

WRITTEN BY London swaminathan
swami_48@yahoo.com
Date: 20 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 11-55 am
Post No. 6991
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.


அடைப்புக் குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. -(5)- கட்டபொம்மன் தம்பி
4. (4) வலமிருந்து இடம் செல்க-தடுமன் வந்தால் இதுவும் வரும்
6.(2) – செங்கல் செய்யும் இடம்
7.- ( 5)- கனியன் பூங்குன்றன் பாட்டின் முதல் வரி
10.- (2)- க ண க்கில் கூட்டலுக்கு எதிர்ப்பதம்
11. -(4) – கல்யாண வீட்டில் கேட்கும் மேள சப்தம்
கீழே
1. -(3) – ஊஞ்சல் என்பதன் சுருக்க வடிவம்
2. (4) – பேரிகை வாத்தியம்
3. – (4) கிர்நார் மலையின் மற்றொரு பெயர்
5.- (5) — சிறுவர்கள் ஆடுவது; ஒலிம்பிக்கிலும் உண்டு
6.- (2)- தர்மபுத்திரன் இதற்கு அடிமை
8.– (3)- அனுமானம்
9. –(2) – வீட்டு வாசலையும் முதல் கட்டு ஹாலையும் இணைக்கும் நடைபாதை
—- subham —




–subham–