

WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com
Date: 26 April 2019
British Summer Time uploaded in London – 18-54
Post No. 6313
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே
1.உலகின் முதல் இலக்கண நூல்;பாணினி எழுதியது (6 எழுத்துக்கள்)
4.புஸ்தகம் (2); துணி நெய்யவும் உதவும்
5.உறவு; பிணைப்பு ; (4 எழுத்துக்கள்)
6.பாத்திரம், கதுப்பு, தட்டம் ; (4 எழுத்துக்கள்)
7.பார்ப்பனர் வாழுமிடம்; தமிழின் முதல் எழுத்து; ஒரு ஊரின் பெயர்– வலமிருத்து இடம் செல்க; (4 எழுத்துக்கள்)
8.மல்யுத்தக் கலை; (5 எழுத்துக்கள்)
10.குறைவான (3)
11.வால்மீகி எழுதிய தத்துவ நூல்—(7 எழுத்துக்கள்)
12.புனித இடங்கள் — வலமிருத்து இடம் செல்க
13.ராமர் கை வில்லில் இருப்பது(3)
15.மீதி; பாக்கி(4)
கீழே
1.காலை முதல் மாலை வரை நடக்கும் ஆன்மீகப் பயிற்சி; சுவாமி சித்பவாநந்தர் நடத்தியது (7)
2.ஆடம்பர, படாடோப வாழ்க்கை (7)
3.ஒரு நாளின் 6 பிரிவுகளில் இரவுப் பொழுது;இடக்கை மேளம்; (4)
4. நூல்களைப் படிக்க வழங்கும் இடம்(4)
7.தேவர்களின் உணவு ; கடலிலிருந்து வந்தது–(5 எழுத்துக்கள்)
9. எட்டாம் நாள்; கண்ணன் பிறந்த திதி –(4 எழுத்துக்கள்)
10.பானை வாத்தியம் –(3 எழுத்துக்கள்)
14.நவபாஷாணங்களில் ஒன்று(4) —கீழிருந்து மேலே செல்க
16.ஜலம், நீர், அசைவு (3)



Xxxxxxxxxxxxxxxx
