
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8385
Date uploaded in London – – –22 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை March 2015 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!! from tamilandvedas.com
மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

January 2016
1-1-16 2447 அக்னி பரிட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!
(பாக்யா 1-1-16 கட்டுரை)
2-1-16 2450 பாவச் செயல்களைப் பரப்பாதே! (வில்லி பாரதம்)
3-1-16 2454 சென்னை மழையில் உலராத மன ஈரம்!
4-1-16 2457 இராவணனை வென்றவனை வென்றவன்!
5-1-16 2460 உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்! (வில்லி பாரதம்)
6-1-16 2463 அக்பரும் சூரிய நமஸ்காரமும்!
7-1-16 2466 ராக தேவதைகளின் அருள் பெற்ற தான்ஸேன்!
8-1-16 2469 வள்ளுவரின் சுடும் குறள்கள்!
9-1-16 2472 லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு ரகசியம்!
10-1-16 2475 சிவனடியார் பாடிய முதலை பாடல்கள் – 1 (தேவார சுகம்)
11-1-16 2478 சிவனடியார் பாடிய முதலைப் பாடல்கள் – 2 (தேவார சுகம்)
12-1-16 2481 காயத்ரி மந்திரம் உச்சரித்த முஸ்லீம் பெரியார்!
13-1-16 2484 நல்லதும் கெட்டதும் ஏன் ஏற்படுகிறது?
29-1-16 2488 பரமஹம்ஸர் கூறிய பொற்கொல்லர் கதை!
30-1-16 2491 அறிவியல் சவால்! மில்லியன் டாலர் பரிசு (பாக்யா 8-1-16
கட்டுரை)
31-1-16 2493 கிருஷ்ண சபதம்!

February 2016
1-2-16 2496 புதுவகை அமேஸான் விளையாட்டு! (பாக்யா 29-1-16 கட்டுரை)
2-2-16 2499 ஆவி உலகம் : உலகின் அபூர்வமான மீடியம் ஹோம்! (பாக்யா
16-1-16 அ.து.)
3-2-16 2504 உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அதிசய மனிதர்
ஹோம்! (பாக்யா)
4-2-16 2506 இதயத்தை மெதுவாகக் கொல்லும் 6 உணவுகள் (ஹெல்த்கேர்
ஜனவரி 16 இதழ்)
5-2-16 2509 பிக்ஷுவே அப்போது என்ன செய்வா?
6-2-16 2513 கர்ம பலன் : அந்த மாங்காய் இது அல்லவே! (நாகசேனர்)
7-2-16 2516 மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்!
(ஹெல்த்கேர் பிப்ரவரி 16 இதழ்)
8-2-16 2519 மிதிலை தந்த செல்வம்!
9-2-16 2522 கவிஞரின் வீட்டிற்குத் தானே வந்த கங்கை!
10-2-16 2525 ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்!- 1
11-2-16 2528 ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்!
– 2 கேட்டது கிடைக்கும்!
12-2-16 2531 ஸ்வாமி விவேகானந்தரும் அக்பர் சமாதியும்! (பாக்யா 12-2-16)
13-2-16 2535 ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்!
- 3 பேயை விரட்டிய விவேகானந்தர்!
14-2-16 2538 மூலிகைப் போர்! (பாக்யா 12-2-16 அ.து.)
15-2-16 2541 ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்!
- 4 கும்பகோணம் கோவிந்த செட்டி சொன்னது எல்லாம் பலித்தது – விவேகானந்தர்
16-2-16 2545 ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்றுத் தீர்ப்பளித்த நீதிபதி!
(பாக்யா 5-2-16 அ.து)
17-2-16 2548 மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தைக் காப்போம்!
18-2-16 2552 உரத் தொழிற்சாலைக் கழிவுகள்!
19-2-16 2554 வீட்டில் தோட்டம் வளர்க்கலாமே!
20-2-16 2558 வால்டேர் வளர்த்த கழுகு! (பாக்யா 19-2-16 பாக்யா கட்டுரை)
21-2-16 2560 நெப்போலியனின் வயது! (பாக்யா 19-2-16 பாக்யா கட்டுரை)
22-2-16 2563 பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி!
23-2-16 2566 வேத பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர் – 1
24-2-16 2569 செவ்வாய் குடியிருப்பு வேண்டாம்! கிண்டலான பரபரப்புக் கட்டுரை!
26-2-16 2575 தமிழகத்தில் புதிய கட்சி மு.மு.க. தேர்தலில் போட்டியிடுமா?
27-2-16 2579 முட்டாள்கள் முன்னேற்றக் கழகம் அழைப்பு!
28-2-16 2581 கோமாளி மன்றம்!
29-2-16 2583 ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்!
– 5 ஆவிகள் மீதும் பரிவு!

March 2016
1-3-16 2586 நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?
2-3-16 2589 கருகத் திருவுளமோ?
3-3-16 2592 நையாண்டி மடல் 3 தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை!
4-3-16 2595 பத்திரிகையில் புல்லுருவிகள்!
5-3-16 2598 காந்திஜியும் பத்திரிகையாளர்களும்!
6-3-16 2603 ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பயங்கர ஒலிகள்!
7-3-16 2606 இமயமலைக் காடுகளைக் காப்போம்!
8-3-16 2609 தட்ப வெப்ப மாறுபாட்டினால் சீரழியும் மனித உறவுகள்!
9-3-16 2612 ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்கலாம்! (பாக்யா 11-3-16
10-3-16 2615 ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்!
பிறர் மனதை அறிவது எப்படி?
11-3-16 2618 புறச்சூழலைப் பாதுகாக்கும் நவீன கண்டுபிடிப்புகள்!
12-3-16 2622 நையாண்டி மடல் 4 கொள்கை என்ன என்று கேட்ட
கோமாளிகள்!
13-3-16 2626 சுழற்சி பற்றிய அபூர்வமான ஹிந்து தத்துவம்!
14-3-16 2629 அனக்ராம் – 3
15-3-16 2632 பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! – 3 காஞ்சிப்
பெரியவர்
16-3-16 2635 பூமியைக் காப்போம்!
17-3-16 2638 மின்சார சாதனங்கள் கழிவு பற்றிய விழிப்புணர்வை
ஊட்டுவோம்!
18-3-16 2641 வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?
19-3-16 2645 நையாண்டி மடல் 5 ஜம் ஜம் பங்கஜம்!
20-3-16 2648 உருகும் பனிப்பாறைகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
21-3-16 2651 நையாண்டி மடல் 6 அநுமனைப் பிடித்தவரை ஆலோசகராக
ஆக்குகிறோம்!
22-3-16 2653 பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்!
23-3-16 2656 பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத்கீதை!
24-3-16 2658 சிவபிரான் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம்! (ஸ்வாமி
விவேகானந்தர்)
25-3-16 2660 எங்கும் நிறைகின்ற பொருளே! (விவேகானந்த அமுதம்)
26-3-16 2664 இவர் யார்? (ராம தீர்த்தர்)
27-3-16 2668 மல்யுத்த வீரர் ஒருவரின் புதிய யுத்தம்!
28-3-16 2670 சுற்றுப்புறச் சூழலைக் காக்கச் சில வழிகள்!
29-3-16 2673 சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்! (பாக்யா 25-3-16 அ.து.)
30-3-16 2676 இந்த நூல் எது?- 1 (சிருங்கார ப்ரகாஸம்)
31-3-16 2679 சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள் (பாக்யா 1-4-16 அ.து.)

TO BE CONTINUED…………
TAGS- INDEX 18, எஸ்.நாகராஜன் ,கட்டுரை இன்டெக்ஸ் -18,
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx