
WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 4 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 16-29
Post No. 7056
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.


குறுக்கே
1. –5 எழுத்துக்கள்- பெயரில் குப்பை இருந்தாலும் நல்ல பலந்தரும் மூலிகை
3. -3– பலமில்லாத பெண்; ஆதரவற்றவள்
5. – 3– இது இல்லாவிடில் மழை ஏது?
7. — 3–யோஜனையோ கவலையோ வந்தால் கடித்துத் துப்பும் பொருள்
9. – 5–உண்மை
10. -4– பெண்காள் கையொல் அணியும் ஜில் ஜில் ஓசைப் பொருள்
XXXXXXXXXX
கீழே
1.—5 எழுத்துக்கள்–உலகிலேயே மிகப்பெரிய கூட்டம் கூடும் இந்துத் திருவிழா
2. – 3- இடுப்பில் அணிவது- ஒட்டியானம்
4. –5 – ஐயப்ப பக்தர்கள் குளிக்கும் ஆறு
6. – 3–யோஜனை என்பது போல ஒரு தூரம்; அளவு
8. – 3–பாண்டியரின் சின்னம்
10. //-3- கீழிருந்து மேலே செல்க. இது இல்லாவிடில் ஒரு ஊரிலோ ஒரு வீட்டிலோ யாரும் வசிக்க மாட்டார்கள்
XXXXXX



