அவ்வளவு பயனுள்ள மரம்

5. (வலமிருந்து இடம் செல்க)- வயதானால் இப்படித்தான் திட்டுவர்

6. – ராமனுக்கு மூத்தவன் அதனால்  ராமனுக்கு ராகவன் என்று பெயர்

7. அரச

8. – மலை உச்சி

10. – மலர்

11. – மும்மூர்த்திகள் ஊர்

11.a. மும்மூர்த்திகள் ஊரில் மிகவும் பிரபலமானது

13. – சிம்மாசனம்; நாய்க்கு….. என்று மாணிக்க வாசகர் பாடுவார்

14. – ரசிக்கும் தன்மை

கீழே

1. – தலைவர்களையோ நடிகர்களையோ கண்டால், மக்கள் செய்வது

2. – பத்தாவது இடம்; மீனத்துக்கும், கும்பத்துக்கும் முந்தையது

3. – பிறக்கும்போது ஜாதகத்தில் சூரியனின் உதயத்தை வைத்து …. இது தீர்மானிக்கப்படும்

6a. (கீழிருந்து மேலே செல்க)- காதில் தொங்கும் குண்டலம்

8a. (கீழிருந்து மேலே செல்க)- இப்போது மீட்டர்; அந்தக் காலத்தில் மூன்று அடிக்கு இதுதான் பெயர்

9. – மன்மதனின் மனைவி

10. வாசனை- மலரின் நறு மணம்

15. (கீழிருந்து மேலே செல்க)- பாம்பு, நரி, புலி எதுவானாலும் ஒளியும் செடிகள் தொகுதி

16. (கீழிருந்து மேலே செல்க)- எல்லாம் கொடுத்த பின்னர் சந்தேகத்துக்காக கூடுதலாகக் கொடுக்கும் பகுதி; ஓஸி, இனாம்.

–subham–

Leave a comment

Leave a comment