
தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 1032020 (Post No.7677)
Written by London Swaminathan
Post No.7678
Date uploaded in London – 10 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


குறுக்கே
1. — (4 எழுத்து) – சுருதி சேர்க்க உதவும்
5. – (3) இஸ்லாமிய சட்ட அறிஞர்
6. – அந்தமான்-தீவின் பழங்குடி மக்கள்; மனிதர்களைக் கண்டால் , கொல்லக்கூடிய விஷ அம்புகளை எய்வார்கள்
7. – (6)- மிகச் சிறிய ஊர்
8. – (4) மரத்துக்கு மரம் தாவும்
10. – (3) கடலில் கிடைக்கும்; பூஜையில் இருக்கும்
11. – (4) கிழக்கு திக்கின் மறு பெயர்
கீழே
1. – முச் சந்தியில் இதை அடித்து ஊர் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்
2. – (7) – உடலில் தேய்த்துக் குளிக்கும் வாசனைப்பொடிகளில் இதுவும் ஒன்று. பூமிக்கடியில் கிடைப்பது
3. – (5)ஒரு மன்னர் வரும்போது இந்த இரண்டு சொற்களுடன் அறிவிப்பு
4. – (4) அப்பர், சம்பந்தர், சுந்தரர்பாடிய பாட்டால் தொகுப்பு
10 – (3) கடலில் கிடைக்கும்; பூஜையில் இருக்கும்
9. – (2) சங்கீதம்




–subham–