

WRITTEN BY London swaminathan
swami_48@yahoo.com
Date: 29 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 13-25
Post No. 7033
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

அடைப்புக் குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. – 8 எழுத்துக்கள்–சூத்ரகர் எழுதிய சம்ஸ்க்ருத நாடகம்
3. – 4– சட்டியிலிருந்து எடுக்க இது அவசியம்
4.– 5–ஒரு ராகத்தின் பெயர்; தேவியின் பெயர் போல இருக்கும்
6. –6– கிடைத்த வரத்தைச் சோதிக்க சிவன் தலையில் கை வைக்க முயன்ற அசுரன்
8.– 6– பெண்கள் தங்கள் கணவரைத் தேந்தெடுக்கும்முறை
9.– 8– அருணகிரிநாதர் எழுதிய அந்தாதி
Xxxx
கீழே
1. – 7 எழுத்துக்கள் –மார்க்கண்டேயரின் தந்தை
2.– 8–சிவபெருமானுடைய காரியதரிசி; சிவனைத் தரிசித்தபின்னர் அவரிடம் சொல்லிவிட்டுப் போவோம்.
4. – 3–புண்ணியத்தில் எதிர்ப்பதம்
5.– 4–பொருள்
5. -4– பல மொழிகள்
7.– 3–காரணமே இல்லாமல், வெறுமனே
7.– 5– தேர்தல், சினிமாக்களுக்கு விளம்பரம் தரும் அச்சிட்ட வண்ணப் படங்கள்;




