
Post No.7886
Date uploaded in London – 26 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


குறுக்கே
1.—6 எழுத்துக்கள் — தமிழ்நாட்டின் வட எல்லை
4.– 2–குன்று / வலமிருந்து இடம் செல்க
5. – 3–இந்தியாவின் தேசீய மலர்
8. – 3– பிறவா யாக்கைப் பெரியோன் / வலமிருந்து இடம் செல்க
9. -2– பாட்டி சொல்லுவாள்; பேரன் கேட்பான்
10. – 3- 1000 ஆண்டுக்கு முன் இவன் எழுதாத சப்ஜெக்டே இல்லை. இவன் ஒரு மன்னன்
11. – 4- – சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் இவ்வாறு அழைக்கிறார் ஒரு புலவர்
கீழே
1.–7–செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம்
2. –4– வியாசம் என்று சொல்லுவர் ; ஒரு பொருள் குறித்து பத்திரிக்கைகளிலும் பரீட்சையிலும் எழுதுவது
3.ம — 7– மீனாட்சி தேவியின் தந்தை; கொடியில் மலை பொறித்தவர்
6. – 5– குருட்டுத்தனமாக தலைவனை பின்பற்றுவோரை இந்த மிருகத்தின் பெயரை சொல்லி திட்டுவார்கள்
7.– 5– இப்போது கம்போடியா என்று பெயர்
12.- 8– கொங்கு நாட்டில் ஓடா நிலை கோட்டை கட்டியவர் ; கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிர்க்க போர்க்கொடி தூக்கிய வீரர் / கீழிருந்து மேல் செல்க.



–SUBHAM–