
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 May 2019
British Summer Time uploaded in London – 17-59
Post No. 6464
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

அடைப்புக்குறிக்குள் உள்ள எண்கள் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்
குறுக்கே
3./ (2) வலமிருந்து இடம் செல்க- கடைசி யுகம்
4.(7)- நாலு வரிப்பாடல்
6.(3) தின்றால் காரம்; காய்ந்தால் சுக்கு
7.(3) அவசரச் செய்தி அனுப்பும் முறை
8.(2) வாழ்
9.(2)பெரிய கடவுள் பெயர்/ வலமிருந்து இடம் செல்க
10.(4)- இறந்த பிறகு செல்லும் ஊர்
11.(4)/ வலமிருந்து இடம் செல்க- தேனீக்கள் தேன் சேகரிக்கும் இடம்
12..(4)- பூசுவதற்கும் பற்றவக்கவும் பயன்படும் உலோகம்
12..(4)/ வலமிருந்து இடம் செல்க- கவிஞர்கள் இயற்றுவது; ரகுவம்சம், சிலப்பதிகாரம் முதலியன.
கீழே
1.(3)- பார்த்து
2. (3)- இது இல்லாத பண்டம் குப்பையில் என்பர் தமிழர்.
3.(6)- பயங்கர கோபம்
4.(5)- குழம்பு வைக்கலாம், தோசை செய்யலாம்; கொஞ்சம் கசக்கும்; அஞ்சலப் பெட்டியில் இருக்கும்
5. (3)வாசஸ்பதி மிஸ்ரர், பிரம்ம சூத்ரத்துக்கு எழுதிய விளக்க உரை
6. (3)/ கீழிருந்து மேல்; தமிழர்களுக்கே சிறப்பான பண்டம்; வேக வைத்தால் கிடைக்கும்
8. (2)தமிழர்களுக்கே சிறப்பான பண்டம்; பொறித்தால் கிடைக்கும்
12.காரி /கீழிருந்து மேல்- கடை எழு வள்ளல்களில் ஒருவர்; அவர் வைத்திருந்த குதிரைக்கும் அதே பெயர்


Xxx Subham xxxx

