INDEX 23 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -23 (Post No.8412)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8412

Date uploaded in London – – –27 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அன்புடையீர்

வணக்கம். www.tamilandvedas.com இல்  ஜூன் 2011 துவங்கி கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டு ள்ளன.

எனது கட்டுரைகள் ஏப்ரல் 2012இல் துவங்கி பதிவாகி வந்துள்ளன.

இந்தக் குறிப்பேடு வழிகாட்டியில் ஏப்ரல் 2012 முதல் ஜூன் 2020 முடிய 2050 கட்டுரைகளின் விவரங்களைக் காணலாம். ஜூலை 2020 முதல் அந்தந்த மாதக் கட்டுரைகள் பற்றிய குறிப்புகள் மாதம் முடிந்தவுடன் வெளியாகும்.

நன்றி.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

கர்ம பலன்கள் – சித்திரகுப்தன் கரன்ஸி! from tamilandvedas.com

கர்ம பலன்கள் – சித்திரகுப்தன் கரன்ஸி!      from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

January 2013

–    –    ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

          (ஞான ஆலயம் ஜனவரி 13 இதழ் கட்டுரை)

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 1 சிவனுக்கு இணை இல்லை!

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 2 யார் மிகக் கீழானவன்?

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 3 நல்லவர்களை யாருடன் தான்

          ஒப்பிடுவது?

–    –    ராமாயண வழிகாட்டி – 1

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 4 பணக்காரனுக்கும் கவலை, யாசகனுக்கும்

          கவலை!

–    –    ராமாயண வழிகாட்டி – 2 பொறுமையே அழகு!

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 5 புலவரின் வேதனை! சிவன் இப்படிச்

          செய்யாமல் விட்டு விட்டானே!

February 2013

–    –    ராமாயண வழிகாட்டி – 3 கழிந்த இரவு மீண்டும் வராது!

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 6 சிதையும் சிந்தையும்!

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 7 தாயார், தந்தையர் யார் யார்?

–    –    ராமாயண வழிகாட்டி – 4 சமுத்திரத்தில் சேரும் இரு கட்டைகள்!

–    –    வாழ்க்கை எனக்கு போதித்தது என்ன? காஞ்சி பரமாசார்யர்!

          (பார்த்ததில் ரசித்தது, படித்ததில் பிடித்தது! – 14)

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 8 மூர்க்கனை எப்படிக் கண்டுபிடிப்பது?

–    –    உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – 1 (பார்த்ததில் ரசித்தது,

          படித்ததில் பிடித்தது! – 15)

–    –    உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – 2 (பார்த்ததில் ரசித்தது,

          படித்ததில் பிடித்தது! – 16)

–    –    ராமாயண வழிகாட்டி – 5 உற்சாகமே உயிர்!

–    –    உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – 3 (பார்த்ததில் ரசித்தது,

          படித்ததில் பிடித்தது! – 17)

–    –    ராமாயண வழிகாட்டி – 6 ராமர் போற்றிய மஹாத்மா!

March 2013

–    –    ராமாயண வழிகாட்டி – 7 ஒன்றை அறியும் விஷயத்தில் 6

          பிரமாணங்கள்!

–    –    ராமாயண வழிகாட்டி – 8 உற்சாகமே பலம்

–    –    ராமாயண வழிகாட்டி – 9 உயிரைக் காப்பாற்றிக் கொள், ஆனந்தம்

          உன்னை வந்து அடையும்!

–    –    ராமாயண வழிகாட்டி – 10 சரணாகதி – ராமன் சொன்ன புறாக்

          கதை!

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 9 கவிஞருக்குத் துன்பம் தரும் ஏழு

          விஷயங்கள்!

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 10 அனைத்தும் பெற ஆறு கேள்விகள்!

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 11 காக்க, காக்க, ரகசியம் காக்க!

April 2013

–    –    ராமாயண வழிகாட்டி – 11 அனுமனிடம் சீதை சொன்ன கரடிக்

           கதை!

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 12 மண் தின்ற வாயைக் காட்டிய மாயக்

          கண்ணன்!

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 13 வீணான அக்ஷரமோ வேரோ கிடையாது!

          வீணான மனிதனும் இல்லை!

–    –    ராமாயண வழிகாட்டி – 12 சினம் காக்க!

–    –    சம்ஸ்கிருத செல்வம் – 14 சரஸ்வதி இருக்குமிடத்தில் லக்ஷ்மி ஏன்

          வருவதில்லை? ரகசியம் இதோ!

May 2013

  –    –    They all Laughed – Book Review

  –    –    சம்ஸ்கிருத செல்வம் – 15 எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது?

  –    –    Maximum Brain Power by Shlomo Breznitz – Book Review

June 2013

NIL

July 2013

  –    –    பகவான் ரமணரைச் சந்தித்த பாக்கியவான்கள் (ஞான ஆலயம்  

            மே 2013 இதழ் கட்டுரை)

  –    –    அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்! (மக்கள்

            கோஷம் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரை)   

  –    –    ராஜாஜி ரமணரை தரிசித்ததுண்டா?

  –    –    இசை தரும் நோயற்ற வாழ்வு – 1 (பாக்யா 7-9-12 அ.து. 81)

  –    –    இசை தரும் நோயற்ற வாழ்வு – 2 (பாக்யா 14-9-12 அ.து. 82)

to be continued………………………………………………………..

tags–  INDEX 23 ,எஸ்.நாகராஜன் ,கட்டுரை ,இன்டெக்ஸ் -23,

Leave a comment

Leave a comment