
Written by London Swaminathan
Post No.7689
Date uploaded in London – 13 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே
1.—(ஏழு எழுத்து) கணிதமேதை லீலாவதி நூல் எழுதியவர்
6.- (2) விடுமுறை என்பதன் ஹிந்துஸ்தானி வடிவம்
7.–(4) பக்தர்களின் கால்தூசி
8.–(3)- குடித்தால் சாவு
9.–(4) படகு ; படகும் கப்பலும் புறப்பட்ட மாநிலம் / வலமிருந்து இட ம் செல்க
10.– (3) மும்மூர்த்திகளில் ஒருவர் ; பிறவா யாக்கைப் பெரியோன்
11.– (5) தொழுனை என்று சங்க இலக்கியம் பாராட்டும் ஆறு / வலமிருந்து இட ம் செல்க
12.– (5)- புத்தனின் பெயர்களில் ஒன்று
13.—(7) – பெரியாழ்வாரின் பெயர்
கீழே
1.—( 9 எழுத்து)– ஆடு பாம்பே என்று பாடியவர்
2.- (6) – ராமபிரானால் கொல்லப்பட்ட இரு அரக்கர்
3.– (3)- பருந்து, கருடன் வகைப் பறவை
4.– (6) — நூற்றுவர் கண்ணர் என்று சிலப்பதிகாரம் போற்றும் மன்னர்கள்
5.– (8)- 2800 ஆண்டுகளுக்கு முன்னர் பீ ஹார் மாநிலத்தில் நடந்த அகில
இந்திய தத்துவ மகாநாட்டில் கார்க்கி என்ற பெண்ணால் சவால் வி டப்பட்டவர்.



