

Written by london swaminathan
swami_48@yahoo.com
Date: 26 June 2019
British Summer Time uploaded in London –16-54
Post No. 6603
Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
எட்டு சொற்களும் நாலு எழுத்துச் சொற்கள். நாலாவது எழுத்து கொடுக்கப்பட்டுவிட்டது. வர்ணமுள்ள
இடங்களில் மூன்று எழுத்துக்களை இட்டு நிரப்புக (விடையும் கீழே உளது) இதோ உதவிக் குறிப்புகள்:-
1. – கிழவி சுட்டு விற்கும் பண்டம்
2. – கடலோரமாக இருக்கும் வசிப்பிடம்
3. – பெரிய மன்னர்கள் சிற்றரசர்களிடம் வாங்குவது
4. – செம்மை
5. – மிதப்பது (திருவிழாக்களில்)
6. – கோடை காலம் வந்துவிட்டால் எல்லோரையும் வாட்டி வதைப்பது
7. – கையெழுத்து
8. – கசப்பாய் கசக்கும் பழம்
இதோ இரண்டு போனஸ் சொற்கள்
– சாப்பிட்ட பின்னர் விடுவது
– இதைப் பிடிப்பதில் நாய் சிறந்தது



Answers
1.அப்பம், 2.குப்பம், 3.கப்பம், 4.செப்பம், 5.தெப்பம், 6.வெப்பம்
7.ஒப்பம், 8.வேப்பம்
இதோ இரண்டு போனஸ் சொற்கள்
ஏப்பம் – சாப்பிட்ட பின்னர் விடுவது
மோப்பம் – இதைப் பிடிப்பதில் நாய் சிறந்தது
