
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7707
Date uploaded in London – 17 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

குறுக்கே
1.– (8) சங்க இலக்கியத்தில் அதிகம் பாடிய புலவரும், 80 வரலாற்று நிகழ்ச்சிகளைப் பாடிய புலவரும்
4.– (2) அறுக்கக் கூடிய,துளைக்கக் கூடிய முனை
5. – (2) ஒரு பாம்பின் பெயர்; நல்ல பாம்பு அல்ல
6. – (3) 12 ஆதித்யர்களில் ஒரு பெயர் ; வேதத்தில் உளது
7. – (2) அரசன்
8. –(6) தினந்தோறும்
8. – (3) பூஜிக்கலாம், ஊதலாம் ; குழந்தைக்கு பால் போட்டலாம்
9. —(2)(வலமிருந்து இடம் செல்க)- முகத்தில் வெடித்தால் இளைஞர்கள் சங்கடப்படுவர்
11.– (3) வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கு முன்னர், இறந்தவர்களைத் திருப்தி செய்யும் சடங்கு
12. – (5) கிளி என்னும் பறவையின் பெயர்
15.– (3)(வலமிருந்து இடம் செல்க), காய் பழுத்தால் ………….
15. –(3) சாப்பாட்டுக்கு உட்காரும் வரிசை
17. –(5) புகழ்வது போல இகழ்வது
18. – (4) தலையில் பின்னலின் கீழ் தொங்குவது
19. – (5) காலங்களில் நான்……… என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறார்.
கீழே
1.– (9) கண்ணையே சிவனுக்கு கொடுத்தவர்
2.– (6) லட்சக் கணக்கில் பணம் இருந்தால் அவர்…..
3. – (4) அரங்கு, மேடை, வர்ணம் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்
4. – (2) அந்தக் காலத்தில் தண்ணீர் கொண்டு செல்லப் பயன்படுத்திய பாத்திரம்
6. – (7) பனை மரப் பொருள்; சுட்டுக் தின்னலாம்.
9. -(5) சபரி மலை செல்லுவோர் குளிக்கும் ஆறு
10. – (3) தாவித் தாவி செல்லும்; சவாரி செய்யலாம்
12a. – (5) அழகு; சத்யம், சிவம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்பர்
13. (5) /கீழிருந்து மேலே செல்க – பெரியகோவிலில் அற்புதம் செய்த சித்தர்
14. / (5)கீழிருந்து மேலே செல்க — வேதத்தில் உள்ளது; மக்கள் ஜபிப்பது
15. (4) /கீழிருந்து மேலே செல்க – இது வந்தால் பட்டினி வரும்
16. (4) /கீழிருந்து மேலே செல்க- ராமேஸ்வரத்தை இணைக்கும் பாலம்
17. –(3) பயப்பட என்பதன் தமிழ் வடிவம்




Xxx subham xxx