
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 19 June 2019
British Summer Time uploaded in London – 20-19
Post No. 6573
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

குறுக்கே
1. — 6 எழுத்துக்கள்– திருவண்ணாமலை தல மரம்; வகுளம், இலஞ்சி என்ற பெயர்களும் உண்டு. சமண, பௌத்த மதங்களிலும் புனித மரம்
2. — (3)- பாலைவனச் செடி; மகிழ்ச்சியான செய்திகளை மறைக்கும் பெண்களை தோழிகள் இப்படி அழைப்பதுண்டு
2. – (4)முழு முதற் கடவுள் இந்துக்களுக்கு
3. – (6)- மஹாபாரதத்தில் வரும் ஜயத்ரதனின் தந்தை
5. –(2)– கோ மாதா எங்கள் குல மாதா
6.– / வலமிருந்து இடம் செல்க — (3)- இறக்கம்
7. — வலமிருந்து இடம் செல்க– (4)- சிவ பெருமான் மீது மூவர் பாடியது
கீழே
1. 7 எழுத்துக்கள்– கட்சிகளில் மாதர் அணியை இப்படிச் சொல்வார்
4. — (4)– அன்னம்
5.– கீழிருந்து மேலே செல்க. (5)- வம்சாவளி; வாழையடி வாழை
7.– / கீழிருந்து மேலே செல்க.- (8)- நாட்டு விடுதலை


—சுபம்–
