அரிஸ்டாடிலும் இந்திய யானையும் (Post No.6171)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 9 March 2019


GMT Time uploaded in London – 8-16 am


Post No. 6171

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நிர்வாண சாமியார்களுடன் … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/நிர்வாண-சாமியார்…

1.      

2.      

Translate this page

8 Apr 2012 – எலிஸ் என்ற இடத்தைச் சேர்ந்த பைரோ என்பவர் அலெக்ஸாண்டருடன் வந்ததாகவும் நிர்வாண சாமியார்களிடம் பாடம் கற்று கிரேக்க …

கோடங்கி | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/கோடங்கி/

1.      

Translate this page

தமிழ் நாட்டில் குறிசொல்லும் குறத்திகள், சாமி ஆடுவோர், கோடங்கி அடித்து சோதிடம் சொல்லுவோர், நாடி சோதிடக் குறிப்புகள் …

அலெக்ஸாண்டர் பாதி! ஆல்கஹால் பாதி …



https://tamilandvedas.com/…/அலெக்ஸாண்டர்-பா…

1.      

Translate this page

2 days ago – அலெக்ஸாண்டர் பாதி! ஆல்கஹால் பாதி! (Post No.6162). Written by … friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) …

அலெக்ஸாண்டர் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/அலெக்ஸாண்டர்/

1.      

Translate this page

பட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி. கிரேக்க நாட்டில் டயோஜெனிஸ் என்ற ஒரு ஞானி இருந்தார். அவர் அலெக்ஸாண்டர் காலத்தில் …

தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் | Tamil and …



https://tamilandvedas.com/…/தமிழ்-பூதமும்-கிர…

1.      

2.      

Translate this page

15 Apr 2012 – Picture: Oedipus kills Sphinx கிரேக்கநாட்டிலுள்ள டெல்பி ஆரக்கிளுக்கும் (ஒரு பெண் சாமி ஆடி குறி சொல்லுதல்) தமிழ் நாட்டிலுள்ள சாமி …

பூதம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/பூதம்/

1.      

Translate this page

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பூதம், பேய், பிசாசுகள் பற்றி நிறையவே … கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ் கூட, மரண தண்டணை நிறை …

டெல்பி ஆரூடமும் குறி … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/டெல்பி-ஆரூடமும்-…

1.      

Translate this page

15 Apr 2012 – கிரேக்க (Greece) நாட்டில் உள்ள டெல்பி ஆரூடம் ( Delphi Oracle ) உலகப் … அப்பர் பெருமானுக்கும் சுந்தரருக்கும் பூதங்கள் வந்து உதவி …

Leave a comment

1 Comment

  1. Rama Nanjappa's avatar

    Rama Nanjappa

     /  March 9, 2019

    யானைகளைப்பற்றிய பல விவரங்கள் பல பழைய புத்தகங்களில் சிதறிக்கிடக்கின்றன இவற்றைத் தொகுப்பார் இல்லை. கஜ சாஸ்திரமும் ஸம்ஸ்கிருத புஸ்தகங்களில் முடங்கிக்கிடக்கிறது.
    மேல் நாட்டு யானைப்பிரியர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல விஷயங்களை வெளியிடுகிறார்கள் Lawrence Anthony எழுதிய The Elephant Whisperer (2009) இவற்றில் ஒன்று. ஆப்ரிக்க யானைகளைப் பற்றியது.

    தென் இந்தியாவில் குருவாயூர் கோவில் யானை “கேசவன்” மிகப்பிரசித்தி பெற்றது. 1924 முதல் 1976 டிசம்பர் வரை குருவாயூரப்பனுக்குச் சேவை செய்து, ஒரு குருவாயூர் ஏகாதசியன்று நாராயணீயம் ஶ்லோகங்களைக் கேட்டவாரே பகவான் பாதத்தில் சேரும் பேறு பெற்றது! இதன் வாழ்க்கை வரலாறு சுவையானது, இதை உண்ணிகிருஷ்ணன் புதூர் எழுதியிருக்கிறார். அதில் யானைகளுக்கான மருத்துவம் பற்றிய பல குறிப்புக்களும் விளக்கங்களும் வருகின்றன. கேசவன் தேவ கணத்தைச் சேர்ந்தவன், உயர்ந்த ராஜ லக்ஷணங்கள் பொருந்தி ‘மேக கர்ஜனம்” என்ற வகைப் பிளிறல் கொண்டவன் போன்ற பல அரியவிஷயங்களைத் தருகிறார். கேசவனுக்குக் கொடுத்த சிறப்பு உணவுகள், ஆயுர்வேத சிகிச்சையில் கையாண்ட பிரத்யேக முறைகள் மருந்துகள் ஆகியவை பற்றி எழுதியிருக்கிறார். நெய்யை ஜபித்து, வாராஹ மந்திரம் சித்தி செய்து மேல்சாந்தி கேசவனுக்கு வழங்குவார்; பின்னர் அர்ச்சகராகும் நம்பூதிரிகள் கஜராஜ மந்திரம் ஜபித்த தகடுகளைக் கேசவனது கழுத்தில் அணிவிப்பர் போன்ற பல செய்திகளைத் தருகிறார். இப்புத்தகத்தில் யானை சாஸ்திரம், வைத்தியம் சம்பந்தமான பல விஷயங்கள் இருந்தாலும், நாம் புராணத்தில் படிக்கும் யானை பற்றிய பல சம்பவங்களும் கேசவன் வாழ்வில் நடந்திருக்கின்றன என்பதையும் அறிகிறோம்.
    தமிழில்: “கஜராஜன் குருவாயூர் கேசவன்”. விகடன் பிரசுரம், 2007

Leave a comment