தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி18619 (Post No.6568)

President of India

Written by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 18 June 2019


British Summer Time uploaded in London –  19-
45

Post No. 6568

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

பதி, பதி, பதி – நன்றாகப் படி, படி, படி!

எட்டு ‘பதி’ சொற்களைக் கட்டத்தில் அடக்கலாம். எல்லாம் ‘பதி’ — என்று முடிவடையும். நேற்று மதி, வதி என்று முடியும் பெண்களின் ஸம்ஸ்க்ருதப் பெயர்களைக் கண்டோம். இன்று ‘பதி’யில் முடியும் ஆண்களின் பெயர்களைக் கண்டு பிடியுங்கள். விடையும் இறுதியில் காண்க

1. — (6 எழுத்துக்கள் )- கம்பனின் புதல்வன்; காதல் வலையில் சிக்கியதால் கொல்லப்பட்டான்

2.—(5 எழுத்துக்கள் – பிரம்மாவின் மறு பெயர்

3. (6 எழுத்துக்கள்) – தேவர்கலுக்கு குரு; வியாழன் என்றும் பெயர்

4.  –(5) சாவித்ரியின் தந்தை; மாத்ர தேச மன்னர்

5.– (5) (வருணன்) – வாருண பகாவானுக்கு வேதத்தில் உள்ள பெயர்

6. — (5)- நாட்டை ஆளுவார்; குடியரசு தினத்தன்று அணிவகுப்பை ஏற்பார்

7 .  –(4) – முழுமுதற் கடவுள்

8.– (4) – சிவனின் மறுபெயர்

xxx

Answers

1.அம்பிகாபதி– (6 எழுத்துக்கள் )

2.பிரஜாபதி—(5 எழுத்துக்கள்

3.பிருஹஸ்பதி (6 எழுத்துக்கள்)

4.அஸ்வபதி  –(5)

5.அபாம் பதி – (5) (வருணன்)
6.ஜனாதிபதி  — (5)

7 .கணபதி  –(4)
8.உமா பதி – (4)

xxxxxx

brahma
Leave a comment

Leave a comment