கிரகங்களுக்குரிய ராசி வண்ணங்கள், உலோகங்கள்(Post No.8454)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8454

Date uploaded in London – – –5 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கிரகங்களுக்குரிய ராசி வண்ணங்கள், ராசி உலோகங்கள் : பழைய கால நம்பிக்கைகள்!

ச.நாகராஜன்

வண்ணங்களும் உலோகங்களும் வாழ்க்கையை சீர் படுத்தும், வளமாக்கும் என்ற நம்பிக்கை எல்லா நாகரிகங்களிலும் உண்டு.

எகிப்திய, அஸிரிய, யூத நாகரிகங்கள் தொன்று தொட்டு இந்த நம்பிக்கைகளைக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு வண்ணம், ஒரு உலோகம் உண்டு என்பது அவர்கள் நம்பிக்கை.

1. கிரகங்களுடன் இனம் காணப்பட்ட உலோகங்கள்;

சூரியன் – தங்கம்

சந்திரன் – வெள்ளி

செவ்வாய் – இரும்பு

புதன் – பாதரஸம்

குரு – டின் (Tin)

சுக்கிரன் – தாமிரம்

சனி – காரீயம் (Lead)

2. கிரகங்களுக்குரிய வண்ணங்கள்

சூரியன் – தங்க வண்ணம்

சந்திரன் – வெள்ளி வண்ணம் அல்லது நிறம் மாறும் வண்ணம்

செவ்வாய் – சிவப்பு

புதன் – பாதரஸம்

குரு – நீலம்

சுக்கிரன் – பச்சை

சனி – கறுப்பு

3. ராசிகளுக்குரிய வண்ணங்கள்!

ராசிகள் 12 என்பதை அனைத்து நாகரிகங்களும் ஏற்றுக் கொண்டு கடைப்பிடித்து வந்திருப்பது ஒரு அதிசயமான விஷயம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்தே எல்லா நாகரிகத்தினருக்கும் ராசிகள் 12 தான்!

ஒவ்வொரு ராசிக்கும் என்ன வண்ணம் என்பதையும் எகிப்திய, அஸிரிய, ரோமானிய நாகரிகங்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளன!

மேஷம் – தீ வண்ணம்

ரிஷபம் – கரும் பச்சை அல்லது அடர்த்தியான பச்சை

மிதுனம் – செஸ்ட்நட் (Chestnet) வண்ணம்

கடகம் – வெள்ளி வண்ணம்

சிம்மம் – தங்க வண்ணம்

கன்னி – பல்வகை நிறங்கள் (Veriegated)

துலாம் – இளம் பச்சை (Water Green)

விருச்சிகம் – குங்கும வண்ணம்

தனுசு – ஆகாய நீலம்

மகரம் – கறுப்பு வண்ணம்

கும்பம் – சாம்பல் நிறம் (Grey)

மீனம் – கடல் நீலம் (Sea Blue)

4. நல்ல வண்ணங்களும் குணாதிசயங்களும்!

ஊதா நிறம் – நுண்ணறிவு, அறிவு (Intelligence, Knowledge)

நீலம் – கற்புத் தூய்மை, அன்பு (Chaste affection)

பச்சை – நம்பிக்கை, தன்னம்பிக்கை (Hope and Confidence)

ரோஸ் வண்ணம் – இனிமை (Sweetness of Disposition)

வெண்மை – தூய்மை, உண்மை, சந்தோஷம் (White, Purity, Truth and Joy)

சிவப்பு – பாச உணர்வு, ஆரோக்கியம், வலிமை (ardour, health and strength)

கீரை வண்ணம் (Amaranth) –  நிலையான அமைப்பு, நம்பகத்தன்மை (Constancy, fidelity)

இளம் ஊதா (Lilac) – புத்துணர்ச்சி, முதல் குழந்தை (freshness, first born)

ஊதா, பச்சை, மஞ்சள் – வெற்றி (Triumph)

5. கெட்ட வண்ணங்களும் குணாதிசயங்களும்!

வெள்ளையும் கறுப்பும் (White and Black) – மரணம், துக்கம் (Death, Sorrow)

கறுப்பு – வருத்தம், துக்கம் (Sadness, grief)

ஆரஞ்சு வண்ணம் – சொகுசு (Luxury)

மஞ்சள் – பொய்மை, துரோகம், ஆசை, பேராசை (Falsity, treason, ambition, avarice)

பழுப்பு – செய்த தவறுக்கு வருத்தப்படல், துக்கம் (penitence and grief)

கருஞ்சிவப்பு – ஆடம்பரம், கர்வம் (Pomp, pride)

உதிர்ந்த இலையின் வண்ணம் (The colour of dead leaves)  – துக்கம், சிதைவு, அழிவு (Grief, decay, ruin)

ஆதாரம் : Amulets and Superstitions by Sir E.Wallis Budge, Kr

M.A., Litt D., D.Litt., D.Lit., F.S.A.,  Published in 1930

***

OLD ARTICLES IN OUR BLOGS

நிறங்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › நிறங…

  1.  

Translate this page

14 May 2019 – 6385. Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)).



புத்தரை சிந்திக்க வைத்த 4 …

tamilandvedas.com › 2019/05/14

  1.  

Translate this page

14 May 2019 – ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … முக்கியமான இன்டர்வ்யூவுக்குப் போகும் போது வெள்ளை நிற உடை தகாது என்பது சிலர் …



colour guide | Tamil and Vedas

tamilandvedas.com › tag › colour-guide

4 Feb 2016 – Posts about colour guide written by Tamil and Vedas. … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact.



colours of Ramayana | Tamil and Vedas

tamilandvedas.com › tag › colours-of-ramayana

  1.  

6 May 2018 – Posts about colours of Ramayana written by Tamil and Vedas. … Lakshmana is golden, Hanuman is in purple and Ravana is in dark colours.

Yellow clad Krishna and Blue Clad Balarama! | Tamil and Vedas

tamilandvedas.com › 2014/10/02 › yellow-clad-krishna…

  1.  

2 Oct 2014 – His life was very colourful and controversial. Let us look at some interesting facts about Balarama, who was Krishna’s elder brother. Puranas …

tags — கிரகங்கள், ராசி, வண்ணங்கள், உலோகங்கள்

INDEX 31 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -31 (Post No.8453)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8453

Date uploaded in London – – –4 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

   கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை!  from tamilandvedas.com

   கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

February 2016

  1-2-16    2496      புதுவகை அமேஸான் விளையாட்டு! (பாக்யா 29-1-16 கட்டுரை)

 2-2-16    2499      ஆவி உலகம் : உலகின் அபூர்வமான மீடியம் ஹோம்! (பாக்யா

              16-1-16 அ.து.)

 3-2-16    2504  உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அதிசய மனிதர்

             ஹோம்! (பாக்யா)

  4-2-16    2506     இதயத்தை மெதுவாகக் கொல்லும் 6 உணவுகள் (ஹெல்த்கேர்

             ஜனவரி 16 இதழ்)

 5-2-16    2509     பிக்ஷுவே அப்போது என்ன செய்வா?

   6-2-16   2513     கர்ம பலன் : அந்த மாங்காய் இது அல்லவே! (நாகசேனர்)

 7-2-16    2516     மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்!

             (ஹெல்த்கேர் பிப்ரவரி 16 இதழ்)

  8-2-16    2519     மிதிலை தந்த செல்வம்!

  9-2-16    2522      கவிஞரின் வீட்டிற்குத் தானே வந்த கங்கை! 

10-2-16    2525   ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்!- 1

11-2-16    2528    ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்!

             – 2 கேட்டது கிடைக்கும்!

12-2-16    2531   ஸ்வாமி விவேகானந்தரும் அக்பர் சமாதியும்! (பாக்யா 12-2-16)

 13-2-16   2535      ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்!       

  • 3 பேயை விரட்டிய விவேகானந்தர்!

14-2-16    2538    மூலிகைப் போர்! (பாக்யா 12-2-16 அ.து.)

15-2-16    2541    ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்!    

  • 4 கும்பகோணம் கோவிந்த செட்டி சொன்னது எல்லாம் பலித்தது – விவேகானந்தர்

16-2-16     2545     ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்றுத் தீர்ப்பளித்த நீதிபதி! 

              (பாக்யா 5-2-16 அ.து)

17-2-16     2548    மேற்குத் தொடர்ச்சி மலை வளத்தைக் காப்போம்!

18-2-16     2552    உரத் தொழிற்சாலைக் கழிவுகள்!

19-2-16     2554   வீட்டில் தோட்டம் வளர்க்கலாமே!

20-2-16     2558     வால்டேர் வளர்த்த கழுகு! (பாக்யா 19-2-16 பாக்யா கட்டுரை)

21-2-16     2560      நெப்போலியனின் வயது! (பாக்யா 19-2-16 பாக்யா கட்டுரை)

22-2-16     2563      பேய்களை ஆராய்ந்த விஞ்ஞானி!

23-2-16     2566      வேத பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர் – 1

24-2-16    2569      செவ்வாய் குடியிருப்பு வேண்டாம்! கிண்டலான பரபரப்புக் கட்டுரை!

26-2-16    2575      தமிழகத்தில் புதிய கட்சி மு.மு.க. தேர்தலில் போட்டியிடுமா?

27-2-16    2579      முட்டாள்கள் முன்னேற்றக் கழகம் அழைப்பு!

28-2-16    2581      கோமாளி மன்றம்!

29-2-16    2583      ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்!

          – 5 ஆவிகள் மீதும் பரிவு!

March 2016

  1-3-16    2586      நான் ஏன் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்?

 2-3-16    2589      கருகத் திருவுளமோ?

 3-3-16    2592  நையாண்டி மடல் 3 தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை!

  4-3-16    2595     பத்திரிகையில் புல்லுருவிகள்!

 5-3-16    2598     காந்திஜியும் பத்திரிகையாளர்களும்!

   6-3-16   2603     ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பயங்கர ஒலிகள்!

 7-3-16    2606     இமயமலைக் காடுகளைக் காப்போம்!

  8-3-16    2609     தட்ப வெப்ப மாறுபாட்டினால் சீரழியும் மனித உறவுகள்!

  9-3-16    2612      ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்கலாம்! (பாக்யா 11-3-16

10-3-16    2615     ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! 

              பிறர் மனதை அறிவது எப்படி?

 11-3-16    2618     புறச்சூழலைப் பாதுகாக்கும் நவீன கண்டுபிடிப்புகள்!

 12-3-16    2622   நையாண்டி மடல் 4 கொள்கை என்ன என்று கேட்ட        

              கோமாளிகள்!

 13-3-16    2626      சுழற்சி பற்றிய அபூர்வமான ஹிந்து தத்துவம்!

 14-3-16    2629    அனக்ராம் – 3

15-3-16     2632    பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! – 3 காஞ்சிப்

              பெரியவர்

16-3-16     2635     பூமியைக் காப்போம்!

17-3-16     2638    மின்சார சாதனங்கள் கழிவு பற்றிய விழிப்புணர்வை  

              ஊட்டுவோம்!

18-3-16     2641    வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?

19-3-16     2645   நையாண்டி மடல் 5 ஜம் ஜம் பங்கஜம்!

20-3-16     2648     உருகும் பனிப்பாறைகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

21-3-16     2651      நையாண்டி மடல் 6 அநுமனைப் பிடித்தவரை ஆலோசகராக

              ஆக்குகிறோம்!     

22-3-16     2653      பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்!

23-3-16     2656      பார்வையற்ற முஸ்லீம் சிறுமி கூறும் பகவத்கீதை!

24-3-16    2658      சிவபிரான் தலையில் கங்கை இடம் பெற்ற காரணம்! (ஸ்வாமி

              விவேகானந்தர்)

25-3-16    2660      எங்கும் நிறைகின்ற பொருளே! (விவேகானந்த அமுதம்)

26-3-16    2664      இவர் யார்?  (ராம தீர்த்தர்)

27-3-16    2668      மல்யுத்த வீரர் ஒருவரின் புதிய யுத்தம்!                

28-3-16    2670      சுற்றுப்புறச் சூழலைக் காக்கச் சில வழிகள்!

29-3-16    2673      சந்திரனில் கடைசியாக நடந்த மனிதன்! (பாக்யா 25-3-16 அ.து.)

30-3-16    2676      இந்த நூல் எது?- 1      (சிருங்கார ப்ரகாஸம்)

31-3-16    2679      சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள் (பாக்யா 1-4-16

              அ.து.)            

April 2016

  1-4-16    2685      மாசுகள் உருவாகும் வகைகள்! 

  3-4-16    2689  அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்!

  4-4-16    2692     நவக்கிரகங்கள் பூஜித்த தலங்கள்! – 1 (ஞான ஆலயம்

             ஏப்ரல் 2016 இதழ் கட்டுரை)

 5-4-16    2695     சுப்புடுவுக்கே சுப்புடு!

   6-4-16   2698     நல்ல பதில்கள்!

 7-4-16    2701     ஏப்ரல் 22 – பூமி தினம்!

  8-4-16    2704     கோடிக்கணக்கான டன் கழிவுப் பொருள்கள்!

  9-4-16    2707      எமனைக் கை தட்டி அழைக்காதே!

10-4-16    2710     அளவறிந்து வாழ்க!

 11-4-16    2713     அனக்ராம் – 1

 12-4-16    2716   அனக்ராம் – 2

 13-4-16    2719     பெருமாள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட

              முஸ்லீம் பெண்கள்!

 14-4-16    2723    அனக்ராம் – 3

15-4-16     2725    பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! – 4 யோகி ஸ்ரீ

              திருமலை கிருஷ்ணமாசார்யா

16-4-16     2729     சூரிய கிரகணமும், மன்னர்கள் மரணமும் (பாக்யா 8-4-16

              கட்டுரை)    

17-4-16     2732    பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! – 5 நிரோத் பரன், 

              அரவிந்த ஆசிரமம்

19-4-16     2737    சந்திரன் உலகை அழிப்பானா? (பாக்யா 15-4-16 அ.து.  )

20-4-16     2740   Life is Worth Living!

21-4-16     2743     கவிதைச் சித்தன் கும்மாளம்!

22-4-16    2747      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 1     

22-4-16    2751      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 2

24-4-16    2754      2900 ஆண்டுகளுக்கு முன் இந்தியர் செய்த மூளை அறுவை

              சிகிச்சை! (பாக்யா 22-4-16 கட்டுரை)

25-4-16    2755      பொன்னியின் செல்வனில் எத்தனை எழுத்துக்கள்?

27-4-16    2759      உப்பே உத்தமம்! ((சம்ஸ்கிருதச் செல்வம்)                 

28-4-16    2762      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 3

29-4-16    2765      அறிவியல் மாநாட்டில் சிவபெருமான்! (பாக்யா 29-4-16 அ.து.)

30-4-16    2768      படிப்பது எப்படி?      (சம்ஸ்கிருதச் செல்வம்)        

   tags– Index 31, எஸ்.நாகராஜன் ,கட்டுரை, இன்டெக்ஸ் -31,

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

குளவி பற்றிய ஐந்து பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8452)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8452

Date uploaded in London – 4 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்

1.குளவி ஊதி ஊதி தன்னிறமாக்கிவிட்டது

2.குளவி க்கு பச்சைப் புழு பிள்ளை

3.குளவி கூட்டிலே கல்லு விட்டு எரிகிறதா?

4.குளவிக் கூட்டைக் கோலாற் கலைத்தாற்  போல

5.குளவி புழுவைத் தன் நிறம் ஆக்குவது போல

tag– குளவி

ஒளவையார் போடும் புதிர்கள் (Post No.8451)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8451

Date uploaded in London – 4 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒளவையார் போடும் புதிர்கள்

அவ்வையார் வாழ்வில் பல புதிர்கள், மர்மங்கள், ரஹஸ்யங்கள் உண்டு.

சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ 30, 000 வரிகள், ஒரு லட்சம் சொற்கள் இருக்கின்றன. அங்கும் சரி, திருக்குறளின் சுமார் 9300 சொற்களிலும் சரி ‘ஒள’ என்ற எழுத்தில் சொல்லே கிடையாது.அந்தப் பெண்புலவரே ‘ஒள’ என்பதற்குப் பதிலாக தன் பெயரை ‘அவ்’ (  அவ்வையார்)   என்றுதான் எழுதி இருப்பார் போலும்!

சங்க காலப் பாடலின் கீழ் இன்னார் பாடியது என்பதில் ‘ஒளவையார்’ என்ற சொல் இருக்கும். அதை எவரும் சங்க காலச்  சொல்லடைவில் சேர்ப்பதில்லை.. ஏனெனில் அவை பிற்காலத்தில் சங்க கால  நூலைத்  தொகுத்தோர் எழுதியது .  தொல்காப்பியத்திலும் கூட ‘ஒள’- வில் துவங்கும் சொல் கிடையாது.’ஒள’ — எழுத்து பற்றிப் பேசும் இடங்களில் ‘ஒள’ -காரம் என்று வரும்.

***

அவர் போடும் இரண்டாவது புதிர்:–

சில நாட்களுக்கு முன்னர் ஒரு இ மெயில் வந்தது. அதில் கொன்றை வேந்தனில் உள்ள புதிருக்கு எம்.எஸ். மூர்த்தி என்பவர் விளக்கம் கேட்டிருந்தார் . எனக்கும் இன்றுவரை பதில் கிடைக்கவில்லை; புதிரை விடுவிக்க முடியவில்லை ; ஒரு வேளை , உங்களுக்கு விடை தெரிந்தால் எழுதுங்கள். இதோ புதிர்

44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும் – பொருளைத் தேடிச் சேர்க்காது, இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்

45. தையும் மாசியும் வையகத்து உறங்கு – தை, மாசி (வெயில் காலம்) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு

46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊன் இனிது – பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.

அவ்வையாரின் கொன்றை வேந்தனில் 45-ஆவது செய்யுளை படியுங்கள். தை,  மாசி மாதங்கள் குளிர்காலம் ஆயிற்றே ; பாடலின் பொருள் தை , மாசி மாதங்களில் வைக்கோல் வீட்டில் உறங்கு என்று சொல்லப்பட்டிருக்கிறதே. இது சரியா ? என்று கேட்டிருந்தார்.

நான் எழுதிய பதிலில் சொன்னேன் :–

“என்னுடைய கொன்றை வேந்தன் புஸ்தகத்திலும் வைக்கோல் வீடு என்றே எழுதி இருக்கிறது. அதுமட்டுமல்ல அவ்வையாரின் படைப்புகளை நான் ஆங்கிலத்திலும் இந்த ‘பிளாக்’கில் வெளியிட்டுள்ளேன். அதிலும் வைக்கோல் வீடு அல்லது தரை என்றே மொழி பெயர்த்துள்ளனர் . இது சரியல்ல என்றே நான் கருதுகிறேன் ; அதற்கான காரணங்கள் :-

1.1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதியில் வையகம் என்பதற்கு வைக்கோல் என்ற பொருளே இல்லை. பூமி, தரை என்ற பொருளே உள்ளன.

2. தை , மாசி மாதங்கள் கோட்டை காலமும் அல்ல. சித்திரை வைகாசி என்று சொன்னால் பொருள் இருக்கும். ஏனெனில் சித்திரை வைகாசி அக்கினி நட்சத்திர காலம்.  ஆகவே தை , மாசி மாதங்களில் தரையில் படுத்துக்கொள் அல்லது வைக்கோல் பாயில், அல்லது வைக்கோல் வேய்ந்த வீட்டில் தூங்குங்கள் என்றும் அவ்வையார் சொல்லி இருக்க மாட்டார்.

3,ஒரு வேளை வையகத்துக்குப் பதிலாக மையகம் , பையகம் என்று இருக்கலாம் என்று கருதி அகராதியைப் பார்த்தால் அப்படி சொற்களும் இல்லை.

மொத்தத்தில் “வையகத்துறங்கு என்பதன் பொருள் ‘வைக்கோல் வீட்டில் தூங்கு’ என்று சொன்னது பிழையே.

இந்தப் புரியாத புதிருக்கு யாராவது நல்ல விளக்கம் கொடுத்தால் பிழையை அகற்றிப் புதிய பொருளை எழுதலாம்.

****

மற்றும் ஒரு புதிர் அவ்வையார்  கயிலாய மலைக்குச் சென்ற வழியாகும். சேரமான் பெருமாள் நாயனாரும் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் குதிரையில் கயிலாய மலைக்குச் செல்வதற்கு முன்னர் அவ்வையாரை விநாயகப் பெருமான் துதிக்கையில் ஒரு நொடியில் கயிலாய மலைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். தமிழ் நாட்டிலிருந்து கயிலாய மலை சுமார் 1800 மைல் தொலைவில் உள்ளது.

ஒரு நொடியில் 1800 மைல் சென்றால் ஒரு மணிக்கு 108,000 மைல் செல்லலாம். இப்போது அமெரிக்கா , ரஷியா விடும் விண்கலங்கள் கூட இதைவிடக் குறைவான தொலைவே செல்கின்றன. ஐன்ஸ்டைன் (ALBERT EINSTEIN) போன்ற அறிஞர்கள் சொல்லும் ஒளியின் வேகத்தை விட  (ஒரு நொடிக்கு 1,86,000 மைல்) இது மிகக் குறைவுதான். ஆயினும் ஐன்ஸ்டைன் தியரி (THEORY)க்களையும் பொய்ப்பிக்கும் மநோ வேக தியரியை இந்துக்கள் சொல்கின்றனர் . நாரதர் போன்ற முனிவர்கள் திரிலோக சஞ்சாரி என்று பெயர் பெற்றவர்கள் . இவர்கள் ஐன்ஸ்டைன் கொள்கைகளை முறியடிக்கிறார்கள் .நமக்கு மிகப் பக்கத்தில் இருக்கும் ஆல்பா சென்டாரை நட்சத்திரம் நாலரை ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது; அதற்குக்கூட மனிதன் செல்ல முடியாது என்பது ஐன்ஸ்டைன் சித்தாந்தம். ஆனால் நாரதர் போன்ற முனிவர்கள் குறுக்குப்பாதையில் — மனோ வேகத்தில் -இதைவிடக் கூடுதல் தொலைவு செல்கிறார்கள் . ஆகவே அவ்வையார் அதிக தொலைவை ஒரு நொடியில் கடந்ததில் வியப்பில்லை. ஆயினும் விஞ்ஞானிகளுக்கு இது விளங்காத புதிரே !

***

ஆறு அவ்வையார் புதிர் !!

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் தாயம்மாள் அறவாவாணன் எழுதிய “அவ்வையார் அன்றுமுதல் இன்றுவரை ” (புதுச்சேரி ) என்ற புஸ்தகத்தில் சங்க காலம் முதல் இன்றுவரை குறைந்தது ஆறு அவ்வையார்கள் இருந்தனர் என்று சொல்கிறார்.. இறைவனை நாடும் முதிய பெண்களுக்கு ‘அவ்வை’ என்ற பெயர் சூட்டப்பட்டது என்பதை ஆராய்ச்சி மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். கீழேயுள்ள இணைப்பில் பழைய கட்டுரைகளைக் காண்க; தமிழ் இலக்கண, இலக்கியம் தெரிந்தவர்கள் எளிதில் சொற் பிரயோக வேறுபாடுகளைக் காணலாம்.ஆக, ஔவையார் புதிர் , ‘பெயர்’களிலும் நீடிக்கிறது.

***

சங்க காலத்தில் சோழன் பெருநற்கிள்ளி இராஜசூய யாகம் செய்தான். அப்போது அவ்வையாருக்கு SPECIAL INVITATION ஸ்பெஷல் இன்விடேஷன்  — சிறப்பு அழைப்பிதழ் — அனுப்பியிருந்தான் . எல்லோருக்கும் புதிர் போடும் அவ்வையாருக்கு பெரிய புதிர் அங்கே காத்து இருந்தது ; கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளொடு முன்தோன்றிய முத்த குடி தமிழர் இனம் . 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தமிழ் மன்னனை மற்றொரு தமிழ் மன்னன் அடித்துக் கொன்ற அசுரர் இனம். அப்படிப்பட்ட இனத்தைச சேர்ந்த சேர, சோழ , பாண்டிய மன்னர் மூவரும் ராஜசூய யக்ஞ மேடையில் ஒருங்கே அமைந்திருந்தனர். பெரு நற்  கிள்ளி வளவனுடன், சேரமான் மாரி வெண்கோவும் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தனர். அதைக் கண்டு வியப்புற்ற ஔவையார் உடனே, லண்டனிலுள்ள GUINNESS BOOK OF RECORDS கின்னஸ் புஸ்தக அலுவலத்துக்குப் போன் செய்து, உடனே போட்டோகிராஃபரை அனுப்புங்கள்; அரிய காட்சி  ; போனால் கிடைக்காது; பொழுதுவிடிந்தால் இருக்காது என்று சொல்லவே அவர்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு குடுமி பிடிச்சண்டை போட்ட தமிழினத்தின் முதல் ஒற்றுமைப்  புகைப்படம் இது என்று வெளியிட்டனர்.;அவ்வையாரும் ஒரு ‘ரிக்கார்ட்’ RECORD  இருக்கட்டும் என்று புறநானுற்றுப் பாடல் 366-ல் நீங்கள் மூவரும் இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்திவிட்டுப்  போனார் ; ஒவ்வொரு தமிழனும்

புறனானூறு பாடல் 366-ஐப் படிக்க வேண்டும் .

OLD ARTICLES IN OUR BLOGS

தமிழில் ஆறு அவ்வையார்கள் !!! (Post No …

tamilandvedas.com › 2020/07/11

  1.  

Translate this page

11 Jul 2020 – சங்க காலம் முதல் இன்று வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர் என்பது ஒரு ஆராய்ச்சி . தமிழ் … தமிழில் ஆறு அவ்வையார்கள் புஸ்தகம் பற்றிய மதிப்புரையை நான் … விற்றதே tamilandvedas.com, swamiindology.blogspot.com இதற்கு காரணம்.


அவ்வையார் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › அவ்…

  1.  

Translate this page

21 Nov 2018 – தமிழ் மூதாட்டி அவ்வையார் எழுதிய பிள்ளையார் பாட்டு … சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; …


அவ்வையார், வள்ளுவர் பற்றிய …

tamilandvedas.com › 2015/11/14

  1.  

Translate this page

14 Nov 2015 – ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் …

You’ve visited this page 3 times. Last visit: 15/01/20


அவ்வையாரும் சாணக்கியனும் | Tamil …

tamilandvedas.com › tag › அவ்…

  1.  

Translate this page

14 Feb 2018 – ஆனால் இறைவனை நாடி அறம் பாடிய முதுமைப் பெண்கள் எல்லோரையும் அவ்வையார் என்று அழைத்ததால் தமிழில் ஆறு அவ்வையார்கள் …


ஔவை | Tamil and Vedas

tamilandvedas.com › tag › ஔவ…

  1.  

Translate this page

11 Oct 2019 – ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் …


சாக்ரடீசும் அவ்வையாரும்! | Tamil and …

tamilandvedas.com › 2015/07/10

  1.  

Translate this page

10 Jul 2015 – அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; …


அவ்வையாரும் பேயும் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › அவ்…

  1.  

Translate this page

19 Dec 2013 – குறைந்தது மூன்று முதல் ஆறு ஔவையார்கள் வரை வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். பேயால் மிரட்டப்பட்ட ஔவைப் …


காமசூத்திரத்துக்குப் …

tamilandvedas.com › 2019/05/28

  1.  

Translate this page

28 May 2019 – This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)). —subham— … தமிழில் ஆறு அவ்வையார்கள் !!! (Post No.8326) · தமிழ் ஒரு வினோத …


மன்னர்களை வசப்படுத்திய பேரழகி …

tamilandvedas.com › 2019/11/20

  1.  

Translate this page

20 Nov 2019 – … rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. … தமிழில் ஆறு அவ்வையார்கள் !!!


தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் …

tamilandvedas.com › 2019/08/10

  1.  

Translate this page

10 Aug 2019 – ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) தமிழ் முரசு, டமாரம் பற்றிய அதிசயச் … https://tamilandvedas.com/… … தமிழில் ஆறு அவ்வையார்கள் !!!

Page navigation

***

Tags — ஆறு அவ்வையார்கள் , ஒளவையார் புதிர்கள்

Doughnut Economics; 7 Deadly Economic Sins (Post No.8450)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8450

Date uploaded in London – – – 4 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Books Indians Should Read Chapter – 2 – Part 2
      Doughnut Economics

R. Nanjappa



Economics: dismal science



Over the years, in their zeal to model economics after a  ‘science’ such as physics, economists narrowed their focus to just the money making aspects of society, divested it of all moral or ethical considerations, deprived it of even an ultimate purpose. It became economy for its own sake.

For this, they reinvented man. They conceived of an ‘economic man’- Homo Economicus- a rational, calculating, benefit or utility maximising animal. He was operating in an economic world, which was abstracted from society. Only economic interests counted. They dealt only with economic activities as if they were being carried out in a vacuum! No other goal mattered. 


Enter GDP
There were two other developments. In the 1930s, as America was grappling with depression, they wanted to measure how their income was moving!  

Simon Kuznets.www.nobelprize.org

The American Congress asked  economist Simon Kuznets to devise some method, and he came up with the idea of Gross National Product! This caught the world’s fancy and in its various versions such as GDP, became the universal measuring rod of the economists. Kuznets himself said that “the welfare of a nation can scarcely be inferred from a measure of national income”, he himself became a critic of that measure, but no one was caring.

Circular flow

Then along came Paul Samuelson who revolutionised the teaching and popularised the study of economics through his 1948 text book which has been studied by millions of students worldwide! Through graphs and charts, it has promoted the study of economics as if it were an exact science! Particularly innovative was the diagram of the circular flow of the economy! This book is still in print in its 20th edition! (2019)

A basic diagram of circular flow of income in the economy. Modified from Samuelson’s 1948 model.


In the meantime, economics has gained position as the king of the social sciences, and even a Nobel memorial prize has been instituted by somebody! People have been reduced to the position of customers or consumers- whether one is availing of hospital care or legal advice, or simply purchasing ice cream cone!
As Martin Luther King, Jr once remarked:

“A person participates in this society primarily as an economic entity. At rock bottom we are neither poets, athletes, not artists; our existence is centered on the fact that we are consumers, because we must eat, and have shelter to live “

As we see the rise of economics as a ‘science’, and the world as it is, we cannot but be struck by one fact: the distress of the world is in direct proportion to the rise of economics and the economists!


Doughnut Economics

Kate Raworth, an Oxford economist examines the issues connected with how economics works in the world, and is practised by the mainstream economists, in this book, published  recently

Published by Random House Business Books, London. April, 2017.

Cover shown here for purely educational purposes.


Seven deadly economic sins

Raworth pinpoints seven ways/areas in which mainstream economics has misled humanity and caused distress and havoc worldwide. And she proposes alternatives, drawing from the latest research and insights from a large number of connected disciplines.

– Exclusive focus on growth and GDP as its measure has led us away from the real purpose of the economy. There is enormous inequality of wealth and income not only among nations, but within each nation itself. It is well known that 1% of the people own 99% of the wealth of the world. 20% of the people of the world live in abject poverty and state of deprivation. We have to mind more than growth and GDP. 
 -Economy is not a closed system by itself. It is embedded in society, which itself is embedded in the Planet Earth which is a closed system. As the planet itself is finite and closed, it is just not possible to have endless growth. It is here we have to think of the doughnut, and not the circular flow.  

The embedded economy!

Source: Kate Raworth and Marcia Mihotich
Shown for purely educational purpose.

We have to think of more than the economy, while dealing with the economy.

– Man is not a mere calculating animal. Man has social instincts and higher values than mere economic calculation. Society has to nurture man as a whole, and not simply to cater to his economic interests or instincts. Adam Smith showed us that “we love to truck, barter and exchange, but he was also right that we and our societies flourish best when we display our ‘humanity, justice, generosity, and public spirit’. “ In the name of economics, we should not kill the greater man, and destroy his society. 

-The prevailing economic system invariably promotes the twin evils of “growing social inequality and deepening ecological degradation.” 

– “these trends echo conditions under which earlier civilizations… have collapsed.” 

The economy does not automatically reach any equilibrium- it is the resultant of diverse forces and factors, all in a state of dynamic operation. Man’s economic activity directly interacts with the planetary ecological systems and forces, and in many vital areas, we have crossed the stage of critical tolerance.

Source: Kate Raworth and Christian Guthier/ The lancet Planetary Health. Image used here for purely educational purpose.


This illustrates the current state of the results of our economic systems as they operate. Billions of people worldwide lead a life of deprivation, while the world economy as a whole has breached bounds of ecological safety in several areas. 
– Growth does not automatically lead to or create equality. If anything, growth as it is now pursued has clearly led to concentration of wealth and income in ever narrower bands. Governments live by debt and this adds to the wealth of the wealthy! Increasing automation in industry leads to even more concentration of wealth and shrinking job opportunities. In the name of intellectual property rights, even systems of knowledge which have been in the ‘common domain’ of people are cleverly and unfairly appropriated by a few. 

                         To be continued ***** 

TAGS – 7 Deadly Economic Sins

அகத்தியர் சிவலிங்க பூஜை செய்த இடம்!(Post No.8449)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8449

Date uploaded in London – – –4 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அகத்தியர் சிவலிங்க பூஜை செய்த இடம்!

ச.நாகராஜன்

அகத்திய முனிவரின் வரலாறு மிக நீண்டது; சுவையான சம்பவங்கள் ஏராளம் அடங்கியது.

அகத்தியருக்கும் தென்னாட்டிற்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்த ஒன்று. தமிழுக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்.

அவர் இறைவனின் ஆணைப்படி தென் திசை நோக்கி வரும் காலத்தில் வாதாபி, வில்வலன் ஆகிய இருவரும் அகத்தியரை வரவேற்று அமுது உண்ணும்படி வேண்டினர். வாதாபி ஒரு செம்மறிக் கடாவாக ஆனான். வில்வலன் அந்தக் கடாவைச் சேதித்துப் பக்குவம் செய்து அகத்தியருக்குப் படைத்தான்.

முனிவர் உண்டார். வில்வலன், “அடா! வாதாபி, வா” என உரக்கக் கூவினான்.

வயிற்றில் சுழற்றல் நேரிடும் போதே இது இரு அரக்கர்களின் மாய வித்தை என்பதை உணர்ந்த அகத்தியர் மந்திரத்தை ஜெபித்துத் தன் வயிற்றைத் தடவினார். வாதாபி ஜீரணமாகி விட்டான்.திடுக்கிட்ட வில்வலன் அகத்தியரைக் கொல்லக் கருதி அவரை நெருங்கினான். அகத்தியரோ ஒரு தர்ப்பையை ஏவி விட்டு அவனை மாய்த்தார்.

உடனே குடகு நாட்டை விட்டு நீங்கி நேராக கொங்கு நாட்டை நோக்கி அவர் வந்தார்.அங்கு சிவலிங்கத்தை வணங்கி தன் பிரம்மஹத்தியையும் போக்கிக் கொண்டார்.

அவர் துடியனூரில் பூஜை செய்ததாக துடிசைப் புராணம் கூறுகிறது.

பாடல் இதோ:

தவநெறி யிடைவிடார் சரத மாமுனி

பவமறு துடிசையம் பதிபுக் காங்கமர்

சிவபெரு மானையுந் தேவி தன்னையும்

உவகையி னொடுதொழு தொருங்குற் றானரோ

  • துடிசைப் புராணம்

இதையே ஸ்காந்தம் – காவிரி நீங்கு படலம் இப்படிக் கூறுகிறது:

ஆசில் கொங்கினுக் கணித்தி னோரிடை

வாச மீதென மகிழ்ந்து வீற்றிரீது

ஈச னார்தமை யிலிங்க மேனியி

னேச நெஞ்சினா னினைந்து தாபித்தான்

மங்கை பாகனை மற்றும் பிற்பகல்

சிங்க லின்றியே சிறந்த பூசைசெய்

தங்கண் மேவினா னவன்க ணாகிய

துங்க வெம்பவந் தொலைந்து போயதே

                 -(காந்தம், காவிரி நீங்கு படலம்)

இப்படிப்பட்ட மாமுனிவர் அகத்தியர் வழிபட்டது கொங்கு மண்டலமே என இந்தச் சம்பவத்தைச் சிறப்பித்து கொங்கு மண்டல சதகம் இருபதாம் பாடலில் குறிப்பிடுகிறது.

பாடல் :

வாதாபி வில்வல னான துணைவர் மடியவிசை

தீதாற வேகும்ப சம்பவ னன்று சிவக்குறிகண்

டேதாளி லர்ச்சனை செய்து தொடர்பவ மேகமகிழ்

மாதா மதர்நிறை சூழ்தான முங்கொங்கு  மண்டலமே

பொருள் :

வாதாபி மற்றும் வில்வலன் என்னும் இரண்டு அசுரர்களும் மடியும் படி செய்து அந்தப் பாவம் நீங்கும் பொருட்டு அகத்திய முனிவர் சிவலிங்க பூஜை செய்ததும் கொங்கு மண்டலமே ஆகும்.

அகத்திய முனிவரின் சிவ வழிபாடு நடந்தி இடம் துடியனூர் என்பது குறிப்பிடத் தகுந்தது!

tags —   அகத்தியர், சிவலிங்கம், 

***

INDEX 30 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -30 (Post No.8448)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8448

Date uploaded in London – – –3 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

   கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை!  from tamilandvedas.com

   கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

November 2015

1-11-15    2291   காலம் என்னும் மர்மம் – 2   

2-11-15    2293    காலம் என்னும் மர்மம் – 3  

3-11-15    2296    மறுபிறப்பு பற்றி பிரமுகர்கள் நம்பிக்கை!

                                 (பாக்யா 30-10-15 கட்டுரை)

4-11-15    2298   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 10 கு.ப.ரா., சிட்டி

             எழுதிய ‘கண்ணன் என் கவி’    

5-11-15    2301     கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் தரும்

             ஆலோசனை! (பாக்யா அ.து.) 

6-11-15    2305       பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!

7-11-15    2307       தேனிக்களை அழிக்கும் ‘பேப்பர் கப்புகள்’!

 8-11-15    2310     அன்னை பூமியின் உரிமைகளுக்கு ஒரு சட்டம்!

 9-11-15   2313      காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும் படி காப்போம்!

10-12-15  2316    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 11

              பி.ஸ்ரீ. யின் ‘பாரதி – நான் கண்டதும் கேட்டதும்’

11-11-15  2319    பசுமை இயக்கம் பரவட்டும்!

12-11-15   2322   உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!

 13-11-15   2325      பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்போம்!

14-11-15    2327    தட்ப வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்!

15-11-15    2330    பவளத்திட்டுகளைப் பாதுகாப்போம்!

16-11-15    2333     கார்பன் மானாக்ஸைடு தரும் அபாயம்!

17-11-15    2336    விஞ்ஞானிகளை வியக்க வைத்த ‘கணக்குப் போடும் குதிரை’

               (பாக்யா 13-11-15)

18-11-15     2338    புவி வெப்பத்தால் சுருங்கும் தாவரங்களும், மீன் வகைகளும்!

19-11-15     2341   புவி வெப்பத்தால் பாதிக்கப்படும் பருவநிலை!

20-11-15     2344     அழிந்து வரும் மழைக்காடுகள்!

21-11-15     2347      உருகிவரும் பனிப்பாறைகளும், உயரும் கடல்நீர் மட்டமும்!

22-11-15     2350      பாபாவின் அருள் விளையாடல்கள்! (ஞான ஆலயம்        

               நவம்பர் 2015 கட்டுரை)

23-11-15    2353      கார்பன் தரும் சவால்!

24-11-15    2356       மரங்கள் மடியும் அபாயம், விழிப்புணர்வு தேவை!

25-11-15    2359     ஒளியீரி (LED) விளக்குகளுக்கு மாறுவோம்!      

26-11-15    2362      காற்றில் மாசை ஏற்படுத்துவது வாகன நச்சுப்புகையே!

27-11-15    2365     ஓஸோன் உறைப் பாதுகாப்பின் அவசியம்!

December 2015

  8-12-15    2371     ஆவிகள் மூலம் அற்புத இசை! (பாக்யா 27-11-15 அ.து.)

  9-12-15    2374      கணக்குப் போடும் நாய்! (பாக்யா 4-12-15 அ.து.)

10-12-15    2376    ஆர்க்டிக் பனி உருகுகிறது!

11-12-15    2380   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 11 கல்கியின் ‘பாரதி  

              பிறந்தார்’

12-12-15    2382   மாவீரர்கள் சத்ரபதி சிவாஜியும் அலெக்ஸாண்டரும்!

 13-12-15   2385      பூமியின் வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறத்!

14-12-15    2389    நட்சத்திரப் பாடல்! (தமிழ் என்னும் விந்தை)

15-12-15    2392    காற்றின் அசுத்தம் : ஐந்தாவது ஆட்கொல்லி!

16-12-15    2395     ஸ்வாமி விவேகானந்தரும் நெப்போலியனும்!

17-12-15    2398    ஆவி உலக எழுத்தாளர்கள்! ஆவி உலக அதிசயங்கள்!

               (பாக்யா 18-12-15)

18-12-15     2402    கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமன்,

              சுக்ரீவன்! (சம்ஸ்கிருதச் செல்வம்)

19-12-15     2404   தமிழுக்கு அரசர் திருநாவுக்கரசர்!

20-12-15     2407     இராவணனைப் பற்றிய இரு சுவையான பாடல்கள்!

               (சம்ஸ்கிருத செல்வம்)

21-12-15     2410      மறுபிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி!

               (பாக்யா 11-12-15 பாக்யா கட்டுரை)

22-12-15     2413      ஆசிர்வாதம் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!

               (சம்ஸ்கிருத செல்வம்)

23-12-15    2417      முஸ்லீம்களே உணர்வீர்களா,உலகப் போக்கை! – 1

24-12-15    2419       முஸ்லீம்களே உணர்வீர்களா,உலகப் போக்கை – 2

26-12-15    2427      சுபாஷித இலக்கியம்!

27-12-15    2430      மரகதஜோதி வீரன் அர்ஜுனன், இராமனே! (வில்லி பாரதம்)

27-12-15    2433      சிலைகளைக் கும்பிடுவது சரியா? ரமணரின் பதில்!

28-12-15    2435      The Efficacy of Mantras!

29-12-15    2437      சிவபக்தன் அர்ஜுனன் (வில்லி பாரதம்)

30-12-15    2440      ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை!     

31-12-15    2443      பிரார்த்தனை செய்வது எப்படி?          

January 2016

  1-1-16    2447     அக்னி பரிட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!

             (பாக்யா 1-1-16 கட்டுரை)

 2-1-16    2450      பாவச் செயல்களைப் பரப்பாதே! (வில்லி பாரதம்)

 3-1-16    2454  சென்னை மழையில் உலராத மன ஈரம்!

  4-1-16    2457    இராவணனை வென்றவனை வென்றவன்!

 5-1-16    2460     உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்! (வில்லி பாரதம்)

   6-1-16   2463      அக்பரும் சூரிய நமஸ்காரமும்!

 7-1-16    2466     ராக தேவதைகளின் அருள் பெற்ற தான்ஸேன்!

  8-1-16    2469     வள்ளுவரின் சுடும் குறள்கள்!

  9-1-16    2472      லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு ரகசியம்!

10-1-16    2475     சிவனடியார் பாடிய முதலை பாடல்கள் – 1  (தேவார சுகம்)

11-1-16    2478    சிவனடியார் பாடிய முதலைப் பாடல்கள் – 2 (தேவார சுகம்)

12-1-16    2481   காயத்ரி மந்திரம் உச்சரித்த முஸ்லீம் பெரியார்!

13-1-16   2484      நல்லதும் கெட்டதும் ஏன் ஏற்படுகிறது?       

 29-1-16   2488      பரமஹம்ஸர் கூறிய பொற்கொல்லர் கதை!

30-1-16    2491      அறிவியல் சவால்! மில்லியன் டாலர் பரிசு (பாக்யா 8-1-16

             கட்டுரை)

31-1-16    2493      கிருஷ்ண சபதம்!

tags –INDEX 30 ,எஸ்.நாகராஜன், கட்டுரை, இன்டெக்ஸ் -30 

to be continued……………………………………………………….

STRANGE NAMES IN HINDU SCRIPTURES (Post No.8447)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8447

Date uploaded in London – 3 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

STRANGE NAMES IN HINDU SCRIPTURES

MANU would mean etymologically, ‘a thinking being, a man’ and because mythology has lent this character to the father of the human race, also called Manu ……

And as to the name of Manu/man itself it does not seem more striking  or even more strange than other proper names in the Vaidika time; than for instance, the proper names

Prana – life,

Eka – one,

Itara or Anyatara – either of two,

Panchan – five,

Saptan – seven,

Ashtan – eight,

Siras – head,

Loman – hair,

Vindu – drop

–from Goldstucker’s book ‘Panini – his place in Sanskrit literature’

My comments –

When I read Panchan/five, I am reminded of Panchan Lama of Tibet, and Ashta/ reminds me of  Ashta Vakra of Hindu scriptures which means Eight Bends in his body.

Here are more from Mahabharata:-

Ekata /one

Dwita /two

Trita / three

Ekata was brother of the great rishi Trita whom he abandoned when the later fell down in a well and cried out for help. Later through a curse of Trita , he and his brother Dwita turned into wolves

–Mahabharata 9-36

-from Who is Who in the Mahabharata by Subash Mazumdar

Gandhari means a woman from Gandhara (Kandahar in Afghanistan)

Kausalya means a woman from Kosala country

Mythili means a woman from Mithilapuri

Actually we don’t know their real names. Even the other name Sit a is not her name. It means she was found while ritual ploughing.

In the Rig Veda and Sangam Tamil literature at least 20 each are given strange names; some Tamil names sounded like woman who sang about Crow (Kakkai Patiniyar), poet who sang about worn out old rope (Theypuripalan kayitranar), poet who sang about Red earth mixing with water (Sempulapeyar nitranar) etc

In Periya Purana also we come across strange names such as Mr Tomorrow Going (Tiru Nalaip Povar), Kungili Kalaya Nayanar (Frankinsense pot man) etc.

All the country names such as Matsya (Fish), Naga (snake) etc stand for the totem symbols they wore.

In Ramayana we come across Vanara (Vana+ nara= Forest man= Apes), Bear Man (Jambavan) Bird Man (Jatayu), Garuda (eagle man) and these names denote the totem symbols they were wearing)

Actually this naming began during Vedic period; one is called Pippalada (Mr Ficus Religiosa tree), Asvatta (Mr Ficus Tree).

Each Rishi or Gotra had their symbols:-

Kaushika = Owl,

Kasyapa = tortoise

Bhardwaja = Crow

Manduka = Frog

Chandilya = un identified bird name

Asvalayana Grihya Sutra mentions 47 names from animals and birds

Gold is favourite name of men women From Hiranya to Swarna!

***

MANU ON NAMES

JAAYAA/wife, PUTRA/son

Manu also gives strange etymology for wife and son.

Because the male child saves (Traayate) his father from the hell called PUT, therefore he was called a son PUTRA by the self existent himself (Manu 9-138)

9-8. The husband, after conception by his wife, becomes an embryo and is born again of her; for that is the wifehood of a wife (jaya), that he is born (jayate) again by her.

9. As the male is to whom a wife cleaves, even so is the son whom she brings forth; let him therefore carefully guard his wife, in order to keep his offspring pure.

10. No man can completely guard women by force; but they can be guarded by the employment of the following expedients:

tags– strange names, Hindu scriptures, totems

–subham–

Doughnut Economics- Books Indians Should Read Chapter (Post No.8446)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8446

Date uploaded in London – – – 3 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Books Indians Should Read Chapter – 2 – Part 1
      Doughnut Economics

R. Nanjappa


Power of ideas

Whatever may be the political system, it is economic ideas that rule the world. Rather, it is the idea of “Growth” that holds sway over the minds of rulers and the ruled alike. Lord John Maynard Keynes, the greatest genuine economist of the last century, wrote towards the end of his magnum opus, The General Theory (1936):

“The ideas of economists and political philosophers, both when they are right and when they are wrong, are more powerful than is commonly understood. Indeed the world is ruled by little else. Practical men, who believe themselves to be quite exempt from any intellectual influence, are usually the slaves of some defunct economist. Madmen in authority, who hear voices in the air, are distilling their frenzy from some academic scribbler of a few years back. I am sure that the power of vested interests is vastly exaggerated compared with the gradual encroachment of ideas. Not, indeed, immediately, but after a certain interval; for in the field of economic and political philosophy there are not many who are influenced by new theories after they are twenty-five or thirty years of age, so that the ideas which civil servants and politicians and even agitators apply to current events are not likely to be the newest. But, soon or late, it is ideas, not vested interests, which are dangerous for good or evil.”

        – Ch. 24 Concluding Notes 

Almost every political leader of every country includes the ideal of ‘growth’ in any vision or formula for the nation. Thus we hear phrases like ‘sustained growth’, ‘balanced growth’. ‘long-term, lasting growth’, ‘smart, sustainable, inclusive, resilient growth’ etc. The World Bank, not to be outdone, talked of ‘inclusive green growth’. Every other purpose or aim has been sacrificed on the altar of growth.

Economics and society

Yet, this is not how economics began its journey as a separate discipline. The Greek philosopher Xenophon mainly thought of ‘Oeconomics’ as the art of household. Aristotle clearly distinguished between economics and ‘chrematistics’, the way of acquiring wealth. They were basically philosophers, and were not writing a manual on making money or wealth.


However, after Newton, writers were fascinated by the idea of ‘science’. Economics as an art would not do! So, in 1767, James Steuart, Scottish lawyer, defined political economy as  “the science of domestic policy in free nations”. He said:

“The principal objects of this science is to secure a certain fund of subsistence for all the inhabitants, to obviate every circumstance which may render it precarious; to provide every thing necessary for supplying the wants of the society, and to employ the inhabitants in such manner as to naturally create reciprocal relations and dependencies between them, so as to make their several interests lead them to supply one another with their reciprocal wants.”

Though considered a science, it had a goal to be fulfilled in society, and it was not narrow.


Adam Smith: moral philosopher

 Adam Smith, considered the father of modern economics was primarily a moral philosopher. He came to economics as part of his engagement with the question of the nature of man and society. He noted that people were generally self-interested, but were also moved  or bound by moral forces such as conscience and sympathy. He noted the paradox of free association: though motivated by self-interest, society was such a place that one could satisfy one’s wants only if he served others’ interests, even if it was not the intended purpose!

He discovered the secret of social or national wealth in the labour of its own people. He began his legendary Wealth of Nations, 1776 with these words:

” The annual labour of every nation is the fund which originally supplies it with all the necessaries and conveniences of life which it annually consumes, and which consist always either in the immediate produce of that labour, or in what is purchased with that produce from other nations.” [Introduction]

In the process of thus labouring to improve his own lot, everyone also contributes to the wealth of the nation-

“the annual revenue of every society is always precisely equal to the exchangeable value of the whole annual produce of its industry.”

As everyone engages in labour and employs his capital, to secure his own advantage, he is also promoting the wealth of the society!

“He generally, indeed, neither intends to promote the public interest, nor knows how much he is promoting it. he intends only his own gain, and he is in this, as in many other cases, led by an invisible hand to promote an end which was no part of his intention.”  [Book IV]


Here, the moral tone of Adam Smith is unmistakable. He is not promoting the narrow selfish interests of crooked players of the immoral game of making money. He always has society in mind.

                                                      ***                 to be continued

tags – Doughnut economics-1

கீரை பற்றிய ஐந்து பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8445)

Gujarati favourite food- Patra leaves

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8445

Date uploaded in London – 3 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1.கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுகிறதா ?

2.கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா ?

3.கீரை நல்லதானால் கழுவின தண்ணீரே போதாதா வேக ?

4.கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போல

5.கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.

tags- கீரை , ஐந்து, பழமொழி