
Post No. 8353
Date uploaded in London – – –16 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!! from tamilandvedas.com
மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

April 2020
1-4-20 7768 உத்வேகமூட்டும் இயற்கை ஆர்வலர்கள்! AIR 5 -5/3/20
2-4-20 7772 வரபலம் தவறினாலும் சரபலம் தவறாது!
3-4-20 7776 வள்ளல் சீதக்காதியை இழந்து வருந்திய புலவரின் பாடல்கள்!
4-4-20 7781 உதவிக் குறிப்புகள் – 9 (71 – 90)
5-4-20 7785 மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!!
6-4-20 7789 சின்னச் சின்ன செயல்கள் – பெரிய லாபம்! AIR 7 – 7/3/20
7-4-20 7793 மரங்களைப் பாதுகாப்போம், பேப்பரைத் தவிர்ப்போம்! AIR 6- 6/3/20
8-4-20 7797 சாடலைட்டுகளை ஹாக் செய்யும் அபாயம்! அ.து. 444 (பாக்யா 16-3-20 – 10-2)
9-4-20 7801 ஆதி சங்கரர் நூல்கள் – 5- ப்ரச்னோத்தர ரத்ன மாலிகா!
10-4-20 7806 கீதை ஸ்லோகத்தை இராமாயணத்தில் தரும் கம்பன்!
11-4-20 7810 இமயமலை பனிப் பாறைகள் உருகும் அபாயம்! AIR 8- 8/3/20
12-4.20 7815 பெண் அக்னி போல! ஆண் குடத்து நெய் போல!
13-4-20 7820 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் படைத்த விருந்து!
(கொங்குமண்டல சதகம் பாடல் 21)
14-4-20 7825 சனத்குமாரர், சாக்ரடீஸ், பகவான் ரமணர்!
15-4-20 7829 சாஸ்திர ஞானம் இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வா?
16-4-20 7833 உலகின் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்!
AIR 9- 9/3/20
17-4-20 7838 மஹரிஷி ஜாபாலி – 1
18-4-20 7843 மஹரிஷி ஜாபாலி – 2 – நாத்திக வாதம்
19-4-20 7848 மஹரிஷி ஜாபாலி – 3
20-4-20 7853 மனிதர்கள்! (குருடர்கள் குளம் வெட்டியது)
21-4-20 7858 எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம்! AIR 10- 10/3/20
22-4-20 7864 பூமி தினம்! 50வது ஆண்டு விழா! (கோகுலம் கதிர் ஏப்ரல் 2020
வெளியீடு)
23-4-20 7868 ஆதி சங்கரர் நூல்கள் – 6 – ஷட்பதி ஸ்தோத்திரம்
24-4-20 7873 பெரிய மரங்கள் இருந்தால் சிறிய மரங்கள் வளராது!
இல்லை!
25-4-20 7878 வாபி சாபி கற்றுக் கொள்வோம்! அ.து. 445 (பாக்யா 1-4-20 – 10-3)
26-4-20 7882 ஒரு டம்ளர் பால்!
27-4-20 7887 மனிதனின் 30 கடமைகள்!
28-4-20 7892 லட்சம் புதிர்கள் -10 (101-150-இராமாயணம்)
29-4-20 7897 உதவிக் குறிப்புகள் – 10 (91 – 110)
30-4-20 7901 ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படைப்பாற்றல் திறன் வளர்ந்தது எப்படி?

May 2020
1-5-20 7906 வாழும் வழி காட்டும் சுபாஷிதம்!
2-5-20 7911 கொரானா போன்ற கொலை வெறி – கிம் ஜாங் உன்!
3-5-20 7916 கொரானா போன்ற வைரஸ் வராமல் இருக்க ஹிந்து தத்துவம் தேவை!
4-5-20 7920 கத்தி முனை உன் பக்கம், கைப்பிடி எதிர்ப்பக்கம் இருக்கட்டும்!( நிவேதிதா –
துரியானந்தர்)
5-5-20 7924 ஸம்ஸ்கிருதத்தின் உயர்வு, அதில் சுபாஷிதத்தின் பெருமை!
6-5-20 7928 யாளி
7-5-20 7932 வந்தேமாதரம் – கீதம் பிறந்த கதை!
8-5-20 7938 பாவத்தின் தந்தை யார்?
9-5-20 7943 இரண்டு பாடல்களில் மட்டுமே வரும் ஒரு அபூர்வ அணி! (ஒற்றை மணி
மாலை அணி)
10-5-20 7948 போஜ மன்னன் ரசித்த ஒரு காதல் கவிதை!
11-5-20 7954 வேத மந்திரங்கள் மூலம் தீ மூட்டப்பட்ட உண்மைச் சம்பவம்!
12-5.20 7960 இடைஞானியார் வரலாறு! (கொங்குமண்டல சதகம் பாடல் 38)
13-5-20 7965 கதைகளின் தாயகம் பாரதம் – I
14-5-20 7971 கதைகளின் தாயகம் பாரதம் – II (கதாசரித் சாகரம்)
15-5-20 7977 கதாசரித் சாகரத்தின் அமிர்த மொழிகள்
16-5-20 7983 சிவபிரான் பாம்பை அணிந்தது ஏன்? (பலபட்டடைச் சொக்கநாதர்)
17-5-20 7989 வெற்றிகரமான வாழ்க்கை அமைய ஒரு உத்தி! (மாலைமலர்
10-5-20 இதழ் வெளியீடு)
18-5-20 7995 மர்பி விதி – I
19-5-20 8001 மர்பி விதி போல இன்னும் பல விதிகள் !
20-5-20 8006 ஔவையார் ‘லா’! வள்ளுவர் ரூல்! பாரதியார் ஃபார்முலா!
21-5-20 8013 ரஷிய சூத்திரங்கள்! (மர்பி லா தொடர் – 4)
22-5-20 8019 ஞானம் பெற்று விட்டேனா, குருவே!
23-5-20 8025 பட்டமரம் தழைக்கக் கவி பாடிய காழிப் புலவர்! (கொங்குமண்டல
சதகம் பாடல் 78)
24-5-20 8031 மந்திரம் ஆகாத அக்ஷரம் இல்லை! மூலிகை ஆகாத வேர்
இல்லை!
25-5-20 8037 நீரில் மிதந்த பாறையும் சங்கப் புலவர்களை ஏந்தி மிதந்த சங்கப்
பலகையும்!
26-5-20 8043 கவிதையில் சித்திரங்களைக் காண்பிக்கும் கம்பன்!
27-5-20 8050 உதவிக் குறிப்புகள் – 11
28-5-20 8057 காட்டு வாத்துக்கள் பறக்கின்றன, குருவே! (Mazo Doyogi)
29-5-20 8064 அமர்ந்தவாறே தியானம் செய்தால் புத்தராகி விட முடியுமா?
30-5-20 8069 செகுலர் இந்தியா பிறந்த கதை!
31-5-20 8075 மற்ற மதங்களை விட ஹிந்து மதம் உயர்ந்தது, ஏன்?

June 2020
1-6-20 8081 சில சம்ஸ்கிருத புதிர்க் கவிதைகள்
2-6-20 8087 பாரத ஸ்தலங்கள் – 1
3-6-20 8093 பாரத ஸ்தலங்கள் – 2
4-6-20 8100 முதுகுச் சுமையில் யார்?
5-6-20 8107 கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை (கொங்குமண்டல சதகம் – பாடல் 95)
6-6-20 8114 இந்தியா மறந்த, ஜப்பான் போற்றிய மகத்தான இந்தியர்!
7-6-20 8120 அற்புத சித்தர் பூமி தமிழகம்! (மாலைமலர் – 30-5-20 வெளியீடு)
8-6-20 8127 கயிறு சார்த்திப் பார்த்தல் மற்றும் Bibilomancy – 1
9-6-20 8133 கயிறு சார்த்திப் பார்த்தல் மற்றும் Bibilomancy – 2
10-6-20 8140 நுண்ணறிவை முழு ஆற்றலுடன் தரும் வேத கல்வி!
11-6-20 8146 உயர்ந்தவர்களின் உள்ளங்கள்!
12-6-20 8153 கடவுளின் கருணை!
13-6-20 8162 லட்சம் புதிர்கள் – 11 (151-200)
14-6-20 8168 பாரத ஸ்தலங்கள் – 3
15-6-20 8175 மரணத்தை வெல்லும் மனித குலம்! (கோகுலம் கதிர் மே 2020
இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)
16-6-20 8182 கைலாய யாத்திரைக்குப் புதிய சாலை (ஞான ஆலயம் ஜூன்
2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!)
17-6-20 8189 ரதி ரஹஸியம்! -காதல் விளையாட்டில் நடந்தது என்ன?
18-6-20 8196 ஜோதிடருக்கான தகுதிகள்!
19-6-20 8203 கலி கால ஜோதிடர்கள்!
20-6-20 8209 பாரத ஸ்தலங்கள் – 4
21-6-20 8215 இறைவன் இருக்கிறான் – அறிவியல் ஆதாரங்கள் (மாலைமலர்
12-6-20 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
22-6-20 8221 போஜ மன்னனுக்கு நடந்த அறுவை சிகிச்சை!
23-6-20 8227 ஜகாரியா கானை எதிர்த்த சீக்கியர்கள் வீரம்!
24-6-20 8233 நிகழ் காலத்தின் சக்தி! (The Power of Now)- சுபாஷிதம்
25-6-20 8237 ரஜபுதனத்து துர்காதாஸ் இஸ்லாமிய ராஜகுமாரியிடம் காட்டிய
அன்பு!
26-6-20 8242 அகத்தியர் கைப்பிடியில் அடங்காத சிவபெருமான்!
(கொங்கு மண்டல சதகம் பாடல் )
27-6-20 8246 பாரத ஸ்தலங்கள் – 5 (முருகன் ஸ்தலங்கள் 200)
28-6-20 8251 இறைவன் இருக்கிறான்?! நாத்திகமும் (?) ஆத்திகமும் (!)
(மாலைமலர் 20-6-20 இதழ் கட்டுரை)
29-6-20 8256 அரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு! – 1
30-6-20 8262 அரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு! – 2 இந்தியா, நேபாளம்,
லங்கா ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள்- ஒப்பீடு

பாக்யா கட்டுரைகள்
8th year articles – total nos 52
2-2-19 6020 உங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா?
(பாக்யா 25-1-19 -அ.து. 411 8-47)
11-2-19 6060 ஜகதீஷ் சந்திர போஸை ஊக்குவித்த நிவேதிதா தேவி!
(பாக்யா 1-2-19 -அ.து. 412 8-48)
19-2-19 6094 வாழ்க்கையை மாற்றப் போகும் அதிரடிக் கண்டுபிடிப்புகள்!
(பாக்யா 8-2-19 -அ.து. 413 8-49)
21-2-19 6101 மூளையுடன் கம்ப்யூட்டர் இணைக்கப்படும் நாளைய வாழ்க்கை!
(பாக்யா 15-2-19 -அ.து. 414 8-50)
28-2-19 6131 சந்திரனை முதலில் படமாக வரைந்தவர்! (பாக்யா 22-2-19 –
அ.து. 415 8-51)
பாக்யா கட்டுரைகள்
9th year articles – total nos 26
14-3-19 6192 2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள் – 1
(பாக்யா 8-3-19 -அ.து. 417 9-1)
22-5-19 6424 உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 2
(பாக்யா 16-5-19 -அ.து. 424 9-8)
14-6-19 6545 உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3
(பாக்யா 1-6-19 -அ.து. 425 9-9)
24-7-19 6673 உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 4
(பாக்யா 16-6-19 -அ.து. 426 9-10)
30-7-19 6700 உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! -5
(பாக்யா 1-7-19 -அ.து. 427 9-11)
13-8-19 6769 உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! (பாக்யா 16-7-19 – அ.து.
428 – 9-12)
18-8-19 6894 பேசினால் போதும், உங்கள் முகத்தை வரைந்து விடலாம்!
(பாக்யா 1-8-19 – அ.து. 429 – 9-13)
20-9-19 6990 கான்மாரி வழிமுறை! (பாக்யா 16-8-19 – அ.து. 430 – 9-14)
23-9-19 7005 சந்தோஷம் தரும் வாழ்க்கை அமைப்போம் வாரீர்!
(பாக்யா 1-9-19 – அ.து. 431 – 9-15)
9-11-19 7195 நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபி! (பாக்யா 1-11-19 – அ.து. 435 – 9-19)
23-9-19 7005 சந்தோஷம் தரும் வாழ்க்கை அமைப்போம் வாரீர்!
(பாக்யா 1-9-19 – அ.து. 431 – 9-15)
26-9-19 7019 ஐஸன்ஹோவர் பாக்ஸ்! (பாக்யா 16-9-19 – அ.து. 432 – 9-16)
17-10-19 7104 சந்திர வெற்றி! (பாக்யா 1-10-19 – அ.து. 433 – 9-17)
25-10-19 7135 வேண்டியதைத் திறம்படச் செய்து முடிக்க கெய்ஸன் மற்றும்
ஜிடிடி வழி முறை (பாக்யா 16-10-19 – அ.து. 434 – 9-18)
9-11-19 7195 நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபி! (பாக்யா 1-11-19 – அ.து. 435 – 9-19)
29-11-19 7275 விண்வெளியில் நடை பயிலும் வீராங்கனைகள்!
(பாக்யா 16-11-19 – அ.து. 436 – 9-20)
17-12-19 7352 செஸ் விளையாட்டு உடலின் ஆற்றலை உறிஞ்சுகிறதா? பரபரப்பு ஆய்வு!
(பாக்யா 1-12-19 – அ.து. 437 – 9-21)
19-12-19 7358 உலக மக்களின் வாழ்க்கையை மாற்றப் போகும்
ஹோமோலென்ஸ் (பாக்யா 16-12-19 – அ.து. 438 – 9-22)
2-1-20 7409 2019 ஆம் ஆண்டின் அதிசயக் கண்டுபிடிப்புகள் (பாக்யா 1-1-20.
அ.து. 439 – 9-23)
18-1-20 7466 மூட நம்பிக்கையை ஒழிக்க வழி வகுத்த கெப்ளர் (பாக்யா 16-1-20.
அ.து. 440 – 9-24)
14-2-20 7572 ஐஸக் நியூட்டன் பற்றிய புதிய செய்தி!(பாக்யா அ.து.441 1-2-20- 9-25)
27-2-20 7624 கடந்த பத்தாண்டுகளின் டாப் டென் கண்டுபிடிப்புகள்! (பாக்யா அ.து. 442 16-2-20-
9-26 (9th year last)
பாக்யா கட்டுரைகள்
10th year articles – total nos
tags — INDEX 14 ,எஸ்.நாகராஜன் ,கட்டுரை இன்டெக்ஸ் -14,

