
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 23 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 19-22
Post No. 7130
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.


அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே
1.—(6 எழுத்துக்கள்)-தேவர்களின் குரு; வியாழன்
5. – (4) –யானையின் பல்; விலை உயர்ந்தது
6. – (5)–நீரில் பூக்கும் தாவரம்; தாமரை அல்ல.
9.–(6) — புளகாங்கிதம்
11.– (4)–விற்பன்னன்; ஒரு கலையில் வல்லவன்/ வலமிருந்து இடம் செல்க.
கீழே
1. — (5 எழுத்துக்கள்)– கல்லீரலில்ருந்து சுரக்கும் பச்சை நிற திரவம்
9. – (3)–வியதி என்பதன் சம்ஸ்க்ருதச் சொல்
2. – (4) –கை என்று பொருள்படும் நட்சத்திரம்
3. – (5)–தூண்; த்வஜம் கட்டப்படும் தூண்
4. – (6)–சிதம்பரத்தில் உள்ள மரம்; காடு
7.– (4)–எச்சைக் காயால் காகம் ஓட்டாதவன்
8. – (4)–வெப்பம்; குளிர் காலத்தில் இதம் தரும்
8. – (2)- இதை வைத்து கட்டிடம் கட்டலாம்; சாலை போடலாம் கீழிருந்து மேலே செல்க.
10.கம்சன் – கிருஷ்ணனின் எதிரி; அவனைக் கொல்ல நினைத்து குழந்தைகளைக் கொன்றவன்



—subham–