கிளி பற்றிய 4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8104)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8104

Date uploaded in London – 4 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.இலவு காத்த கிளி போல

2.கிளியை வளர்த்து  பூ னை கையில் கொடுக்கலாமா

3.கிளியைப் போல  பேச்சும் மயிலைப் போல நடையும்

4.மாமரம் பழுத்தால் கிளிக்காகும், வேப்ப மரம் பழுத்தால் காக்கைக்காகும்

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு.

–subham–

Leave a comment

Leave a comment