
WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 24 AUGUST 2019
British Summer Time uploaded in London – 21-3o
Post No. 6929
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே
1.- 6–பாதி ஆண், பாதி பெண்
4. — 5–டப்பவுக்குத் தேவையான உலோகம் செய்யும் இடம்
6. -5–பாரதியார் இதற்காக மிகவும் போராடினார்
8. –6- திருநாவுக்கரசர் கல் உருவம்
கீழே
. –5- விஷ்ணுவின் நாமங்களில் மிகவும் தெரிந்தது; கேரளத்தில் இந்தப் பெயரில் ஆட்கள் அதிகம்; ‘அ’- இதன் முதல் எழுத்து
2.- 8– பள்ளிக்கூடத்தை இவர்தான் நடத்துகிறார்
3.–5- வண்ண்டுகள் எழுப்பும் ஒலி
5.–4–/ – கவிகளில் சக்ரவர்த்தி/கீழிருந்து மேலே செல்க.
7.—3-அரசியல் தலைவர்கள் இதற்காக கழுத்தை நீட்டுவர்.


