75 ஆண்டுக்கு முன் தமிழ் சினிமா (Post No.6748)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 8 AUGUST 2019  


British Summer Time uploaded in London –16-
21

Post No. 6748

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கருப்பு- வெள்ளைத் திரைப்பட விளம்பரங்கள்- சுமார் 75 ஆண்டுக்கு முந்தைய சக்தி மாத இதழ் பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை-

குபேர குசேலா

திவான் பகாதூர்

பாலநாகம்மா

மங்கமா சபதம்

நந்தனார்

மீரா

லவங்கி

பில்ஹணன் (Drama)

மங்கம்மா

கண்ணகி

Tags — சினிமா விளம்பரங்கள்

கருப்பு- வெள்ளை,

பழைய திரைப்படங்கள்

–subham–

Leave a comment

3 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    இந்த விளம்பரப் படங்கள் அந்தப் பழைய நாட்களுக்கே கூட்டிச் சென்றன! அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு சினிமாவிற்கும் பாட்டுப் புத்தகம் தனியே வரும். தடுக்கி விழுந்தால் பாட்டுதான். 64 பாடல்கள், 44 பாடல்கள் என்று விளம்பரம் படித்த நினைவு. பாடல்கள் கவிதைபோலிருக்கும். இங்கு பார்த்த போஸ்டர்களில் சில நினைவிருந்தாலும். பி.யு சின்னப்பா & கண்ணாம்பா நடித்த ‘கண்ணகி’ யும் எம்.எஸ் நடித்த மீராவுமே 50களில் நான் பார்த்தது. அதில் மீரா (1945) பாடல்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன, கல்கியின் பாடல்கள்-காலத்தால் அழியாதவை. பொருளில் ஆழம் இருந்தாலும் மொழி நடை எளிமையானது, எஸ்.வி வெங்கட்ராமன் இசை. கண்ணகியிலும் (1942) சிறந்த இசை. அதில் வரும் ” மானமெல்லாம் போனபின்னே வாழ்வது தான் ஒரு வாழ்வா” என்ற சின்னப்பா பாடிய பாடல் மனதை உருக்குவதாக இருக்கும். பாபனாசம் சிவன் எழுதிய பாட்டு என்று நினைவு- இதற்கும் இசை வெங்கட்ராமன் தான்.- ஆனால் ஆர்கெஸ்ட்ரா வேறு யாரோ! [ பல ஹாலிவுட் படங்களிலும் இதே நிலைதான்]. மற்ற பாடல்கள் நினைவில்லை- ஆனால் 20க்கும் மேற்பட்ட பாடல்கள்!.அத்தனையும் சாஸ்திரீய சங்கீதத்தில் அமைந்தவை.
    50 மத்திய வாக்கில் எம்.ஜி.யார் நடித்த மதுரைவீரன் படம் அனேகமாக கண்ணகி சாயல் கொண்டது. கண்ணகியில் கோவலன் கொலையுண்டபிறகு கண்ணகி தெய்வமாகிறாள்- வீரனில் எம்.ஜி.யார் பாத்திரம் தெய்வமாகிறது.ஆக, ஃபார்முலா ஒன்றுதான்.
    ஒரு ட்ரங்குப்பெட்டி நிறைய பழைய சினிமா பாட்டுப் புத்தகங்கள் இருந்தன! படம் பார்க்காவிட்டாலும் இசையை ரசிக்கலாம்.
    அன்று வந்தவை பெரும்பாலும் புராணக் கதைகள். இசையோ கர்னாடக இசை-இல்லையெனில் ஹிந்தி மெட்டு காப்பி! பாடல்கள் மணிப்பிரவாள நடையிலிருக்கும். இன்று அந்தமாதிரியான கவிதைகளோ, கதையோ இசையோ ரசிகர்களிடையே வரவேற்பு பெறாது. சினிமாவில் வட்டார அரசியல் கலந்ததால் ரசனையே மாறிவிட்டது. பாடல்களின் தரமும் தாழ்ந்துவிட்டது.
    யு-டியூபில் 1940லிருந்து வந்த ஹிந்திப் படங்களின் பாடல்கள் கிடைக்கின்றன-இன்றும் கேட்டு மகிழலாம். ஆனால் பழைய தமிழ்ப்பாடல்கள் அவ்வளவு கிடைப்பதில்லை.

  2. Tamil and Vedas's avatar

    THANKS FOR VERY INTERESTING INFORMATION.

  3. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  August 9, 2019

    ட் ரங்குப் பெட்டி சினிமா பாடல்கள் என்ன ஆயின?

Leave a comment