
Post No. 8670
Date uploaded in London – –12 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நாங்க முன்னாடியே சொல்லியாச்சு!!!
உங்க புது எடைசொல்லறதுக்கு முன்னாடியே எங்க ஆளுங்க
ஒரே வரிலேசொல்லிப்புட்டாங்க…….
அது யாரு புது எடை????
அதான் NEWTON னின் தமிழாக்கம்!!!
Newtons laws of motion. Law-1
EVERYBODY CONTINUOUS IN ITS STATE OF REST OR OF
UNIFORM MOTION IN A STRAIGHT LINE UNLESS IT IS COMPELLED TO CHANGE THAT BY AN EXTERNAL
IMPRESSED FORCE
ஒரே வரிலே சொல்லிப்புட்டான்யா நம்ப ஆளு….
அவன ன்றி ஓர் அணுவும் அசையாது !!!
***

Law-2
THE RATE OF CHANGE OF MOMENTUM OF A BODY IS
DIRECTLY PROPORTIONAL TO THE FORCE ACTING ON IT
AND TAKES PLACE IN THE DIRECTION OF FORCE.
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன்,கூட்டுவித்தால் கூடுகின்றேன்
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே!!!
*****
Law-3
TO EVERY ACTION THERE IS ALWAYS AN EQUAL AND
OPPOSITE REACTION.
திணை விதித் தவன் திணை அறுப்பான்
வினை விதித்தவன் வினை அறுப்பான்.

tags– NEWTON, நாங்க முன்னாடியே ,
–Subham–
R Nanjappa
/ September 12, 2020இது மட்டுமல்ல. நியூட்டன் பயன் படுத்திய CALCULUS இந்தியாவிலிருந்து கொண்டு (கடத்திச்) செல்லப்பட்டது. ஆம், இதை ஜெஸ்யூட் பாதிரியார்கள் கேரளாவில் (கொச்சி) அரசர் சமஸ்தானத்தில் சில பிராமணர்களிடம் கற்று, அவர்கள் வழக்கப்படி (கள்ளத்தனப் படி) ஐரோப்பாவுக்கு கொண்டுசென்றார்கள். இதில் இரண்டு சிக்கல்கள். ஒன்று, இந்தப் பாதிரிகள் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இரண்டு, இதை ஏற்பதில் அவர்கள் சமய நம்பிக்கை தடையாக இருந்தது. நியூட்டனும் தீவிர சமய வாதிதான் . அதனால் இந்தக் கால்குலஸ் விஷயத்தில் தட்டிக் கொட்டி பாதிரிகளுக்கு ஜால்ரா போடும் விதமாக நடந்துகொண்டு சமாளித்தார். இந்த விஷயங்களை Dr..C.K.Raju எழுதியுள்ள ” Is Science Western In Origin” [ Published by Multiversity, 2014] என்ற சிறிய புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், இந்த ஐரோப்பியர்கள் பக்காத் திருடர்கள் மட்டுமல்ல- அயோக்யர்கள் கூட. இந்தியாவிலிருந்து கொண்டுவந்தோம் என்று நேர்மையாகச் சொல்லமாட்டார்கள். இதற்கும் கிரேக்கர்களுக்கும் முடிச்சுப்போடுவார்கள்.
c.K.C