தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 22419 (Post No.6295)


written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 22 April 2019


British Summer Time uploaded in London – 9-13 am

Post No. 6295

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across குறுக்கே

1.உயில் மூலம் சொத்துக்களைப் பிரித்தல்; சிவாஜி நடித்த தமிழ் திரைப்படம்

5.விளக்கில் இது இருந்தால் எரியும்/ வலமிருந்து இடம் செல்க

7.தினை வகை தானியம்

8.பாக்கு மரம்

10.ஏகாந்தம்

11.முக்குணங்களில் சிறந்த குணம்

12.குழந்தை, மகன்/ வலமிருந்து இடம் செல்க

13.யுதிஷ்டிரர்

14.ஒருவர் செய்கையால் வரும் வினை

16.விலங்குகள்

Down கீழே

1.முல்லைக்குத் தேர் கொடுத்தவன்

2.பகலவன்

3.தமிழை இகழ்ந்த மன்னன்; கபிலர் தமிழ் சொல்லிக் கொடுத்த பின்னர் கவிதை இயற்றினான்

4.வேத துதிகளை கண்டவர்கள்

6.வீடு, வீடு கட்ட இடம்/ கீழிருந்து மேல் செல்க

9.வெப்பத்தால் புழுங்கு; அழிவு, துன்பம், அழுக்குத் துணிகளுக்கான பெட்டி

14.குடித்தால் வெறி

15.ஆலயத்தில், கடிகாரத்தில் அடிக்கும்

16.பினை – பிசை/ கீழிருந்து மேல் செல்க

17.வறண்ட நிலத்தில் மண்டிக்கிடக்கும்- கீழிருந்து மேல் செல்க

–subham–
Leave a comment

Leave a comment