

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 8 NOVEMBER 2019
Time in London – 10-54 am
Post No. 7191
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000


அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
ACROSS/ குறுக்கே
1. (7 எழுத்து)- தமிழில் மிகப்பழைய நூல்
4. – (7) அருணகிரிநாதர் இயற்றியது; நெஞ்சக் கனக- என்று துவங்கும்
6. – (4) புத்தரின் மகனுடைய பெயர்
6. – (4)- ஒருவரின் வாழ்க்கையில் ஜோதிட ரீதியில் 18 ஆண்டு நடக்கும் இது.
8. (2) கணவர்/ வலமிருந்து இடம் செல்க.
9. – (4)பெண்ணின் பெயர்; வசந்த காலத்தில் பிறந்த பெயர்.
9. -(3) வலிமை, ஆற்றல்/ வலமிருந்து இடம் செல்க.
10. -(2) காமம்/ வலமிருந்து இடம் செல்க.
13. -(3) உலகாளும்/ வலமிருந்து இடம் செல்க.
Xxxx
DOWN/ கீழே
1. – (6 எழுத்து) கபிலருக்கும் முந்திய சங்கப் புலவர்
2. — (7) சிவாஜி கணேசன் நடித்த 1958ம் ஆண்டு திரைப்படம்; கழுவேற்றிய பின்னாரும் உயிர்பெற்ற காதலன்
3. – (3) முடியைக் கட்டி அலங்கரி (வினைச் சொல்)
5. – (3)எள் என்பதன் சம்ஸ்க்ருதச் சொல்// கீழிருந்து மேலே செல்க
5. – (5) பாலாஜி உறையும் இடம்
13. – (3) லட்டு செய்யத் தேவை
10. – (2) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் பிராணி -300 ஆண்டு வாழும்// கீழிருந்து மேலே செல்க
11 AND 7. – (4) ராமனின் புதல்வர்கள்/ கீழிருந்து மேலே செல்க.
12. – (4) சூடான பாயசம்; பால், ஏலக்காய், பருப்பு வகைகள் மிக்கது; வட இந்தியப் பெயர் உடைத்து/ கீழிருந்து மேலே செல்க.


