
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 13 AUGUST 2019
British Summer Time uploaded in London – 13-15
Post No. 6771
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


குறுக்கே
1. –4 எழுத்துக்கள்– இந்துக்கள், முதல் இரவு அன்று வணங்கும் ‘தலித்’ பெண்மணி;அவளுடைய மற்றொரு பெயர் அருந்ததி.
2.–5– அரசர் ஜாதி
5.—4– த்வைத மத ஸ்தாபகர்
6.—4– முருகன் கோவில்; வயல் பெயரும் உண்டு
7. —3– சாப்பிடு
8.—4— கையில் இருந்தால் பாலிஷ் போடுவர்; கவலை வந்தால் கடித்துத் துப்புவர்.
10. – 5 எழுத்துக்கள்- அரைக் கிணறு தாண்டுவோரை கிண்டல் செய்ய, இந்துக்கள் பயன்படுத்தும் மன்னன் பெயர்
கீழே
1. –7–காவிரியின் உப நதி; ஆண்பொருநை
3.—3– ஐயர் வீட்டு ஊறுகாய்; மாமரம் தருவது
4. —7–பனம் விதைகளிலிருந்து கிடைக்கும்; சுட்டும் தின்னலாம், அவித்தும் தின்னலாம்
9.—2– குமுட்டி அடுப்பு எரிக்க உதவும்



–subham–